Exclusive
டிஜிடல் கரன்சி – இந்தியாவின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றும்?!
சென்ற பதிவில் Digital Currency (DC) என்றால் என்ன, Fiat Currency (FC) என்று சொல்லப்படும் Physical Currency ல் இருந்து எப்படி வேறுபடுகிறது என்றெல்லாம் பார்த்தோம். அதில் Digital Transaction க்கும் DC க்கும் என்ன வித்தியாம் என்ற கேள்வி கொஞ்சம் சரியானதல்ல, ஏனெனில் Digital Transaction இரண்டுக்குமே பொதுவானது. ஆனால் Physical Transaction என்பது Fiat Currency க்கு மட்டுமே பொருந்தும். ஏனெனில் Digital Currency என்பது Digital Form (Virtual) ஆக இருப்பதால் […]