32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 106 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 106)
“இராஜராஜ சோழன் எந்த மதம்? வெட்டி விவாதங்களில் சிக்காதீர்!” Exclusive

“இராஜராஜ சோழன் எந்த மதம்? வெட்டி விவாதங்களில் சிக்காதீர்!”

இராஜராஜ சோழன் இந்துவா, இல்லையா என்கிற ஒரு விவாதம் இணையத்தில் பரபரக்கிறது. இது தேவையற்றதாகும். வரலாற்று நிகழ்வுகளை அந்தந்த வரலாற்று காலத்தில் வைத்து பார்க்காமால், தற்கால சூழலில் வைத்துப் பார்ப்பது கேடுகளையே உருவாக்கும். இராஜராஜ சோழன் வாழ்ந்த காலத்தில் அவர் தன்னை இந்துவாகக் கூறிக்கொள்ளவில்லை என்பது உண்மை. அதே நேரத்தில் சோழர்களின் மதமாக இருந்த சைவம் – பிற்காலத்தில் இந்து மதமாக ஆனது என்பதும் உண்மை. சைவ சமயத்தில் கோவில் என்றால் அது தில்லை சிதம்பரத்தை குறிக்கும். […]

October 7, 2022 admin
சரித்திரத்தை மீட்கும் இந்தியா! உலகத்தின் மையப்புள்ளியாக மட்டுமல்ல குருவாக உருமாறுகிறது! Exclusive

சரித்திரத்தை மீட்கும் இந்தியா! உலகத்தின் மையப்புள்ளியாக மட்டுமல்ல குருவாக உருமாறுகிறது!

இன்றைய வல்லரசான அமெரிக்க ஜனாதிபதி ரஷ்யாவை தனது ஐநாசபை பேச்சில் மிக பலமாக கண்டித்தார். ஆனால் அவரின் தேசத்திலேயே கூட அந்த பேச்சு கவனிக்கப்படவில்லை. ஆனால் மோடி அவர்கள் ரஷ்ய அதிபரை நேரில் சந்தித்தபோது, “இது போருக்கான காலமல்ல, பேசி தீர்க்க வேண்டிய நேரம்”, என்றுரைத்தது. உலகெங்கும் செய்தியாக பரவியது. இந்தியாவை வழக்கமாக இழிவு படுத்தும் அமெரிக்க பத்திரிக்கைகள் கூட அதை பெரிய அளவில் முக்கிய செய்தியாக்கியது. அதற்கு புடின் கோரிக்கையை மதிப்பதாகவும், அதை பரிசீலப்பதாக சொன்னார். […]

October 5, 2022 admin
டாலருக்கு $ மாற்றாக உருவெடுக்கும் இந்திய ரூபாய் ₹- இதுதான் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!!! 🐶 Exclusive

டாலருக்கு $ மாற்றாக உருவெடுக்கும் இந்திய ரூபாய் ₹- இதுதான் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!!! 🐶

உக்ரைன் போருக்கு பின்னால் அமெரிக்க டாலர் $ மதிப்பு கூடியது. மற்ற நாடுகளின் கரன்ஸி, இந்திய ரூபாய் ₹ முதல் அதற்கேட்ப வீழ்ச்சியை கண்டது. ஆனால் மற்ற நாடுகளில், இங்கிலாந்தின் £ முதல் ஐரோப்பிய யூனியனின் € வரை, சீனத்தின் யுவான் கூட அடிபட்டது. ஆனால் இந்திய ரூபாயின் மதிப்பு மற்ற நாடுகளின் கரன்ஸி வீழ்ச்சிக்கு ஏற்ப விழவில்லை. அது ஏன் என்று சொல்வதற்கு முன்பு, எப்படி டாலர் ஏறியது, அதில் பின்னால் ஒளிந்துள்ள பித்தலாட்டம் என்ன […]

September 29, 2022 admin
பெட்ரோல் குண்டுதானே!…சேதம் அதிகமில்லையே.?-என்பது விஷயமல்ல! Exclusive

பெட்ரோல் குண்டுதானே!…சேதம் அதிகமில்லையே.?-என்பது விஷயமல்ல!

கோவையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக செய்திகள் வந்தபோது, இது பாஜகவினரின் சுயவேலைகளாக இருக்கும் என்றுதான் நினைத்தேன்.ஏனென்றால், இதற்கு முன்னால் தன் பைக்குக்கு தானே தீவைத்துக்கொண்டது, பெட்ரோல் குண்டு எறிந்துகொண்டது போன்ற சம்பவங்களை எல்லாம் நடத்திக்காட்டியவர்கள் சுய சேவக்குகள். பெட்ரோல் குண்டு வீசிய வழக்குகள் 5, பேருந்தின் கண்ணாடி உடைத்த வழக்கு 1 – ஆக மொத்தம் 6 வழக்குகள். இரண்டு சம்பவங்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இருவரும் எஸ்டிபிஐ கட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள் என்கிறது காவல் துறை. […]

September 26, 2022 admin
உலகமே பண வீக்கத்தில் தவிக்க, இந்தியா சமாளித்தது எப்படி?  – உலக நாடுகள் ஆச்சர்யம்! Exclusive

உலகமே பண வீக்கத்தில் தவிக்க, இந்தியா சமாளித்தது எப்படி? – உலக நாடுகள் ஆச்சர்யம்!

அமெரிக்காவில் 40 ஆண்டுகளாக இல்லாத பண வீக்கம் இன்று தலை விரித்து ஆடுகிறது. ஐரோப்பியா தடுமாறுகிறது, உலகத்தை ஆண்ட இங்கிலாந்தை இன்று பணவீக்கம் ஆள்கிறது. ஆனால் இந்தியா மட்டும் எப்படி அதை மாறுபட்ட வழியில் சமாளித்தது? உலக நாடுகள் என்ன செய்தது? வளர்ந்த நாடுகளிடம் இருந்த பணத்தின் மூலம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை மக்களுக்கு பணமாக 💰 ஆக கொடுத்தது. அதன் அளவு முன்னெப்போதும் இல்லாதது. 1) அமெரிக்கா $1.9 Trillion, அதாவது 27% GDP பணத்தை […]

September 21, 2022 admin
எங்கே செல்கிறோம் நாம்? – கிர்த்திகா தரன். Exclusive

எங்கே செல்கிறோம் நாம்? – கிர்த்திகா தரன்.

பெரியார் பிறந்த தினம் முடிந்து மூச்சு விட்டாச்சு. ஆ.ராசா பேசியது, CT Nirmalkumar என சர்ச்சை முடிந்தது. இங்கு ஒரு விஷயம் நாம் கவனிக்க வேண்டும். ஒரு சமூகம் எப்படி இருக்கிறது? மதங்கள் வழி செல்வோம்.. என்னை பொறுத்தவரை சமூகம் என்பது ஜியாகரபிகல் லொகேஷன் அடிப்படையில் அமையும் பொழுதே நல்லது.. அப்படிதான் அரசியல் சமூகம் செயல்படுகிறது..அதில் குறுக்கு வெட்டாக மத அரசியல் எடுக்கும் பொழுது நாம் இப்படி செல்வோம். மதங்கள். அதில் உட்பிரிவுகள். மதம் என்னும் பொழுது […]

September 19, 2022 admin
உலகின் குருவாக இந்தியா :ரஷ்யா & அமெரிக்காவுடன் எப்படி உறவை பேலன்ஸ் செய்கிறது? Exclusive

உலகின் குருவாக இந்தியா :ரஷ்யா & அமெரிக்காவுடன் எப்படி உறவை பேலன்ஸ் செய்கிறது?

நம் நாட்டின் ராஜதந்திரம் எளிமையானது! அது பற்றி பார்க்குமுன், கொஞ்சம் கடந்தகால இந்திய வெளியுறவு கொள்கை பற்றி அவசியம் அறிய வேண்டும். மாமா நேருவின் காலத்தில் அணி சாரா நாடுகள் என்றதொரு அணியை ஏற்படுத்தி இருந்தோம். ஆனால் சீனாவுடனான போரில் நமக்கு அணி சாரததால் அனாதையாகி நின்றோம். 1971 போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்க, பிரிட்டிஷ் விமனாந்தாங்கி கப்பல்கள் மூலம் வங்கால விரிகுடாவில் சுற்றி வளைக்கப்பட்டு இந்தியாவின் கதை முடிந்தது என்ற நிலையில், ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் […]

September 18, 2022 admin
இந்திய ஒற்றுமை பயணம்- என் அனுபவங்கள்   :கிர்த்திகா தரன். எடிட்டர் ஏரியா

இந்திய ஒற்றுமை பயணம்- என் அனுபவங்கள் :கிர்த்திகா தரன்.

ஏதாவது ஒரு அச்சு பத்திரிகை கட்டுரையோ, பேட்டியோ எங்களைப்போல் கலந்துக்கொண்ட முன்றாம் நபரின் பார்வையில் இருந்து வினவலாம் சின்ன் எதிர்பார்ப்பு இருந்தது. உண்மையில் என்ன திராவிடம் பேசினாலும் தமிழர்களுக்கு பெண்கள் பற்றிய மதிப்பீடுக்ள் குறைவுதான். நாமளேதான் மீடியாவாகவும் மாறனும். ஆண்கள் மட்டும்தான் கிளையண்ட்ஸ் என இன்னும் மீடியா அப்டேட் ஆகவில்லை. எல்லா இடத்திலும் உரிமை போராட்டமா என வினவலாம்..ஆம். தேவையும். பெரியார் பிறந்த தினம் வேறு. அவசரமாய் நாகர்கோவில் பிரிமியம் தட்காலில் புக் செய்தேன். நட்புக்கு போன் […]

September 17, 2022 admin
நீயா நானாவில் வில்லியான தாய்- கொஞ்சம் யோசிப்போம்! Exclusive

நீயா நானாவில் வில்லியான தாய்- கொஞ்சம் யோசிப்போம்!

நீயா நானாவில் மகளின் கல்வியால் பெருமையடையும் அப்பா குறித்த வீடியோ வைரலானது. நெகிழ்ச்சியான காணொளிதான். ஆனால் அந்தப் பெண்மணி தான் பேசுவது கணவனின் சுயத்தைக் காயப்படுத்தும் என்று அறிந்ததுபோல் தெரியவில்லை. அதையும் தாண்டி பொதுவெளியில் அது தன் மீது எப்படியான ஒரு பிம்பத்தை உருவாக்கும் என்பதையும் அவர் உணர்ந்திருக்கவில்லை. பொதுத் தளங்களில் பேசுவதற்கென்று ஒரு வரைமுறை இருக்கிறது. வீட்டில் அவரைக் கிண்டல் செய்து பேசுவது போலவே பேசிவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. பலரும் வீடுகளில் செய்வதுதான் இது. ஒரு […]

September 14, 2022 admin
சீனாவை இந்தியா வீழ்த்துமா? Exclusive

சீனாவை இந்தியா வீழ்த்துமா?

ஆஃப்கனில் இந்தியர்கள் சிலர் பணயகைதிகளாக பிடிபட்டார்கள். பேச்சுவார்த்தை நடந்தாலும் விடுவிக்கவெல்லாம் முடியாது என்று கூறி பேச்சு வார்த்தைக்கு இஷ்டமிருந்தால் வாருங்கள் என்று தெனாவெட்டாக தலிபான்கள் அழைக்க, இந்தியாவோ 12 மணி நேரம் டைம் கொடுக்கிறோம், அவர்கள் விடுவிக்கப்படாவிட்டால்?!? என்று மட்டும் நிறுத்தியது. 8 மணி நேரம் முடிவதற்குள் அனைவரும் பேரும விடுவிக்கப்பட்டார்கள். கடந்த காலத்தில் நம் விமானம் கடத்தப்பட்டவக்போது நடந்த நிகழ்வுகளுக்கும், இன்றைய இந்தியாவின் நிலைக்கு உள்ள வித்தியாசம் புரிய உதவும். உக்ரைன் போர் ஆரம்பித்தபோது உலகமே […]

September 12, 2022 admin
உடனடி செய்திகள்