Running News
மை லார்ட்: விமர்சனம்!- எளியவனின் வலியும்…அதிகாரத்தின் அரசியலும்!
வெள்ளிதிரையில் வெறும் பொழுதுபோக்கு சித்திரங்களை மட்டும் தந்துவிட்டு நகர்ந்து விடும் இயக்குநர்கள் மத்தியில், ஒவ்வொரு படைப்பிலும் சமூகத்தின் ஏதோ ஒரு வலியை உரக்கப் பேசும் இயக்குநர்களில் முக்கியமானவர் ராஜு முருகன். அந்த வரிசையில், ‘மை லார்ட்’ திரைப்படம் அப்பாவி ஏழை மக்களின் கடன் சுமை, அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் கிட்னி மாஃபியா மற்றும் அதிகார வர்க்கத்தின் அரசியல் விளையாட்டு என ஒரு கனமான கதையைத் தாங்கி வந்திருக்கிறது. கதைக்களம்: ஒரு ரேஷன் கார்டுக்காக நடக்கும் உயிர்ப்போராட்டம்! கோவில்பட்டி […]