Exclusive
தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு- முழு விபரம்!
தமிழ்நாட்டில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகத்தில் கல்லூரி மற்றும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் குறித்தும், இதற்காக தேர்வு அறிவிப்பு வெளியாகும் தேதி மற்றும் தேர்வு நடத்தப்படும் தேதி குறித்த ஓராண்டு செயல் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு ஜனவரி 7-ம் தேதி போட்டித்தேர்வு நடைபெறுகிறது. ஆசிரியர் தேர்வில் பங்கேற்க […]