Exclusive
இயற்கையின் ரகசியம் உடைத்த நாயகன்: சார்லஸ் டார்வின் தினம்!
மனித இனம் எப்படித் தோன்றியது? நாம் எங்கிருந்து வந்தோம்? – பல நூற்றாண்டுகளாக விடை தெரியாமல் இருந்த இந்தக் கேள்விகளுக்கு, ஒரு கப்பல் பயணத்தின் மூலம் விடை கண்டு, உலகச் சிந்தனைப் போக்கையே மாற்றியவர் சார்லஸ் டார்வின். இன்று (பிப்ரவரி 12) அவரது பிறந்தநாளை முன்னிட்டு ‘டார்வின் தினம்’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. டார்வின் தினம்: உருவான பின்னணி அறிவியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய டார்வினின் பங்களிப்பை நினைவுகூர, 1997-ல் நியூயார்க் பேராசியர் மாசிமோ பிக்லியூசி என்பவரால் […]