32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 107 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 107)
ஆசிரியர் – அரசு ஊழியர் – அரசுப் பணியாளர் மாநாட்டு ஏமாற்றம்! காரணம் என்ன? Exclusive

ஆசிரியர் – அரசு ஊழியர் – அரசுப் பணியாளர் மாநாட்டு ஏமாற்றம்! காரணம் என்ன?

(முன்குறிப்பு : ஏது மாநாடு ஏமாற்றமா? மாநாடு நம்ம வரலாற்றுல எவ்ளோ பெரிய மைல் கல்லு. . .என்று பெருமிதம் கொள்வோருக்கு இப்பதிவு அல்ல.) மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றது முதல் நாளது தேதிவரை ஆசிரியர் & அரசு ஊழியர்களுக்குச் செய்ததை மு.க.ஸ்டாலின் அவர்களே குறிப்பிட்டுப் பேசினார். அதில் எதிர்க்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியின்படி ஜாக்டோ-ஜியோ போராளிகள் மீதான அஇஅதிமுக அரசின் ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து போராட்டக் காலத்தை முறைப்படுத்தி அதற்குண்டான ஊதியத்தோடே, பணியிட […]

September 12, 2022 admin
டெல்லியில் பிரிட்டிஷ் அடையாளம் மறைந்த சம்பவம் தெரியுமா? Exclusive

டெல்லியில் பிரிட்டிஷ் அடையாளம் மறைந்த சம்பவம் தெரியுமா?

சில விஷயங்கள் ஒன்றுகொன்று தொடர்பில்லாதது போல் நடந்தாலும், கொஞ்சம் ஆழமாக நோக்கினால் ஒரு புன்னகை வெளிபடும். பிரிட்டிஷ் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் முந்தா நாள் தன் 96 வயதில் காலமானார், அவருக்கு பின் 74 வயதான சார்லஸ் அரசராக முடிசூட்டபட இருக்கின்றார். சார்லஸுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கும் ஒரே ராசி, 70 வயதை தொடும் பொழுதுதான் முடிசூடமுடிகின்றது அரச குடும்பத்தில் சில நேரங்களில் அப்படித்தான். ஆனால் முக முத்து,முக அழகிரி என ஸ்டாலினிக்கு மூத்தவர்கள் […]

September 10, 2022 admin
சீனாவின் போர் தந்திரங்களும், இந்தியாவின் மாறுபட்ட யுக்திகளும்! Exclusive

சீனாவின் போர் தந்திரங்களும், இந்தியாவின் மாறுபட்ட யுக்திகளும்!

சீனாவின் J10 என்பது இஸ்ரேலிடம் இருந்து 1980 ல் பெற்ற ப்ளு பிரிண்ட் மூலம் வடிவமைக்கப்பட்டது. அது ரஷ்யாவின் விமானங்களின் கலவை கொண்டு அது சொந்த தயாரிப்பு என்பது போல காட்டப்பட்டது. 1980 ல் ஒரு விமானத்தின் ப்ளூ பிரிண்டை இஸ்ரேல் சீனாவிற்கு கொடுக்கிறது என்றால் அது எவ்வளவு பழையதாக இருந்திருக்கும் என்று பாருங்கள். பொதுவாக போர் விமானங்கள் என்பது எதிரியின் எல்லைக்குள் சென்று தாக்கும் Attacker, Interceptor வகை விமானங்கள். Attacker வகையிலும் நிலம், வான், […]

September 8, 2022 admin
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவ வேண்டுமா? பாம்புக்கு பாலா? Exclusive

பாகிஸ்தானுக்கு இந்தியா உதவ வேண்டுமா? பாம்புக்கு பாலா?

பாக்கின் வரலாற்றில் இது போன்றதொரு மிகப்பெரிய மழை வெள்ளத்தையும், சேதத்தை பார்த்திருக்கவில்லை! கிட்டத்தட்ட பாலைவனமாக மாறிக்கொண்டிருந்த அதன் வடமேற்கு கூட, இதுவரை பார்க்காத மிக மோசமான மழை வெள்ளத்தை பார்த்தது என்பது பரிதாபம். ஆனால் அதற்கு காரணம், சீனா தனது கடுமையான பஞ்சத்தை சரி செய்ய, செயற்கையாக மழையை தருவிக்க செய்தது. அது அங்கு பெய்யாமல், பாகிஸ்தானில் வந்து கொட்டிவிட்டது என்கிறார்கள். இரண்டாம் நாளே, 1200+ மேற்பட்டோர் இறந்துவிட்டனர்.பல இடங்களுக்கு இன்னும் தொடர்பை கூட ஏற்படுத்த முடியாத […]

September 6, 2022 admin
NDTV : மூடி மறைக்கப்படும் பித்தலாட்டங்கள்! Exclusive

NDTV : மூடி மறைக்கப்படும் பித்தலாட்டங்கள்!

சமீபத்தில் NDTV (New Delhi TeleVision ) அதானியின் கைக்கு கை மாறிவிட்டது. அது என்னவோ பத்தினி மீடியாக்களின் குரல்வளையை அதானியின் மூலம் சட்டத்தத்திற்கு புறம்பாக பாஜக கைப்பற்றுகிறதா என்று சீன அடிமைகள கதறும் டிபேட்கள் சேனல்களில் ஹாட்டாக இருப்பதை எங்கும் காணலாம். அதன் பின்னால் ஒளிந்திருக்கும் மீடியாக்களால் மறைக்கப்பட்ட உண்மைகள் என்ன? NDTV பிரனவ் ராய், ராதிகா ராய் (Radhika Roy Prannoy Roy Holding-RRPR) என்றவர்களால் ஒளிபரப்பு மீடியாக்கள் தனியார் மயமாக்கப்பட்டபோது தொடங்கப்பட்டது. அதற்கு […]

September 1, 2022 admin
மோடி கையில் எடுத்த சூலாயுதம்!?! Exclusive

மோடி கையில் எடுத்த சூலாயுதம்!?!

அந்த ஆயுதம் வேறெதுவும் இல்லைங்க, PMLA (Prevention of Money Laundering Act), அதனால் பாசிச மோடி ஒழிக என கதறும் பல கறைபடிந்த அரசியல் வியாதிகள்!?! ஏன்? அதில் அப்படி என்ன சூட்சுமங்கள் மறைந்திருக்கிறது? Note:பதிவுகள் நன்றாக இருந்தாலும், மிக நீண்டதாக இருப்பதாக நண்பர்கள் சிலரின் கருத்துக்கு ஏற்ப கொஞ்சம் சுருக்கமாக கொடுக்க நினைக்கிறேன். அதில் கவரேஜ் முழுமை அடையாவிட்டால் கமெண்ட் செய்யுங்கள். நன்றி PMLA என்பதில் அப்படி என்ன விஷேசம்? உதாரணமாக, யரோ ஒருவர் […]

August 29, 2022 admin
ஒரு வேலையை செஞ்சா அத உருப்படியா செஞ்சு முடி!- ஆறுமுகசாமி ஆணைய வரலாறு! Exclusive

ஒரு வேலையை செஞ்சா அத உருப்படியா செஞ்சு முடி!- ஆறுமுகசாமி ஆணைய வரலாறு!

“ஒரு வேலையை செஞ்சா அத முழுசா உருப்படியாக செஞ்சு முடி” அப்படிங்குறது தான் முன்னோர்கள் நமக்கு வழங்கிய அறிவுரை. முன்னோர்களின் கூற்றுப்படி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது வரை அனைத்து செய்திகளையும் முழுமையாகவும், சரியாகவும் கொடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவு… செப்டம்பர் 22, 2016 அன்று உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா 75 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பொதுமக்களுக்கு […]

August 27, 2022 admin
மூன்றாம் உலகப்போருக்கு அழைப்பு விடுத்து சீனா சிதைக்க போகிறதா? சிதைந்து போகிறதா? Exclusive

மூன்றாம் உலகப்போருக்கு அழைப்பு விடுத்து சீனா சிதைக்க போகிறதா? சிதைந்து போகிறதா?

சீனாவின் வரலாறு கிட்டத்தட்ட கிமு 2070 வருடங்களை கொண்டது என்றால் கிட்டத்தட்ட 4090 ஆண்டுகள் உள்ளது. அந்த நாடு 1916 வரை எடுப்பார் கைப்பிள்ளை என்ற நிலையில் பல ஆண்டுகளாக இருந்தது. அதற்கு காரணம் அந்த நாடு பின்னாளில் புத்த மதத்தை தழுவியதால், அஹிம்சா வழி என்பதால் பலமான மன்னரோ, ராணுவமோ அல்லது வீரர்களை கொண்டிருக்கவில்லை. அதனால் ஜப்பானியர்கள், மங்கோலியர்கள், வியட்னாமியர்கள் என்று பலரும் ஆண்டனர். அதனால் அவர்கள் படையை பெருக்குவதற்கு பதிலாக சீனப்பெருஞ்சுவரை கட்டி எதிரிகளிடம் […]

August 23, 2022 admin
முடிவுக்கு வரும் முட்டாள் சினிமாவும்,  முடிவில்லாத வரி ஏய்ப்பும்! Exclusive

முடிவுக்கு வரும் முட்டாள் சினிமாவும், முடிவில்லாத வரி ஏய்ப்பும்!

சினிமா தவறானவர்கள் கைகளுக்கு போய் பல வருடங்கள் உருண்டோடி விட்டது! அவர்கள் தெய்வங்களின் மறுவடிமாகவே பார்க்க ஆரம்பித்த நிலையில், அதை தவறானவரகள், தவறான பாதையில் கொண்டு செலுத்தினார்கள். எம்ஜிஆரின் வெற்றிக்கு பிறகு அதுவே அரசியலுக்கும், ஆட்சிக்கும் பின்புற வாசல் என்றாகிவிட்டது. நாலு படம் தொடர்ந்து வெற்றி பெற்றால் அடுத்த முதலராக கனவுகான ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் எதை செய்தாலும், சொன்னாலும் அது வேதமாக பார்க்கப்பட்டு, அது சாத்தானின் ஒலமாக அறியப்பட்ட பின்பு அதனால் லாபம் அடைந்தவர்கள் முட்டுக்கொடுக்க […]

August 20, 2022 admin
இந்த மெட்ராஸ் டே தினம் -தமிழர், தமிழ்நாட்டு பண்பாடு, வரலாற்றுக்கு புறம்பானது! Exclusive

இந்த மெட்ராஸ் டே தினம் -தமிழர், தமிழ்நாட்டு பண்பாடு, வரலாற்றுக்கு புறம்பானது!

சென்னையின் வயது 383 அல்ல, 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. சங்கம் காலம் தொட்டு எப்படி கீழடி போன்ற இடங்கள் உள்ளனவோ, அதைபோல சென்னையும் ஒரு சிறந்த நகரமாக 2000 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்துள்ளது. வெள்ளைக்காரர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு துதி பாடும் ஒரு கூட்டம் தவறான தகவல்களை வழங்கி ஏதோ ஆங்கிலேயர்கள் வந்த பிறகு தான் சென்னை வந்தது என்று ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன் மயிலையில் திருவள்ளுவர் வாழ்ந்தார், அவர் […]

August 19, 2022 admin
உடனடி செய்திகள்