32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2455 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 127 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 127)
அ.தி.மு.க.-வை வீழ்த்த நாம் தமிழர் நடத்திய மணி பிளான்?- ரமேஷ் கிருஷ்ணன் பாபு Exclusive

அ.தி.மு.க.-வை வீழ்த்த நாம் தமிழர் நடத்திய மணி பிளான்?- ரமேஷ் கிருஷ்ணன் பாபு

முதலில் இந்த நாம் தமிழர் எனும் கட்சிப் பெயர் திரு. சி.பா. ஆதித்தனார் கொந்தளிப்பான 1940-1950 களில் தமிழர் அடையாளம் குறித்து அச்சப்பட்டதின் விளைவாக அரசியல் கோட்பாட்டிற்கும், கட்சிக்கும் இட்டப் பெயராகும். ஏறக்குறைய அரை நூற்றாண்டு கடந்து இப்போதும் ஒரு நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் மாநிலக் கட்சியாக பதிவு பெறும் தகுதியை நடந்து முடிந்த தேர்தலில் பெற்றுள்ளது. இது எப்படி சாத்தியப்பட்டது? கடந்த 2009 ஆம் ஆண்டில் ஈழப்போர் தீவிரமாக இருந்த காலத்தில் சீமான் தலைமையில் […]

May 3, 2021 admin
தமிழகத்தில் திமுக ஆட்சி என்றாலும் கடிவாளம் மோடியின் கையில்! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு Election Special

தமிழகத்தில் திமுக ஆட்சி என்றாலும் கடிவாளம் மோடியின் கையில்! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

உண்மையிலேயே நடைபெற்ற பேரவைத் தேர்தல்களில் வென்றது பாஜகதான் என்றால் எல்லோரும் முறைத்துப் பார்ப்பார்கள். ஆயினும் உண்மை அதுதான். காங்கிரஸ் போன்ற இயக்கத்திடமிருந்து பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடிக்க ஒரு அச்சாரமாக இருந்தவர் மோடி. பாஜக கடந்த 1991 ஆம் ஆண்டிலிருந்து மக்களவையில் குறைந்தது 120-160 உறுப்பினர்களைத் தவறாது பெற்று வந்தது. அதனை ஆட்சிக்கட்டிலில் ஏற்ற பொருத்தமானதொரு நபராக மோடியைத் தேர்வு செய்தனர். அதில் இரண்டு முறை வெற்றியும் பெற்றனர். இப்போது பாஜக நாடு முழுதும் தனது செல்வாக்கைப் […]

May 3, 2021 admin
எந்த ஆட்சியும் முந்தைய ஆட்சியின் தொடர்ச்சிதான்..! Exclusive

எந்த ஆட்சியும் முந்தைய ஆட்சியின் தொடர்ச்சிதான்..!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் சார்ந்து கிட்டத்தட்ட முடிவுகள் தெரிந்துவிட்டது போன்ற நிலையிலும், அதே நேரத்தில் அதிகாரப்பூர்வ முடிவு இனிதான் தெரிய வேண்டும் என்ற நிலையிலும் தமிழகம் நாளை வாக்கு எண்ணிக்கை முடிவை எதிர்நோக்கியிருக்கிறது. “தி.மு.க. கூட்டணி வெற்றியை வீதியில் வந்து கொண்டாட வேண்டாம். வீடுகளிலேயே கொண்டாடுங்கள்” என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வாயிலாகத் தெரிவித்திருக்கிறார். “வரலாறு வியக்கும் வகையில் இந்தத் தேர்தலிலும் தொடர் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்” என்று முதல்வர் […]

May 1, 2021 admin
இன்பத்தில் துன்பம்… துன்பத்தில் இன்பம்… இறைவன் வகுத்த நியதி! Exclusive

இன்பத்தில் துன்பம்… துன்பத்தில் இன்பம்… இறைவன் வகுத்த நியதி!

பிரபலமா இருக்கவங்க, நமக்கு தெரிஞ்சவங்க திடீர்னு இல்லாம போறத பாத்தா பக்னுதான் இருக்கு. அதும் தொடர்ச்சியா அப்டி நடந்தா மனசு விட்டு போயிருது. ஆனா, இதான இயற்கை. நிலையாமை-னு பெரியவங்க சொல்லுவாங்க. பூமில எதுவுமே நிரந்தரம் இல்ல. அதுல நம்பர் 1 உயிர். நேற்று இருந்தவன் இன்னக்கி இல்லை-ங்றது பூமியோட பெருமைனு வள்ளுவர் சொன்னார். நேத்து உடலா இருந்த அம்மா இப்ப சாம்பலா இருக்கா..னு பட்டினத்தார் பாடினார். கண்ணதாசன தொட்டா முடிக்க முடியாது. விரல் வலிக்கும். இதெல்லாம் […]

April 28, 2021 admin
நம் நாட்டில் ஏன் இன்று ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது தெரியுமோ? Exclusive

நம் நாட்டில் ஏன் இன்று ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது தெரியுமோ?

இந்தியாவின் ஆகப் பெரும் ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனமான லிண்டே இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஹனுமன் மால் பெங்கானி கூறுவது:  ஆக்சிஜன் தொழிலில் 45 ஆண்டுகள் ஈடுபட்டவன், 50 ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளை நிறுவுவதில் ஈடுபட்டவன் என்கிற முறையிலும் சில விஷயங்களைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். 1. தொழில் துறைக்குத் தேவையான ஆக்சிஜனும், மருத்துவத்திற்கான ஆக்சிஜனும் ஒரே இடத்தில்தான் தயாரிக்கப் படுகின்றன, ஒரே மாதிரியான் தொட்டிகளிலும், ஒரே மாதிரி கலன்களிலும் (சிலிண்டர்களிலும்தான் நிரப்பப் படுகின்றன. மருத்துவத்திற்கான ஆக்சிஜனின் […]

April 26, 2021 admin
கொரோனாவின் கொடுமையிலிருந்து மீண்டவனின் வாக்குமூலம்..- தமிழருவி மணியன்! Exclusive

கொரோனாவின் கொடுமையிலிருந்து மீண்டவனின் வாக்குமூலம்..- தமிழருவி மணியன்!

கொரோனா தமிழகத்தில் வேகமாகப் பரவத் தொடங்கியதும் 2020 மார்ச் முதல் ஓராண்டு நான் வீட்டை விட்டு வெளி வராமல் மிகுந்த பாதுகாப்புடன் இருந்தேன். நிறைய நூல்களை வாசிப்பதில் என் நேரம் பயனுள்ள முறையில் செலவழிந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாத முடிவில் கொரோனாவின் தீவிரம் குறைந்திருந்த நிலையில் ஈரோடு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றேன். கும்பகர்ணன் போருக்குப் புறப்பட்டபோது ‘விதி பிடர் பிடித்து உந்த நின்றது’ என்பான் கம்பன். என்னையும் விதி ஈரோடு நோக்கிப் பிடர் பிடித்து இழுத்ததை […]

April 25, 2021 admin
இந்தத் தமிழ்நாட்டுப் படையெடுப்பு ஏன்?-ரமேஷ் கிருஷ்ணன் பாபு Exclusive

இந்தத் தமிழ்நாட்டுப் படையெடுப்பு ஏன்?-ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இன்று தமிழர்களின் வீடுகளில் தமிழ் யாரால் வளர்க்கப்படுகிறது என்றால் பள்ளிக்கூடமா, தமிழ் சஞ்சிகைகளா, நூல்களா என்றால் இல்லை இல்லை இவைகள் ஒரு அளவோடு நின்று விடுகின்றன. அப்புறம் தொலைக் காட்சிகள் சரி அப்புறம் ஆமாங்க உங்கக் கையில் இருக்கே அதேதான்… மொபைல் ஃபோன் ஆமா அதேதான். பள்ளியில் தங்கிலீஷ் படிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு மொபைலில் யூ டியூப்பையும், காணொலிகளையும் காணும் போதும் அதற்கு பொழிப்புரைகள் கூறும் போதும் கண்டனங்கள் வராது. ஏன்? அந்தக் காணொலிகளும் ஆங்கிலம் வழி […]

April 24, 2021 admin
கொரோனா II: மாநில அரசுகள் என்ன செய்யலாம்? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு Exclusive

கொரோனா II: மாநில அரசுகள் என்ன செய்யலாம்? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகளை உருவாக்குகிறது; மரணங்களை ஏற்படுத்துகிறது என்று நடிகர் மன்சூர் அலிகான் குற்றஞ்சாட்டியதை அடுத்து இப்போது பரவலாக இரண்டு கட்சிகளாகப் பிரிந்து சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வாதங்கள் நடைபெறுகின்றன. உண்மையில் என்ன நடக்கிறது? சென்றாண்டு இதே நாட்களில் முதல் நோய்த்தொற்று ஏற்பட்ட போது மக்களிடத்தில் காணப்பட்ட பதற்றம் இப்போது இல்லை. ஏன் இல்லை? தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் இறந்துள்ளனர்? ஏன் இறந்தனர்? தடுப்பூசி காரணமா? இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்ன நினைக்கிறார்கள்? தொடர்ந்து பரவும் […]

April 23, 2021 admin
சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் இல்லாமல் பரிதவிக்கிறார்கள்! Exclusive

சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் இல்லாமல் பரிதவிக்கிறார்கள்!

கொரானா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் கடுமையாகத் தாக்கிக் கொண்டுள்ளது. ஆக்சிஜன் இல்லை; படுக்கைகள் இல்லை; மருந்துகள் பற்றாக்குறை; கருப்புச் சந்தையில் பல ஆயிரங்களுக்கு மருந்துகள் விற்பனை; எரிப்பதற்குக் கூட பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய அவலநிலை என செய்திகள் அலறிக்கொண்டு இருக்கின்றன. 500 கொரானா நோயாளிகள் உள்ள தில்லி GTB மருத்துவமனையில் ஆக்சிஜன் தீர்ந்து போகும் நிலைக்கு வந்து விட்டார்கள். “நாங்கள் எங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டோம். ஆக்சிஜன் சிலிண்டர்கள் வந்ததைப் பார்த்ததும் நாங்கள் ஆனந்தக் […]

April 22, 2021 admin
பேஸ்புக் என்பது பப்ளிக் டாய்லெட் -தானே? Election Special

பேஸ்புக் என்பது பப்ளிக் டாய்லெட் -தானே?

பேஸ்புக்-கில் எழுதிய சில விஷயங்களை அவரவர் பேரோடு சில பல ஆன்லைன் & நாளேடுகள் பப்ளிஷ் செய்வது குறித்து ஒரு சாரார் ஏதேதோ சொல்லி வருகிறார்கள்.. இந்த பேஸ்புக் என்பது பப்ளிக் டாய்லெட் என்பதை அந்த சிலர் மறந்து விடுகிறார்கள் என்பதுதான் சோகம்.. வருவாய்க்கான பிழைப்புக்கு இடைவெளி கிடைக்கும் நேரத்தில் பேஸ்புக் பக்கம் எட்டிப் பார்க்கும் இவர்கள் Fun-ஆக ஆய் போகும் போகும் போது எதையோ எழுதி இருப்பார்கள்.. அதை அடுத்து ஆய் போக வரும் சில எக்ஸ்கியூட்வ்-கள் […]

April 21, 2021 admin
உடனடி செய்திகள்