Exclusive
வருகிறது புதிய காலனியம்! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு!
சீனாவின் வல்லாதிக்க விருப்பங்களை பல காலமாக பல பன்னாட்டு அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அவற்றை உண்மையாக்கும்படி இப்போது ஒரு நிகழ்வு நடந்தேறியுள்ளது. இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகமும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளும் சீனாவின் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்குச் செல்வதற்கு சிறப்பு அனுமதி (விசா) யும் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகம் சீனாவின் வல்லாதிக்க விரிவாக்கக் கொள்கைக்காகவே ஏற்படுத்தப்பட்டது என்பதும் பலகாலமாக உலாவி வரும் செய்தி. இந்தியாவிற்கு எதிராக ராணுவ ரீதியில் சீனா பல நாடுகளில் […]