32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 48 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 48)
அகவெளி வழங்கும் ஒரு வருட அக்குபங்சர் பட்டய (டிப்ளோமா) வகுப்பு: Exclusive

அகவெளி வழங்கும் ஒரு வருட அக்குபங்சர் பட்டய (டிப்ளோமா) வகுப்பு:

மரபு மருத்துவங்கள், இயற்கைவழி வேளாண்மை உள்ளிட்டவற்றை நோக்கங்களாகக் கொண்டு செயல்படும் அமைப்பு ‘அகவெளி வாழ்வியல் நடுவம்’. இது இந்திய அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அகவெளி வாழ்வியல் நடுவத்தின் அங்கங்களாக இருக்கும் அக்கு சிகிச்சையாளர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கானவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதோடு அக்குபங்சர் மூலமாக ஆரோக்கிய வாழ்வு, உடலை அறிவோம், நமக்குள் ஒரு மருத்துவர் என்கிற பெயரில் மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் அளித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக பல்கலைக்கழகத்துடன் இணைந்து […]

June 19, 2023 admin
விப்ரோவில் வேலை வாய்ப்பு… முன் அனுபவம் தேவையில்லை! Exclusive

விப்ரோவில் வேலை வாய்ப்பு… முன் அனுபவம் தேவையில்லை!

உலக அளவில் பிரபலமான விப்ரோ நிறுவனம் பயிற்சியாளர்களுக்கு புதியவர்களை நியமிக்கத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தல் 2023 மற்றும் BE/BTECH MCA விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலை இடுகையின் மூலம் செல்லலாம். தேர்வு/ஆட்சேர்ப்பு செயல்முறை, தேர்வு முறை, பாடத்திட்டம், நேர்காணல் அனுபவம்/கேள்விகள், Deloitte Careers பக்க இணைப்பு மற்றும் விண்ணப்ப விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விப்ரோ லிமிடெட் என்பது இந்தியாவின் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய தகவல் தொழில்நுட்பம், […]

June 8, 2023 admin
பழங்குடியினருக்கான ஏக்லவ்யா பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிவாய்ப்பு! Exclusive

பழங்குடியினருக்கான ஏக்லவ்யா பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிவாய்ப்பு!

பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம் (NESTS) ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான EMRS ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏக்லவ்யா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளில் (EMRS) 38480 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலியிடங்களின் விவரம் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 38480 ஆசிரியர் பணி சார்ந்த காலியிடங்களின் எண்ணிக்கை : 22940 முதல்வர் – 740 துணை முதல்வர் – 740 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் – […]

June 7, 2023 admin
நாட்டின் முதன்மை கல்லூரிகள் தரவரிசை – மத்திய அரசு அறிவிப்பு! Exclusive

நாட்டின் முதன்மை கல்லூரிகள் தரவரிசை – மத்திய அரசு அறிவிப்பு!

என்ஐஆர்எஃப் எனப்படும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் சார்பில் நம் நாட்டிலுள்ள நிறுவனங்கள், பல்கலைக்கழகம், கல்லூரிகள், பொறியியல், மேலாண்மை, மருந்தகம், சட்டம், மருத்துவம், கட்டிடக்கலை, பல் மருத்துவம், ஆராய்ச்சி, விவசாயம் மற்றும் புதுமை என 13 வகைகளின் கீழ் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவுகள், உள்ளடக்கிய தன்மை மற்றும் உணர்தல் உள்ளிட்ட அளவுருக்களின் அடிப்படையில் மதீப்பிடு செய்யப்பட்டன. மேலும் விவசாயம் மற்றும் […]

June 5, 2023 admin
சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு ! Exclusive

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு !

சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பயிற்சி பெறுவதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொழில்பழகுநர் சட்டம் 1961, விதிகளுக்கு உட்பட்டு, தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஐ.டி.ஐ படித்தவர்களும், பத்தாம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023 மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 782 பயிற்சி விபரங்கள் CARPENTER பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 90 (FRESHERS – 40, Ex-ITI – 50) கல்வித் தகுதி: 10 […]

June 4, 2023 admin
இஸ்ரோவில் அறிவியலாளர்/ பொறியியலாளர் பணி வாய்ப்பு! Exclusive

இஸ்ரோவில் அறிவியலாளர்/ பொறியியலாளர் பணி வாய்ப்பு!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் அறிவியலாளர்/ பொறியியலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 303 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2023 காலியிடங்களின் எண்ணிக்கை: 92 கல்வித் தகுதி : BE/ B.Tech in Electronics & Communication Engineering படித்திருக்க வேண்டும். காலியிடங்களின் எண்ணிக்கை: 163 கல்வித் தகுதி : BE/ B.Tech in […]

May 28, 2023 admin
அஞ்சல்துறையில் தபால் அலுவலர் & உதவி தபால் அலுவலர் பணி! Exclusive

அஞ்சல்துறையில் தபால் அலுவலர் & உதவி தபால் அலுவலர் பணி!

அஞ்சல் துறையில் தபால் அலுவலர் மற்றும் உதவி தபால் அலுவலர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகுதியாக சைக்கிள்ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.18 முதல் 40 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தபால் அலுவலர் பணிக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.29,380 வரையும், உதவி தபால் அலுவலர் பணிக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.24,470 வரையும் வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு கிடையாது. 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் […]

May 27, 2023 admin
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு! Exclusive

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு!

நடப்பு 2023 – 2024 ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித் துறையின் நாட்காட்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த மாதம் சென்னையில் வெளியிட்டார். இதில், கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்றுவரை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பு […]

May 26, 2023 admin
நீட் தேர்வில்லாத பிரகாசமான துணை மருத்துவப் படிப்புகள்! Exclusive

நீட் தேர்வில்லாத பிரகாசமான துணை மருத்துவப் படிப்புகள்!

நம் நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது 12-ம் வகுப்பிற்கு பின்னர் நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் மருத்துவ சேர்க்கைக்கு விண்ணப்பிக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility cum Entrance Test – NEET) அதாவது நீட் தேர்வை நாடு முழுவதும் கிட்டத்தட்ட 15 லட்சம் மாணவர்கள் எழுதுகிறர்கள். ஆனால் இதில் சராசரியாக சுமார் 50% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி […]

May 24, 2023 admin
10 & 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கப் போறீங்களா? Exclusive

10 & 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கப் போறீங்களா?

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியான நிலையில், பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணியளவில் வெளியானது. சுமார் 7 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய இத்தேர்வில், 7 லட்சத்து 6 ஆயிரத்து 413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், 90.93 சதவிகித மானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதில், மாணவிகள் 94.36 சதவிகிதமும் மாணவர்கள் 86.99 சதவிகதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். எல்லா வருடங்களை […]

May 19, 2023 admin
உடனடி செய்திகள்