32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 18 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 18)
இந்தியன் வங்கியில் அப்ரண்டிஸ் பயிற்சி பணி வாய்ப்பு! Exclusive

இந்தியன் வங்கியில் அப்ரண்டிஸ் பயிற்சி பணி வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி, நாடு முழுவதும் மொத்தம் 1500 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதில் தமிழகத்தில் 277 பணியிடங்கள் உட்பட, இந்தியா முழுவதும் உள்ள தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வங்கித் துறையில் பயிற்சி பெற்று பணிபுரிய ஒரு சிறந்த வாய்ப்பாகும். முக்கிய தகவல்கள் மொத்த காலிப்பணியிடங்கள்: 1500 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது […]

August 4, 2025 admin
பொதுத் துறை வங்கிகளில் 10277 கிளர்க் பணியிட வாய்ப்பு! Exclusive

பொதுத் துறை வங்கிகளில் 10277 கிளர்க் பணியிட வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் சுமார் 10,277 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 894 காலியிடங்கள் உள்ளன. இது தமிழக இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஒரு விண்ணப்பதாரர் ஒரே ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்கிறீர்களோ, அந்த மாநிலத்தின் வட்டார மொழியைப் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க […]

August 3, 2025 admin
UPSC-ல் அமலாக்க/அக்கவுண்ட்ஸ் அதிகாரி பணியிட வாய்ப்பு! Exclusive

UPSC-ல் அமலாக்க/அக்கவுண்ட்ஸ் அதிகாரி பணியிட வாய்ப்பு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) அமலாக்க அதிகாரி (Enforcement Officer – EO) மற்றும் கணக்கு அதிகாரி (Accounts Officer – AO) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 156 நிரந்தரப் பணியிடங்கள் உள்ளன. முக்கிய தகவல்கள்: விண்ணப்பிக்கும் இணையதளம்: upsconline.nic.in விண்ணப்பிக்கும் கடைசித் தேதி: ஆகஸ்ட் 18, 2025 பணியிடங்கள்: 156 (அமலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி) கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட […]

July 31, 2025 admin
மெக்கட்ரானிக்ஸ்: பொறியியல் பிரிவுகளின் சங்கமம் – காலத்தின் தேவை எல்லாப் பொறியியல் பிரிவு! Exclusive

மெக்கட்ரானிக்ஸ்: பொறியியல் பிரிவுகளின் சங்கமம் – காலத்தின் தேவை எல்லாப் பொறியியல் பிரிவு!

அனைத்துப் பொறியியல் பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒரு பொறியியல் படிப்பு இருந்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு புதுமையான, ஒருங்கிணைந்த துறைதான் மெக்கட்ரானிக்ஸ் (Mechatronics). யஸ்கவா (Yaskawa) என்கிற ஜப்பானிய நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த பொறியாளர் டெட்சுரோ மோரி என்பவரால் 1969 ஆம் ஆண்டு ‘மெக்கட்ரானிக்ஸ்’ என்கிற வார்த்தை முதன்முதலில் உருவாக்கப்பட்டது. மெக்கட்ரானிக்ஸ் என்பது வெறும் மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய இரண்டு பொறியியல் பிரிவுகள் இணைந்த துறை மட்டுமல்ல. அத்துடன் கணினிப் பொறியியல் (Computer Engineering), மென்பொருள் பொறியியல் […]

July 28, 2025 admin
சென்னை ICF-ல்  பயிற்சியும், வேலைவாய்ப்பும்! Exclusive

சென்னை ICF-ல் பயிற்சியும், வேலைவாய்ப்பும்!

சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) 1,010 தொழிற்பயிற்சி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10, 12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். காலிப்பணியிட விவரங்கள்: மொத்தம் 1,010 பணியிடங்கள். இதில் புதியதாய் சேர்பவர்களுக்கு 330 இடங்களும், ஐடிஐ முடித்தவர்களுக்கு 680 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. கார்பெண்டர்: 90 எலெக்ட்ரிஷியன்: 200 பிட்டர்: 260 மெக்கானிஸ்ட்: 90 பெயிண்டர்: 90 வெல்டர்: 260 ரேடியோலாஜி: 5 பாதோலாஜி: […]

July 27, 2025 admin
ஆன்லைன் PDF வடிவில் NCERT பாடப்புத்தகங்கள் வெளியீடு: போலி புத்தகங்களுக்கு முற்றுப்புள்ளி! Exclusive

ஆன்லைன் PDF வடிவில் NCERT பாடப்புத்தகங்கள் வெளியீடு: போலி புத்தகங்களுக்கு முற்றுப்புள்ளி!

புதிய கல்வி கொள்கையின்படி, இந்தாண்டு, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கான ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் இதுவரை புத்தகங்கள் விற்பனைக்கு வராததால், ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ எனும் இணைப்பு பாடங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், கடைகளில் புத்தகங்கள் கிடைக்காததால், மாணவர்கள் அவதியடைந்து வரும் சூழலில் NCERT, CBSE பள்ளிகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை PDF வடிவில் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. புத்தகங்கள் கடைகளில் கிடைக்காததால் ஏற்பட்ட சிரமத்தைப் போக்கும் நோக்கில் […]

July 26, 2025 admin
CLAT 2026: தேர்வு தேதி மற்றும் விண்ணப்ப விவரங்கள்! Exclusive

CLAT 2026: தேர்வு தேதி மற்றும் விண்ணப்ப விவரங்கள்!

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் (NLU) 2026-27 ஆம் கல்வி ஆண்டுக்கான சட்டப் படிப்புகளில் சேருவதற்கான பொது சட்ட நுழைவுத் தேர்வு (CLAT) குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (Consortium of NLUs) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, CLAT 2026 தேர்வு இந்த ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடைபெறும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 1, 2025 அன்று தொடங்கி […]

July 25, 2025 admin
இந்திய மண்ணில் பிரிட்டிஷ் கல்விப் புரட்சி: 6 பல்கலைக்கழகங்கள் உதயம்! Exclusive

இந்திய மண்ணில் பிரிட்டிஷ் கல்விப் புரட்சி: 6 பல்கலைக்கழகங்கள் உதயம்!

ஆறு பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன, மேலும் இதில் சில பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன. இது இந்தியக் கல்வித் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது. முக்கிய தகவல்கள் மற்றும் விரிவான அறிக்கை: இந்தியாவின் புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 இன் கீழ், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் திறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய முதல் நாடுகளில் பிரிட்டன் முன்னணியில் உள்ளது. […]

July 24, 2025 admin
இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு! Exclusive

இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) Technician (டெக்னீசியன்) பதவிகளை நிரப்ப ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. RRB Technician ஆட்சேர்ப்பு 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தற்போது காலியாகவுள்ள 6238 Technician (டெக்னீசியன்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் முக்கியத் தகவல்கள்: விண்ணப்பம் தொடங்கும் தேதி: 30.08.2025 விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.09.2025 (23:59 மணி) பட்டதாரிப் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் (CEN 04/2025): 30,307 […]

July 24, 2025 admin
பெல் (BHEL) நிறுவனத்தில் 515 ஆர்டிசான் (Artisan) காலியிட வாய்ப்பு! Exclusive

பெல் (BHEL) நிறுவனத்தில் 515 ஆர்டிசான் (Artisan) காலியிட வாய்ப்பு!

மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL), தங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள 515 ஆர்டிசான் (Artisan) பணியிடங்களை நிரப்பத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்தியா முழுவதும் உள்ள பெல் கிளைகளில் பணிபுரியும் வாய்ப்பு இது. மத்திய அரசு வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு சூப்பர் சான்ஸ்! பணியின் முக்கிய விவரங்கள்: நிறுவனம்: பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) வேலை வகை: மத்திய அரசுப் பணி மொத்த காலியிடங்கள்: 515 […]

July 21, 2025 admin
உடனடி செய்திகள்