32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 44 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 44)
6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான, அரையாண்டு தேர்வுக் கால அட்டவணை வந்தாச்சு! Exclusive

6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான, அரையாண்டு தேர்வுக் கால அட்டவணை வந்தாச்சு!

தமிழ்நாட்டில் 6 – 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. +1, +2 வகுப்புக்கு டிச.22 வரையும், 6,7,8,9,10ம் வகுப்புக்கு டிச.21ம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. இதன்பின் 6-10ம் வகுப்பு மாணவர்களுக்கு 11 நாட்களுக்கும், +1, +2 வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்களும் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜனவரி 2ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிகல்வி துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், […]

November 20, 2023 admin
எஸ்பிஐ வங்கியில் 8,283 கிளார்க் பணிவாய்ப்பு! வழிகாட்டி

எஸ்பிஐ வங்கியில் 8,283 கிளார்க் பணிவாய்ப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா பேங்க்கில் நாடு முழுக்க காலியான இருக்கும்8,283 கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி; இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும் அல்லது இரண்டு பட்டப்படிப்புகள் சேர்த்து படித்த டிகிரி தேவை. இரண்டு பட்டப்படிப்புகள் சேர்த்த டிகிரி கொண்டவர்கள் 2023 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தங்களுக்கு டிகிரியை பெற்றிருக்க வேண்டும். மேலும், பட்டப்படிப்பு இறுதி […]

November 18, 2023 admin
அண்ணா பல்கலைக்கழகம் உயர்த்திய தேர்வு கட்டணம் தற்போது நிறுத்தி வைப்பு! Exclusive

அண்ணா பல்கலைக்கழகம் உயர்த்திய தேர்வு கட்டணம் தற்போது நிறுத்தி வைப்பு!

தமிழ்நாட்டில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கெல்லாம் தலைமையாக செயல்பட்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். பொறியியல் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் முதல் தேர்வு கட்டணம், டிகிரி சான்றிதழ் கட்டணம் வரை நிர்ணயம் செய்கிறது.முன்னதாக அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வு கட்டணம் ஒரு பாடத்திற்கு 150 என கடந்த 2014ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டு தற்போது வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது. செய்முறை தேர்வு கட்டணம் 300 ரூபாய் என்றும், முதுகலை செய்முறை தேர்வு கட்டணம் 450 ரூபாய், டிகிரி சான்றிதழ் பெற […]

November 18, 2023 admin
தமிழ்நாட்டில் இயங்கும் கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்புகள்! Exclusive

தமிழ்நாட்டில் இயங்கும் கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்புகள்!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கி பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் விற்பனையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள சங்கங்களில் தற்போது 2257 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி விவரம் அரியலூர் – 28 செங்கல்பட்டு – 73 கோவை – 110 சென்னை – 132 திண்டுக்கல் – […]

November 17, 2023 admin
10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! Exclusive

10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வுகள் குறித்த அட்டவணையை இன்று காலை வெளியிட்டார் அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வுகள் 2024-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 8-ம் தேதி முடிவடைகிறது. பதினோராம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 25- ம் வரை நடைபெறுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1-ம் தேதியே தொடங்கி மார்ச் 22- ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் […]

November 16, 2023 admin
அமராவதி நகர் சைனிக் பள்ளி நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு! Exclusive

அமராவதி நகர் சைனிக் பள்ளி நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு!

இந்தியப் பாதுகாப்புப் படைகளான ராணுவம், கப்பற்படை, விமானப் படைகளில் உயர் நிலை அதிகாரிகளாய்த் தேர்ந்தெடுக்கப் படுவதற்காகச் சிறுபிராயத்தில் இருந்தே மாணவர்களைத் தயார்படுத்த மத்திய அரசாங்கத்தால் 1961-ல் சைனிக் பள்ளிகள் நிறுவப்பட்டன. இந்தியா முழுவதும் 28 சைனிக் பள்ளிகள் உள்ளன. மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து நடத்தும் சைனிக் உண்டு உறைவிடப் பள்ளி திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் செயல்பட்டுவருகிறது.மத்திய அரசின் பாடத் திட்டத்தின்படி இயங்கும் ஆங்கில வழிப் பள்ளி இது. இங்குப் பாடத்துடன் […]

November 10, 2023 admin
இந்திய உளவுத் துறையில் பல்வேறு துறைகளில் 677 காலியிடங்கள்!- குறைந்தபட்ச கல்வி தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி! Exclusive

இந்திய உளவுத் துறையில் பல்வேறு துறைகளில் 677 காலியிடங்கள்!- குறைந்தபட்ச கல்வி தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி!

மத்திய உள்துறை அமைச்சகத்தில், 10ம் வகுப்பு என்ற குறைந்தபட்ச கல்வித் தகுதியுடன் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆள்சேர்க்கை அறிவிக்கையாக இது கருதப்படுகிறது. எனவே, விண்ணப்பதாரர்கள் கடைசி நேரம் வரை காலம் தாழ்த்தாமல், போதிய கால இடைவேளி இருக்கும் போதே இதற்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். பதவி: security assistant/ motor transport executive (பாதுகாப்பு உதவியாளர்/ மோட்டார் வாகன நிர்வாகி) காலியிடங்கள் எண்ணிக்கை: 362 தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; […]

November 8, 2023 admin
விமான நிலைய ஆணையத்தில் வேலை.. -லட்சத்தில் சம்பளம்..-496 பணியிடங்கள்..! Exclusive

விமான நிலைய ஆணையத்தில் வேலை.. -லட்சத்தில் சம்பளம்..-496 பணியிடங்கள்..!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள 496 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் துவங்கியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இதோ👇 மத்திய அரசின் விமான போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டின் இந்திய விமான நிலைய ஆணையம் செயல்பட்டு வருகிறது. விமான போக்குவரத்து கட்டுப்பாடு முதல் விமான போக்குவரத்து சார்ந்த பணிகளில் காலியாகும் பணியிடங்களை இந்த ஆணையம் அவ்வப்போது நிரப்பி வருகிறது. தற்போது காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு -Air […]

November 6, 2023 admin
ஐசிஐசிஐ வங்கியில் அதிகாரி பணியிடங்கள்! Exclusive

ஐசிஐசிஐ வங்கியில் அதிகாரி பணியிடங்கள்!

இந்திய தொழில்துறை கடன் மற்றும் முதலீட்டு கழகம் (ஐசிஐசிஐ)வங்கி லிமிடெட் ஒரு இந்திய பன்னாட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமாகும். இதன் கார்ப்பரேட் அலுவலகம் மகாராஷ்டிரா, மும்பையில் உள்ளது மற்றும் 5 ஜனவரி 1994 இல் நிறுவப்பட்டது. வங்கிகளுக்கு இந்தியா முழுவதும் 5275 கிளைகள் மற்றும் 15,589 ஏடிஎம்கள் உள்ளன. இது உலகளவில் 17 நாடுகளில் பிராண்ட் முன்னிலையில் உள்ளது.. அதன் துணை நிறுவனங்கள் UK மற்றும் கனடாவிலும் அதன் கிளைகள் அமெரிக்கா, பஹ்ரைன், சிங்கப்பூர், […]

November 4, 2023 admin
காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு..!- தமிழ்நாடு அரசு அறிவிப்பு Exclusive

காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு..!- தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்களுக்கு மாநில அரசே கலந்தாய்வு நடத்தி காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக மருத்துவத்துறை அறிவித்துள்ளது. காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு நஅகில இந்திய ஒதுக்கீடு-16, நிகர்நிலைப் பல்கலைக்கழகம்-50, எய்ம்ஸ்-3, சுயநிதி 17 என 86 இடங்கள் காலியாக உள்ள நிலையில், இதற்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வம்பர் 7-ஆம் தேதி வரை அகில இந்திய கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை […]

October 31, 2023 admin
உடனடி செய்திகள்