32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 108 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 108)
அன்பே சிவம்! ஆம் அன்புக்குண்டோ அடைக்குந்தாள்! Exclusive

அன்பே சிவம்! ஆம் அன்புக்குண்டோ அடைக்குந்தாள்!

இந்தியாவிற்கு எதிரான ஒரு மனப்பான்மையை பாலிவுட் முதல் கோலிவுட் வரை அரங்கேற்றியது. அதற்கு நாட்டுக்கு எதிரான சக்திகள் திரியாக இருந்தாலும் அதற்கு எண்ணெயாய் இருந்தது மதமும், எரிய தூண்டிய ஆகிஸ்ஜனாய் இருந்தது கம்யூனிச, திராவிடம் போன்ற அரசியல் ஊற்றுக்களே! ஒன்றுக்கொன்று இருந்த மோசமான உறவுகளுக்கு பணமும் பதவியும் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்தை கொடுத்தது. தன்னை மீறி யாரும் தலை தூக்கிவிட முடியாது என்ற தலைக்கனத்தை கொடுத்து கெடுத்தது. ஆனால் தர்மன் கூறுப்படி, அடுத்த நொடியில் […]

August 18, 2022 admin
“விதியோடு ஒரு ஒப்பந்தம்”! Exclusive

“விதியோடு ஒரு ஒப்பந்தம்”!

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு ஒரு நீண்ட உரையை நிகழ்த்தினார். எதிர்கால இந்தியா எப்படியிருக்க வேண்டும் என்ற அவரது கனவின் எழுத்து வடிவம் அது. உலகின் மிகச் சிறந்த உரைகளில் நேருவின் இந்த உரையும் ஒன்று. இதில் கவனிக்க வேண்டிய அம்சம், அந்த உரை அவரே எழுதியது என்பதுதான். உலகின் மிகச் சிறந்த பேச்சுகளில் ஒன்றான A Tryst With Destinyஐ இங்கே […]

August 15, 2022 admin
இந்தியர்கள் அனைவருக்கும் உளமார்ந்த “விடுதலைத் திருநாள் நல்வாழ்த்து”.! Exclusive

இந்தியர்கள் அனைவருக்கும் உளமார்ந்த “விடுதலைத் திருநாள் நல்வாழ்த்து”.!

பெருவெளியின் பிரம்மாண்டத்தோடு ஒப்பிடுகையில் மனிதன் மிகச்சிறிய வன்தான், ஆனால் அவன்தான் பேரண்டத்தை எதிரொலிக்கிற கண்ணாடி, அழகுற அதனை சித்தரிக்கும் கவிஞன், மனிதன் இல்லையென்றால் ஏது பேரண்டமும், படைப்பும், கடவுளும்? நான் பற்றுதல்களைத் தாண்டி உயிர்களை நேசிக்கிறேன், ஊர்பற்று, சாதிப்பற்று, மதப்பற்று என்பதைப் போலவே நாட்டுப்பற்று என்பதையும் ஒரு விதமான கற்பிதங்களின் கூட்டியக்கமாகவே பார்க்கிறேன். மனிதன் உலகின் குடிமகன், வரலாற்றின் வழியாக உலகின் இயக்கத்தை அடையாளம் காட்டுகிற சாத்தியம் மனிதனிடத்தில் தான் இருக்கிறது. தனதுயிர் இயக்கத்துக்கான தேவைகளைத் தாண்டி […]

August 15, 2022 admin
இழிவு படுத்திய ஃபோர்டும் இனிமை செய்த டாட்டாவும்! Exclusive

இழிவு படுத்திய ஃபோர்டும் இனிமை செய்த டாட்டாவும்!

இந்திய நிறுவனமான டாடா சொந்த காரை 1998 ல் உற்பத்தி செய்து பெரும் நஷ்டத்தை சந்தித்தது. அதன் விளைவாக அதை விற்க முடிவு செய்தார் ரத்தன் டாடா. அதற்கான சந்திப்பு டெட்ராய்ட், அமெரிக்காவில் நடந்தது. அங்கு சென்ற ரத்தன் டாடாவிடம், உங்கள் தகுதிக்கு எல்லாம் கார் தயாரிப்பு எதற்கு என்று உதாசீனப்படுத்தி அசிங்கப்படுத்தினர். மனம் கலங்கிய டாடா, கோபப்படவில்லை, ஒரு உறுதி எடுத்தார். அடுத்த 10 ஆண்டுகளில் விஸ்பரூபம் எடுத்தது டாடா. 2008 ல் டாடா சந்தித்த […]

August 13, 2022 admin
தைவான் மீது அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகளின் பயனாக போர் பதட்டம்!? Exclusive

தைவான் மீது அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகளின் பயனாக போர் பதட்டம்!?

உலக வரைப்படத்தில் சிறு வாழை இலை போல் இருக்கும் தைவான் சென்ற வாரத்தில் மிகப் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு நாடாக இருக்கிறது. அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அந்நாட்டுக்கு ராஜாங்க முறை பயணத்தை மேற்கொண்டார். அவர் போகப்போகிறார் என்ற அறிவிப்பை வெளியிட்ட உடனேயே சீனா அது கூடாது என்று கேட்டுக் கொண்டது. உலகின் முதல் பொருளாதாரமாக இருக்கும் அமெரிக்காவை இரண்டாம் இடத்திற்கு பின் தள்ளி விட்டு முதல் இடத்தை பிடிக்க முனைப்புடன் பணியாற்றி மெல்ல வெற்றி […]

August 8, 2022 admin
தைவான் விஷயத்தில் டோட்டலா இமேஜ் டேமேஜ் ஆகி அசிங்கப்பட்ட சீனாவும், விளையாடிய அமெரிக்காவும்! Exclusive

தைவான் விஷயத்தில் டோட்டலா இமேஜ் டேமேஜ் ஆகி அசிங்கப்பட்ட சீனாவும், விளையாடிய அமெரிக்காவும்!

அமெரிக்காவின் நான்ஸி பெலோஸி, சபாநாயகர், அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு அடுத்து மிக உயர்ந்த பதவியில் இருப்பவர். அவர் இன்று மட்டுமல்ல, தியான்மென் சதுக்கத்தில் நடந்த காட்டுமிராண்டித்தனம் முதல், ஹாங்காங்கில் பிரச்சின்னை வெடித்தபோது அங்கு சென்றது வரை தீவிர சீன எதிர்ப்பை கொள்கையாக்கியவ்ர். அப்படிப்பட்ட் அவர் தைவான் செல்வதாக அறிவித்தார். அதற்கு சீனா, தைவான் என்னுடைய தீவு, அங்கே வந்தீன்னா உன்னுடைய விமானத்தை குருவி சுடரமாதிரி சுட்டு தள்ளிடுவேன் என்று இதுவரை வெளியே காட்டாத தன்னுடைய சூப்பர் சானிக் ஏவுகணையான […]

August 3, 2022 admin
Recession என்றால் என்ன?  இந்தியா Recession ஐ சந்திக்க வாய்ப்புகள் உண்டா? உலகின் பொருளாதார சக்தியான அமெரிக்கா வீழ்கிறதா? Exclusive

Recession என்றால் என்ன? இந்தியா Recession ஐ சந்திக்க வாய்ப்புகள் உண்டா? உலகின் பொருளாதார சக்தியான அமெரிக்கா வீழ்கிறதா?

ஒரு நாடு Recession இல் உள்ளது என்பதை அதன் Gross Domestic Product (GDP) ஐ வைத்தே நிர்ணையிக்கிறார்கள். அதன் வளர்ச்சி Negative ஆக இருந்தால், அதாவது இந்தியாவின் GDP வளர்ச்சி இந்த காலாண்டில் 7.7% ஆக இருப்பது மாறி, -2% என்று 0% க்கு கீழே குறைந்தால் அந்த நாடு Recession ஐ சந்திக்கிறது என்று அர்த்தம். ஆனால் அது கொரானா போன்ற பெருந்தொற்று காலங்களில் அல்லது பேரிடர் காலங்களில் ஒரு சிறிய காலத்தில் வந்து […]

July 31, 2022 admin
பெற்றவர்களின் கல்லூரி கனவுகள்! குழந்தைகளின் குழப்பங்கள்! Exclusive

பெற்றவர்களின் கல்லூரி கனவுகள்! குழந்தைகளின் குழப்பங்கள்!

இந்த வருடம் வழக்கம்போல (வெக்கம், மானம், சூடு, சொரனை எல்லாம் அரசிடம் ஸ்டாக் இல்லாததால்) நீட் தேர்வும் நடந்து முடிந்து விட்டது. மற்ற தேர்வுகள் தொடர்கிறது… கடைசியாக காக்க வைத்த CBSE தேர்வு முடிவுகளும் வந்து அட்மிஷன் ஜோராக நடக்க ஆரம்பித்து விட்டது. ஆனால் குழந்தைகளிடம் வழகம்போல அடுத்து என்ன படிக்க வேண்டும் என்பதில் தெளிவு இல்லை, குறைந்த பட்சம் 10% கூட அந்த தெளிவு இல்லை.. அங்கே இருக்கின்ற சில தெளிவுகளும் பெற்றோர்கள் திரும்ப திரும்ப […]

July 29, 2022 admin
வலுவான ரூபாய் மதிப்பு ; நம்பிக்கையில் பயணிக்கிறது இந்தியப் பொருளாதாரம்! Slider

வலுவான ரூபாய் மதிப்பு ; நம்பிக்கையில் பயணிக்கிறது இந்தியப் பொருளாதாரம்!

கொரோனா பெரும் தொற்றின் காரணமாக வந்த முழு ஊரடங்கு உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள், உயர்ந்துள்ள கச்சா எண்ணை விலை போன்ற பல காரணங்களால் உலக வர்த்தகம் பாதித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக உலக பொருளாதாரம் சரிந்து வருவதால் பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தனது டாலரை ஸ்திரப்படுத்திக் கொள்ள வங்கி வட்டிகளை உயர்த்தி விட்டது. கடன் வாங்கவும் வைப்பு தொகைகளுக்கும் வட்டி உயர்வால் டாலர் ஸ்திரமாகி வருகிறது. இதன் எதிரொலியாய் அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்தியா உட்பட பல வளர்ந்து […]

July 21, 2022 admin
கைது.!பின்னாடி இன்னான்னா?  ஜூம் பண்ணி பார்ப்போம்.  (முடிந்தால் பிள்ளைகளிடம் படித்துக் காட்டுங்கள்) Exclusive

கைது.!பின்னாடி இன்னான்னா? ஜூம் பண்ணி பார்ப்போம். (முடிந்தால் பிள்ளைகளிடம் படித்துக் காட்டுங்கள்)

பல விஷயங்களில் இவர்கள், இவர்கள் கைது என பேப்பரில் கைது என்பதை செய்தியாக சர்வசாதாரணமாக படித்துவிட்டு கடந்து விடுவீர்கள். மற்ற குற்றவாளிகளை விட்டுவிடுங்கள். தற்செயலாய் சிக்கும் புதியவர்களின் நிலைமை இருக்கிறதே. அதுதான் இங்கே பெரும்பான்மை. ஆனால் அவர்களில் பலருக்கும் சட்டத்தின் பின்விளைவுகள் என்பது மருந்துக்கும் தெரியாது. சட்டம் நம்மை என்ன செய்துவிட முடியும் என்று இந்த காலத்து தலைமுறையினர் எதற்கெடுத்தாலும் பொதுவெளியில் கெத்து காட்டுகிறார்கள். மாஸ் ஹீரோக்களின் பில்டப் சினிமாக்களை மட்டுமே பார்த்துப் பார்த்து கும்பலைப் பற்றி […]

July 19, 2022 admin
உடனடி செய்திகள்