Running News
என்னது ? கோவிட் 19ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரிசு பாக்கியம் கம்மியா?
சீனாவில் ஒரு பெரிய நகரத்தில் சாதாரண காய்ச்சலாக உருவெடுத்து வெளியான கோவிட்-19 (கொரோனா) வைரஸ் காய்ச்சல் இப்பொழுது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சாவு எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டிவிட்டது. காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டி விட்டது. கோவிட்-19 வைரஸ் முதலில் தோன்றிய சீனாவின் நகரம் வைரஸின் பாதிப்பிலிருந்து விடுபட்டு இயல்பான நிலைக்கு திரும்பி விட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இது மிகவும் மேலோட்டமான அமைதி என்றுதான் தோன்றுகிறது. வைரஸ் பாதிப்புக்கு ஆளான சீன ஆண்பெண்களின் ரத்த […]