32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

டூரிஸ்ட் ஏரியா

78 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 8 / 8
செய்திகள் வரிசை (பக்கம் 8)
அமெரிக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி Running News

அமெரிக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்.இதனையடுத்து, புறப்பட இருந்த விமானங்களில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் பஸ்களின் மூலம் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இரண்டாவது மற்றும் மூன்றாம் முனையங்களில் இருந்த மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் விமான நிலைய போக்குவரத்து பாதுகாவலர் ஒருவர் பலியானதாகவும் மேலும் சிலர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கியால் சுட்டு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம […]

November 2, 2013 admin
சென்னை-திருவனந்தபுரம் துரந்தோ ரயில் பயணம் முடிவு – நஷ்டத்தில் இயங்குகிறதாம் Running News

சென்னை-திருவனந்தபுரம் துரந்தோ ரயில் பயணம் முடிவு – நஷ்டத்தில் இயங்குகிறதாம்

நஷ்டத்தில் இயங்குவதால் சென்னை&திருவனந்தபுரம் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவையை நிறுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 10ம் தேதி முதல் இந்த ரயிலுக்கான முன்பதிவு நிறுத்தப்படுவதைக் அறிவிக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது, பாயின்ட் டூ பாயின்ட் செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் இயக்கப்படும் இந்த ரயிலுக்கு பயணிகள் இடையே வரவேற்பு இருந்த போதிலும், சில ரயில்கள் நஷ்டத்தில் இயங்கி வந்தன. இதனால், நஷ்டத்தில் […]

October 19, 2013 admin
ஒரு வேளை சாப்பாடு ஜஸ்ட் ஒரு ரூபாய்! Running News

ஒரு வேளை சாப்பாடு ஜஸ்ட் ஒரு ரூபாய்!

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல், சாலையோர அழுக்கு மூட்டைகளோடு மூட்டைகளாகக் கிடக்கும் குழந்தைகளும், சினிமா நடிகனின் கட்-அவுட்டுக்கு பால் வார்க்கும் புண்ணியவான்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு நண்பர் ஆரூரன் மூலமாக எனக்கு அந்த மெஸ் அறிமுகமானது. அது ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடில் நல்லசாமி மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் A.M.V மெஸ். சுவையான உணவுப் பதார்த்தங்களை அநேகமாக […]

October 11, 2013 admin
மைசூர் தசரா திருவிழா – ஒரு பார்வை! Running News

மைசூர் தசரா திருவிழா – ஒரு பார்வை!

மைசூரில் தசரா விழா கோலாகலமாகத் தொடங்கியது. ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் சந்திர சேகரகம்பாரா இந்த விழாவைத் தொடக்கிவைத்தார்.10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி, மைசூரில் அமைந்துள்ள சாமுண்டி மலை, பாரம்பரியக் கட்டடங்கள், அரண்மனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், நினைவுச் சின்னங்கள், கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், சதுக்கங்கள், பூங்காக்கள், சாலைகள் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நவராத்திரி என்றால், மைசூர் தசரா விழாவை நினைவுக்குக் கொண்டு வராமலிருக்க முடியாது. அத்தனை […]

October 6, 2013 admin
திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு கடும் சிரமம் – பந்த் எதிரொலி! Running News

திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு கடும் சிரமம் – பந்த் எதிரொலி!

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவைப் பிரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் ஆந்திராவின், 13 மாவட்டங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.அதனால் திருப்பதியில் 48 மணிநேரமும் சித்தூரில் 72 மணிநேரமும் முழு அடைப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும் திருப்பதிக்கு வரும் அனைத்து முக்கிய சாலைகளிலும் ஆங்காங்கே மரங்கள் சாய்க்கப்பட்டும், கற்களையும் வைத்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் இரவு ரயில் மூலம் புறப்பட்ட பக்தர்கள் காலை திருப்பதி ரயில் […]

October 5, 2013 admin
கேதார்நாத் பத்ரிநாத் யாத்திரைக்கு போக பர்மிஷன் கிடைச்சாச்சு! டூரிஸ்ட் ஏரியா

கேதார்நாத் பத்ரிநாத் யாத்திரைக்கு போக பர்மிஷன் கிடைச்சாச்சு!

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட பேரழிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேதார்நாத், பத்ரிநாத் புனித யாத்திரை வரும் 5ம் தேதி முதல் மீண்டும் தொடங்க முதல்வர் விஜய்பகுகுணா தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த செப்டம்பர் 11 ம் தேதி முதல் கேதார்நாத் கோயிலில் பூஜைகள் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. உத்தரகண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனாத்ரி ஆகிய 4 புனித யாத்திரைகள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கோடை காலத்தில் […]

October 1, 2013 admin
கோட்டை,அரண்மனை போன்ற புராதன இடங்களில் ஷூட்டிங் நடத்த திடீர் தடை சினிமா செய்திகள்

கோட்டை,அரண்மனை போன்ற புராதன இடங்களில் ஷூட்டிங் நடத்த திடீர் தடை

கர்நாடகாவில் மைசூர் அரண்மனை, திப்பு சுல்தான் கோட்டை என சரித்திர புகழ்பெற்ற பல்வேறு புராதன இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் இதுவரை சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதிக்கப்பட்டது. தற்போது திடீரென புராதன சின்னங்கள் உள்ள இடங்களில் ஷூட்டிங் நடத்த கர்நாடக அரசு தடை விதித்திருக்கிறது. காரணம் இதுபோன்ற இடங்கள் மாநிலத்துக்கு பெருமை சேர்க்கும் இடங்கள் இங்கு ஷூட்டிங் நடத்த வருபவர்கள் காட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நினைவு சின்னங்கள் மீது எண்ணெய் தடவி பளபளப்பாக்குகின்றனர். சில […]

September 25, 2013 admin
தேசிய சிறுவர் பூங்கா – சென்னை:::: ரவுண்ட் அப் டூரிஸ்ட் ஏரியா

தேசிய சிறுவர் பூங்கா – சென்னை:::: ரவுண்ட் அப்

சென்னை சிட்டியில இருந்தபடி ஒருநாள் முழுக்க குழந்தைகளோட ஜாலியா பொழுதை கழிக்கணும்னா, அதுக்கு பெஸ்ட் சாய்ஸ் கிண்டி சிறுவர் பூங்காதாங்க. கிண்டி சர்தார் பட்டேல் சாலையில் அமைந்துள்ள இந்த தேசிய சிறுவர் பூங்கா இந்தியாவிலேயே நகரத்தின் மையப்பகுதியில் உள்ள சில தேசிய பூங்காக்களில் இதுவும் ஒன்று என்பது கூடுதல் பெருமை. சரி… பூங்காவுக்குள் நுழைவோம் வாருங்கள்! பூங்காவில் நுழைந்ததுமே நுழைவாயிலில் உள்ள பிரமாண்ட டைனோசர் நம்மை வரவேற்கிறது. அதைத்தாண்டி உள்ளே சென்றால், வண்ண வண்ண மீன்கள், மான்கள், […]

September 25, 2013 admin
உடனடி செய்திகள்