32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 92 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 92)
இந்திய வங்கிகள் தேசியமயமான நாள்! Exclusive

இந்திய வங்கிகள் தேசியமயமான நாள்!

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு இன்றுடன் 54 ஆண்டுகள் நிறைவடைகிறது. 14 தனியார் வங்கிகள், தேசியமயமாக்கப்படுவதாக 1969ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ஜூலை 19ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு அறிவித்தார். அதைத் தொடர்ந்து, வங்கித் தொழில் நிறுவனங்கள் மசோதாவை அரசு தாக்கல் செய்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்‌பப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது. அப்போது, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 14 வங்கிகள் தே‌சியமயமாக்கப்பட்டன. […]

July 19, 2023 admin
INDIA Vs NDA – அடுத்த மூவ் என்ன? = தேர்தல் களம் யார் பக்கம்? Exclusive

INDIA Vs NDA – அடுத்த மூவ் என்ன? = தேர்தல் களம் யார் பக்கம்?

பார்லிமெண்ட் எலெக்‌ஷனுக்கு இன்னும் ஜஸ்ட் ஒன் இயருக்கும் குறைவான காலமே இருக்கும் சூழலில், நாட்டில் உள்ள அம்புட்டு அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர் கொள்ள இப்பவே தயாராகி வருது. குறிப்பா, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய தேசிய கட்சிகள் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முக்கிய கட்சிகளும் தீவிரமாக செயல்படத் தொடங்கி இருக்குது. இதில் லாஸ்ட் நைன் இயர்ஸ் ரூலீங் கவர்மெண்ட் & பாஜக வலிமையான கட்சி என்பதால் இதில் எதிர்க்கட்சிகள் சற்று முன்னதாகவே ‘Opposition […]

July 18, 2023 admin
ஏழை மோடியின் குடும்பம் 9 ஆண்டுகளில் வளர்ந்த கதை! Exclusive

ஏழை மோடியின் குடும்பம் 9 ஆண்டுகளில் வளர்ந்த கதை!

தன்னை பற்றற்ற துறவி போலவும் அவ்வப்போது காட்டிக் கொண்டு சுகபோகமான வாழ்க்கை வாழும் மோடிஜி, இன்று “நான் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவன். எனக்கு ஏழைகளின் வலி புரியும்.” என்கிறார். 😜 இந்திய வளங்கள் அனைத்தும் கொள்ளையடித்து பெரும் கார்ப்பரேட் திமிங்கலங்களாக அதானியும் , அம்பானியும் வளர்த்துவிட… மோடி அரசாங்கம் செய்த பணிகள், கதைகள் நாம் அனைவரும் நன்கு அறிந்ததே! மோடியின் சொந்தங்களின் கதைகளை இங்கே பார்ப்போம். “பிரதமர் மோடியின் ஒரு சகோதரர் ஆட்டோ ஓட்டுவதாகவும் மற்றொரு […]

July 17, 2023 admin
மேரி மக்தலேனாவின் அருளாசியும் இந்திய விண்வெளி சாதனைகளும்! Exclusive

மேரி மக்தலேனாவின் அருளாசியும் இந்திய விண்வெளி சாதனைகளும்!

இந்தியாவில் முதன்முதலாக ஒரு ராக்கெட் ஏவப்பட்டது கேரளாவில் திருவனந்தபுரத்தில் தும்பா என்ற கடற்கரை ஓர மீனவக் கிராமத்தில் இருந்துதான். அப்போது ISRO கிடையாது. 1962இல் பிரதமர் ஜவஹர்லால் நேரு National Committee for space research என்ற ஆய்வு நிறுவனத்தை அணுசக்தித் துறையின் கீழ் நிறுவினார். அவருக்குத் தூண்டுதலாக இருந்தவர் குஜராத்தைச் சேர்ந்த விக்ரம் சாராபாய் என்ற விஞ்ஞானி. ISRO முறையாக நிறுவப்பட்டது 15.8.1969 அன்று. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா, 1975இல் அதை விண்ணில் ஏவியது […]

July 16, 2023 admin
தக்காளி விலை உயர்வுக்கு காரணம் இதுவா? Exclusive

தக்காளி விலை உயர்வுக்கு காரணம் இதுவா?

பதப்படுத்துதல் என்பது உணவுப் பாதுகாப்பில், விவசாயப் பாதுகாப்பில் மிக முக்கிய இடம் வகிப்பது. அரிசி திடீரென ஐந்து மடங்கு விலை உயர்ந்து அல்லது ஐந்து மடங்கு விலை வீழ்ச்சியடைந்து பார்த்துள்ளோமா? தக்காளியைப் போல அரிசி கிலோ இரண்டு ரூபாயில் இருந்து இருநூறு ரூபாய் வரை ஏறி இறங்காது. அமெரிக்காவில் ஆயிரம் டன்களில் விளையும் ஆரஞ்சுப் பழங்கள் பழச்சாறாக மாறி உலகம் முழுவதும் செல்கின்றன. ஆரஞ்சுப் பழங்கள் விலை அதிகமாகும் போது பழச்சாறு நிறுவனங்கள் கொள்முதலைக் குறைத்துக் கொள்ளும். […]

July 15, 2023 admin
பொது சிவில் சட்டமும் – தனியார் சட்டங் களும்- கொஞ்சம் அலசல்! Exclusive

பொது சிவில் சட்டமும் – தனியார் சட்டங் களும்- கொஞ்சம் அலசல்!

குறுக்கும் நெடுக்குமாக பின்பற் றப்படும் நூற்றுக்கணக்கான மரபுகள், பழக்க வழக்கங்களைக் கொண்டது தான் இந்தியாவின் சட்ட அமைப்பு தென்னைமரத்தின் பூக்கள் ஒரு சமூகத்தின் திருமணமேடையில் அமர்ந் திருக்கின்றன. இன்னொரு சமூத்தின் இறப்புச்சடங்கில் பங்கேற்கின்றன. தண்ணீரில் நீந்தும் மீன் வங்கத்துப் பார்ப்பனருக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட உணவாகவும் ஏனைய பார்ப்பனருக்கு விலக்கப்பட்டதாகவும் இருக்கிறது . இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பின்பற்றப்படும் மரபுகளும், பழக்கவழக்கங்களும் நூற்றுக்கணக்கில் இருகின்றன. இவற்றை அடிப் படையாகக் கொண்டதுதான் இந்தியாவின் சட்ட அமைப்பு. பொது சிவில் சட்டம் […]

July 13, 2023 admin
மது விற்பனையில் இருந்து அரசு வெளியேற நல்ல நேரம் இது! Exclusive

மது விற்பனையில் இருந்து அரசு வெளியேற நல்ல நேரம் இது!

டாஸ்மாக் கடைகளை காலை 7 மணிக்கு திறக்கலாமா என்று அரசு பரிசீலிப்பதாக அமைச்சர் முத்துசாமி சொல்கிறார். அவரை பலரும் வறுக்கிறார்கள். அருகில் இருந்த அமுதாவுக்கும் அர்ச்சனை. ஆச்சரியம் இல்லை. மது என்று சொன்னதுமே சிலருக்கு நிதானம் போய்விடுகிறது. நமது வளர்ப்பு அப்படி. போலியான வாதங்களையும் போதனைகளையும் ஊற்றி ஊற்றி வளர்த்திருக்கிறார்கள். அதனால், எதார்த்தம் எது என்று தெரிந்தாலும் அதற்கு மாறாக கருத்து கூறும் கட்டாயத்தில் இருக்கிறோம். Politically correct மாதிரி Socially correct கருத்துகளை சொல்ல வேண்டி […]

July 11, 2023 admin
டாஸ்மாக்கை மூட வேண்டும் அல்லது பழைய நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.! Exclusive

டாஸ்மாக்கை மூட வேண்டும் அல்லது பழைய நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.!

அமைச்சர் .சு.முத்துசாமியும், அரசு உயர் அதிகாரி திருமதி .அமுதாவும் இணைந்து நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று பார்த்தேன். அமைச்சர் அவருக்கு “குடிமக்கள்” தரப்பிலிருந்து டாஸ்மாக் கடை திறப்பு நேரத்தை காலை ஏழு மணிக்கு அதிகரிக்க வேண்டும் என்றும் கட்டுமான தொழிலாளர்கள் மது குடிக்க ஏதுவாக அமையும் என தெரிவித்துள்ளார். அமைச்சர் கூறிய கருத்தை அதிகாரி தலை அசைத்து ஆமோதித்தது கண்டு அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு பிரச்சினைகள் இதில் உண்டு. டாஸ்மாக் கடைகள் சட்டபூர்வமான நேரம் இருந்த போதிலும் […]

July 11, 2023 admin
வாலிப, வயோதிக சங்கிகளுக்கு… மக்கள் தொகை குறித்து உங்களுக்கு அவ்வளவு அச்சமா? Exclusive

வாலிப, வயோதிக சங்கிகளுக்கு… மக்கள் தொகை குறித்து உங்களுக்கு அவ்வளவு அச்சமா?

‘முஸ்லிம் டெலிவரி பையன்கள் சாப்பாட்டில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுத்தால் என்ன செய்வது?’ என்று சென்னை மாநகராட்சி பாஜக உறுப்பினர் உமா ஆனந்த் பேசிய வக்கிரம் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்துக்களை விட முஸ்லிம்களின் மக்கள் தொகை பெருகி, நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்றி விடுவார்கள் என்கிற அறிவியல் ஆதாரமற்ற ஒரு பொய்யை சங்கப் பரிவாரத்தின் தலை முதல் வால் வரை பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதன் ஒரு பகுதிதான் உமா கக்கியிருக்கும் விஷம். ஏற்கெனவே கோயம்புத்தூரில் பிரியாணியில் கருத்தடை […]

July 10, 2023 admin
பிருந்தாவனமும் பொது சிவில் சட்டமும்..! Exclusive

பிருந்தாவனமும் பொது சிவில் சட்டமும்..!

பிருந்தாவன் என்றதும் கூடவே நந்தகுமாரா எனச் சொல்லும் அளவு அது ஒரு மதம் சார்ந்த இடம். இதுதான் பொதுவாக எல்லோருக்கும் தெரியும். அங்கே பல்லாயிரக்கணக்கான கைம்பெண்கள் ஒரு வேளைச் சோற்றுக்காகக் கோவில் வாசலில் காத்துக் கிடப்பதை அறிவீர்களா ? உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து இங்கு கட்டாயமாகக் கொண்டு போய் விடப்பட்ட இளம் கைம்பெண்களும் முதிய பெண்களும் இதில் அடக்கம். விதவை மறுமணச் சட்டம் அமலாகி மாமாங்கம் ஆனாலும், இந்து […]

July 8, 2023 admin
உடனடி செய்திகள்