எடிட்டர் ஏரியா
மிக சரியான நேரத்தில் மிக சரியான விஷயத்தை செய்து வருகிறார் நிர்மலா!
நிர்மலா சீத்தாராமன் பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்ததை அடுத்து அவர் நாட்டை தனியாருக்கு விற்க தொடங்கிவிட்டார் என ஏகபட்டப் பேர் கிளம்பியுள்ளனர். நேரு, காமராஜர், இந்திரா, ராஜிவ் என எல்லோரையுமே எதிர்த்து பழகிய அல்லது அப்படி நம்ப வைக்கபட்ட தமிழகத்தில் மோடி எதிர்ப்பு ஒன்றும் ஆச்சரியமல்ல. திமுக பங்கெடுக்காத எந்த மத்திய அரசும் தமிழ்நாட்டில் குற்றம்சாட்ட்படும் இது நியதி.. இப்பொழுது நிர்மலா அறிவித்திருப்பது மகா நுட்பமான பொருளாதார மீட்பு நடவடிக்கைகள். எல்லா தேசங்களை போலவும் இந்தியாவும் கொரோனாவில் […]