Running News
இந்தியாவில் மேலும் 16 “ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டல்கள்!
சென்னை அருகே கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகமாக காணப்படும் மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ் ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. டுயுட் இந்தியா ஹோட்டல்ஸ் மற்றும் ஐஎச்ஜி கூட்டு சேர்ந்த பின்னர் இந்தியாவில் திறக்கப்படும் 2வது ஹோட்டல் இதுவாகும். இவர்களுடைய கூட்டமைப்பின் கீழ் இந்தியாவில் மேலும் 19 புதிய ஹோட்டல்கள் திறக்கபப்ட உள்ளன என்று தெரிய வந்துள்ளது. அண்மையில் இன்டர்-காண்டினென்டல் ஹோட்டல்ஸ் குழுமம் (ஐ.எச்.ஜி.)- டூயட் இந்தியா குழுமம் இணைந்து உருவாக்கிய “ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ என்ற ஹோட்டலை […]