32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 109 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 109)
பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள் தனியார் பள்ளிகளே.. Exclusive

பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள் தனியார் பள்ளிகளே..

ஒரு குழந்தை என்பது பெற்றெடுத்த அப்பா அம்மா மட்டுமின்றி தாத்தா பாட்டி சித்தப்பா மாமா என அத்தனை உறவு முறைகளுக்கும், வெறும் இன்னொரு ஜீவன் அல்ல. அளவற்ற பாசத்தால் ஏகப்பட்ட கனவுகளால் கட்டப்பட்ட ஒரு கோட்டை. வம்சத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வந்த குலவிளக்கு. அதனால்தான் ஒவ்வொரு குழந்தையின் மீதும் கணவனும் மனைவியும் தங்களுக்கு இடையிலான நெருக்கத்தைத்கூட குறைத்துக் கொண்டு சதா குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சிந்திக்கின்றனர்.பொருளாதார ரீதியாக தங்கள் வாரிசு என்றைக்குமே தடுமாறாமல் புகழ் […]

July 18, 2022 admin
அதிகார வர்க்கம் எப்போதுதான் திருந்தப் போகிறதோ? Exclusive

அதிகார வர்க்கம் எப்போதுதான் திருந்தப் போகிறதோ?

ஒரு பருவமடைந்த பள்ளி மாணவியின் மர்மச்சாவு என்றால் மிகவும் சென்சிட்டிவான பிரச்சனை அது. கொந்தளிப்போடு இருக்கும் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் பள்ளி நிர்வாகமும் காவல்துறை மற்றும் நிர்வாகமும் ஓடோடி வந்து ஆறுதல் முகத்தை காட்ட வேண்டும். என்னவாக இருந்தாலும் நீதியை நிலை நாட்ட உங்கள் பக்கம் இருக்கிறோம் என்றும் தைரியத்தைக் கொடுக்க வேண்டும். ஆனால் ஆரம்பத்தில் இது போன்ற விஷயங்களை பள்ளி நிர்வாகமும் சரி மற்ற அரசியல் சார்ந்த அமைப்புகளும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. சாமானியர்கள் […]

July 17, 2022 admin
குழந்தைகளை குழந்தைளாக இருக்க விடுகிறோமா? Exclusive

குழந்தைகளை குழந்தைளாக இருக்க விடுகிறோமா?

சம காலத்தின் மிகப்பெரிய பிரச்சினை குழந்தைகள் குழந்தைகளாக இல்லாமல் இருப்பதுதான்.. அதற்கு மிக முக்கியமான காரணம் சமூக வலைதளங்களில் கிடைக்கிற புகழ்தான்..அதைப் பார்த்து சூடு போட்டுக் கொள்கிற பலருமுண்டு.. ஒரு குழந்தையோ , டீன் ஏஜ் பையனோ/ பெண்ணோ பொருள் புரியாமல் , வாழ்வோடு அந்தக் கலையை இணைத்துப் பார்க்காமல் வயதுக்கு மீறிச் செய்கிற போலச்செய்தல்களை மட்டும் வைத்து தன்னை மிகப்பெரிய ஆளுமையாகக் கருதிக் கொள்வது மாதிரியான அசட்டுத்தனம் எதுவுமில்லை..! வயதுக்குப் பொருத்தமில்லாமல் கேள்விப்பட்டதை , படித்ததை, […]

July 16, 2022 admin
உடல் என்பது சரியாக சர்வீஸ் செய்து வைத்துக்கொள்ள வேண்டிய இயந்திரம்! Exclusive

உடல் என்பது சரியாக சர்வீஸ் செய்து வைத்துக்கொள்ள வேண்டிய இயந்திரம்!

பாசிசம், மத அரசியல், எதேச்சிகாரம், பிற்போக்கு எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அதற்கான மாற்றாக திமுக வை அது வரை ஆதரிக்காத பலர் விஜயகாந்த் போல் சுவற்றில் கால் வைத்து அந்தர் பல்டி அடித்து ஆதரிக்க ஆரம்பித்தது தெரிந்த விஷயமே. அதில் இருந்து முக்கிய சில தொழில், நிதி, கல்வி என பொறுப்புகளை வகிக்கும் அமைச்சர்கள் இன்னும் தீவிரமாய் செயல்பாடுடையவர்களை கவனித்து வருகிறேன். தொடர்ந்து கூட்டங்கள், சந்திப்புகள், வேலைகள், கட்சி மாநாடுகள் என தினம் செய்தியில் அல்லது சோஷியல் […]

July 13, 2022 admin
ஆண்டவனால் கூட காப்பாற்றமுடியாது! Exclusive

ஆண்டவனால் கூட காப்பாற்றமுடியாது!

இது நாள் வரை நாம் அதிகம் பேசாத ஒரு கட்சி. கடலூர் வெள்ளத்தின் பொழுது, ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி என நாம் கடுமையாக எதிர்த்த ஒரு கட்சி. தேர்தலுக்கு முன் எடப்பாடி மேல் மக்களுக்கு அதிக கோவமில்லை. திமுக ஜெயிக்க ஒரு முக்கிய காரணம் பி.ஜே பி எதிர்ப்பு மட்டுமே. பணம்தான் எல்லா அரசியலையும் தீர்மானிக்கிறது. இன்று தாமரை கொடி உள்ள இன்னோவக்களை சில சின்ன ஊர்களில் கூட கவனித்தேன். தாமரை ஊடுருவ முக்கிய ஒரு காரணம் அதிமுக […]

July 12, 2022 admin
இந்த P S என்கிற பொன்னியின் செல்வன் படத்தைப் புரிந்து கொள்வது அறிவுடைமை! Exclusive

இந்த P S என்கிற பொன்னியின் செல்வன் படத்தைப் புரிந்து கொள்வது அறிவுடைமை!

வரலாற்றில் ஆதித்த கரிகாலன் யார்? சோழ அரசில் பிராமணிய மேலாண்மையை எதிர்த்தவன். அதே நேரம் பாண்டியர்களையும் எதிர்த்தவன். அவனை அன்றைய பிராமணியம் சூழ்ச்சியால் கொன்றது. இந்த உண்மையை அப்படியே சொல்லி தனது சமுதாயத்துக்கு இழுக்கை வளர்க்க விரும்பவில்லை எழுத்தாளர் கல்கி. அது கூடப் பரவாயில்லை. ஆனால் ஆதித்த கரிகாலன் பெண்ணால் வீழ்த்தப்பட்டவன் என்று சித்தரித்து , பெரிய பழுவேட்டரையர் என்ற மாவீரரையும் அசிங்கப்படுத்தி பாண்டிய குலப் பெண் நந்தினி என்ற கற்பனைக் கதாபாத்திரத்தை சித்தரித்து அவளை பெரிய […]

July 10, 2022 admin
ஒரு இணையச் செயலியில் நாம் இடும் நட்சத்திர பிம்பங்கள்! எடிட்டர் ஏரியா

ஒரு இணையச் செயலியில் நாம் இடும் நட்சத்திர பிம்பங்கள்!

ஓலா, ஜொமோட்டோ போன்ற இணையச் செயலிகள் அச்சேவை புரியும் நபர்களுக்கும் நமக்கும் என்ன வகையான உறவையும் உளவியல் புரிதலையும் உருவாக்குகிறது என யோசித்திருக்கிறீர்களா? APP (மொபைல் செயலி) Life அல்லது இணைய வழிச் சேவைகள் புதுவகையான உளவியலை உருவாக்கும் ஆபத்தையும் அடைந்திருக்கின்றன. எனக்கு தேவையான உணவை நான் ஆர்டர் செய்கிறேன். மொபைல் செயலியில் அரை மணி நேரம் காட்டுகிறது. நான் ஆவலுடன் உணவுக்காகக் காத்திருக்கிறேன். விருப்பத்துடன் ஆர்டர் செய்த உணவின் ருசி, நேரமாக நேரமாக பசியை அதிகரிக்கிறது. […]

July 4, 2022 admin
விண்வெளி சமாச்சாரங்கள் நமக்கு தர இருக்கும் பல்வேறு நல்ல செய்திகள்! Exclusive

விண்வெளி சமாச்சாரங்கள் நமக்கு தர இருக்கும் பல்வேறு நல்ல செய்திகள்!

கடந்த வாரம் ‘பிரிக்ஸ்’ அமைப்பின் உச்சி மாநாடு சீனாவில் நடைபெற்றது. அதில் எல்லாத் தலைவர்களும் ஆன்லைனில் பங்கேற்றனர். வெளிப்படையாக மனம் விட்டு கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வழியில்லாது இருந்தது. என்றாலும் அமெரிக்கா, ஐரோப்பிய ஆதிக்கத்தை எதிர்ப்போம் என்று ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். உக்ரைனில் போர் பதட்டம் ஏற்பட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ராணுவ திட்டமான ‘நாட்டோ’ ராணுவ நடவடிக்கைகளை எடுக்கும் முன்பே ரஷ்யாவை வீழ்த்த பொருளாதார முற்றுகையை துவக்கி விட்டதை கண்டோம். ரஷ்யாவை உலக […]

July 2, 2022 admin
நோட் இட்: ஆசியாவின் அமைதியை குலைக்கும் நிகழ்வுகள் தெரிகிறது! Exclusive

நோட் இட்: ஆசியாவின் அமைதியை குலைக்கும் நிகழ்வுகள் தெரிகிறது!

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் நிறைவு பெற்றுவிட்டது. இந்த 2022–-ல் நாம் நடத்தி முடித்திட நிர்ணயித்த இலக்குகளை மீண்டும் கூர்ந்து கவனித்து நடைமுறை சிக்கல்களை உணர்ந்து செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆண்டின் துவக்கத்தில் கொரோனா பரவல் அச்சத்தை ஏற்படுத்தினாலும், தடுப்பூசிகளின் பயனை உணர்ந்து அதை எல்லோரும் பெற்றுக்கொள்ள ஆரம்பித்ததால் சில நாட்களில் கொரோனா பெருந்தொற்றை வீழ்த்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் புது வருடம் பிறந்தது. அது உலகப் பொருளாதாரத்தை மீண்டு எழுந்து நிற்க வைக்கும் […]

June 30, 2022 admin
நல்ல முன்மாதிரி கட்டமைப்பாக ஆட்டோ சவாரி கிடைக்குமா? Exclusive

நல்ல முன்மாதிரி கட்டமைப்பாக ஆட்டோ சவாரி கிடைக்குமா?

பன்முகம் கொண்ட சென்னை நகரின் ஓர் முக்கிய அங்கமாக இருப்பது ஆட்டோக்கள் ஆகும். பல நகரங்களில் விரும்பி உபயோகிக்கப்படும் இந்த மூன்று சக்கர ஆட்டோக்கள் சென்னையில் அச்சுறுத்தும் அம்சமாகவே இருக்கிறது. பெட்ரோல் விலை ஏறினாலும் கடும் மழை பெய்தாலும் கடுமையான அக்னி வெயில் காலத்திலும் ஆட்டோவில் பயணிப்பது ஒருவகையில் அவசியமானது, ஆனால் டிரைவருடன் உரிய விலைக்காக விவாதித்து, கார சார விவாதத்திற்கு பிறகு ஒருவழியாக பயணித்தாலும் ஓட்டுனர் மகிழ்ச்சியாக பயணம் செய்தவரை இன்முகத்துடன் பார்ப்பது இல்லை! வாகன உரிமை பெற […]

June 29, 2022 admin
உடனடி செய்திகள்