Running News
கொரோனா பீதியால் குறைந்து வரும் கை குலுக்கும் பழக்கத்தின் முழுத் தகவல்!
மனிதர்களிடம் இருந்து உடல்மொழி வெளிப்படும் பொழுது, இதில் பெரும்பங்கு வகிப்பது அவர்களின் கை தான். கைகளின் செயல்பாடுகளின் மூலமே ஒருவரின் மனநிலை அதிகமாக பிரதிபலிக்கின்றது. இதனால் தான் ஒருவரை முதன் முதலில் காணும் பொழுது அவருடன் கைகுலுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நவீன மயமாகி விட்ட இன்றைய காலகட்டத்தில் இரண்டு நபர்கள் சந்திக்கும்போது கைகுலுக்குவது இயல்பான செயல். ஆனால், மேலைநாடுகளில் உறவுகள் மேம்பட மிகப் பெரிய பங்கை கைகுலுக்கல்கள் வகிக்கின்றது. ஒவ்வொரு தருணத்திலும் யார் முதலில் கைநீட்டுவது? என்ற […]