Running News
அதிவேக பாய்ச்சல் முன்னேற்றம் :அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும்!
தினமும் ஊரடங்கு தளர்த்ப்பட்ட நேரங்களில் எல்லாம் நட்பு வட்டத்தின் வீட்டுக் செல்வது வழக்கம். அங்கே அனைத்துக் குழந்தைகளின் கைகளிலும் இணைய இணைப்புள்ள திறன் பேசி காதிலிட்டுச் செருகப்ட்ட ஒலி வாங்கி என ஒரே போல அமர்ந்துள்ளனர். சட்டென குனிந்து குறிப்புகள் எடுக்கிறார்கள். அடுத்த 2 மணி நேரத்தில் விநாடி – விநா (குவிஸ்) சிறிது நேரத்தில் தேர்வு.. அமர்ந்திருந்த யாருக்கும் வகுப்பு குறித்தோ அன்றி கேள்வி பதிலில் எழுதுகிறோமே என எவ்வித அச்சமும் இல்லை..ஒரு மருத்துவம் 3ஆம் […]