Running News
ஐந்து நிமிட விண்வெளிப்பயணத்துக்கு கட்டணம் ரூ. 60 லட்சம் !
விண்வெளியில் பாதுகாப்பு முறைகள், பிராண வாயு, தட்ப வெப்பம், உணவு, குடிநீர், கழிவு பொருட்கள், தொலைத்தொடர்பு, நீடித்த வாழ்க்கையில் மனிதர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சனைகள் என்று எவ்வளவோ இருக்கிறது.அத்துடன் பூமியில் வாழும்போது பலவிஷயங்களை நாம் take it for grantedஆக எடுத்துக்கொள்கிறோம். உதாரணத்திற்கு நாம் சாப்பிட உட்கார்ந்தால் தட்டு, ஸ்பூன் போன்றவை அந்தரத்தில் மிதக்குமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் விண்வெளியில் எல்லா சிறிய பெரிய பொருட்களும் நகராமல் இருக்க விசேஷ அமைப்புகள் தேவை.இருந்த போதிலும் விண்வெளியில் […]