Exclusive
பாஜகவின் இலக்கு 400+. இன்னும் சொல்லப்போனால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியாக 450+
அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு PoK இந்தியாவுடன் இணைக்கப்படும்!? எப்படி இப்படி சொல்ல முடியும்? இதற்கு விடை தேடு முன் சில கேள்விகளுக்கு பதிலை தேடினால் அதற்கான துறவுகள் கிடைக்கும்! அடுத்த தேர்தலில் பாஜகவின் இலக்கு 400+. இன்னும் சொல்லப்போனால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியாக 450+ டார்கெட் செய்கிறது. அது சாத்தியமா? எப்படி? மொத்தம் 543 பாரளுமன்ற தொகுதிகள், அதில் தமிழ்நாடு+ : 40 (39+1) ஆந்திரா+: 42 (25+17) கேரளா: 20 பஞ்சாப் :12 மேற்கு […]