தேசிய விதைகள் கழகத்தில் வேலை: மாதம் ரூ.77ஆயிரம் சம்பளம்..!

தேசிய விதைகள் கழகத்தில் வேலை: மாதம் ரூ.77ஆயிரம் சம்பளம்..!

தேசிய விதைகள் கழகத்தில் காலியாக உள்ள Management Trainee, Junior Officer பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்:

தேசிய விதைகள் கழகம்

பதவி :

Management Trainee, Junior Officer

காலியிடங்கள் :

89

கல்வித்தகுதி :

B.Sc, BE/B.Tech, BL, Diploma, Law, M.Sc, MBA, PG Diploma

சம்பளம் :

ரூ.22,000-ரூ.77,000

வயது வரம்பு :

27-30

பணியிடம்:

டெல்லி

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

தேர்வு முறை:

எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பக்கட்டணம்:

இல்லை

இணையதள முகவரி :

ஆந்தை வேலைவாய்ப்பு