32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

டூரிஸ்ட் ஏரியா

75 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 4 / 8
செய்திகள் வரிசை (பக்கம் 4)
டால்பின் சுற்றுலா ; காட்டுக்குள் சைக்கிள் பயணம்! – புதுச்சேரியின் அசத்தல் டூரிஸ்ட் பிளான்! டூரிஸ்ட் ஏரியா

டால்பின் சுற்றுலா ; காட்டுக்குள் சைக்கிள் பயணம்! – புதுச்சேரியின் அசத்தல் டூரிஸ்ட் பிளான்!

அழகான கடற்கரை, நேர்த்தியான வீதிகள், கலைநயமிக்க பிரெஞ்ச்இந்திய பாணி கட்டிடங்கள், மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், ஆன்மீகத்தை அள்ளித்தரும் சித்தர் கோயில்கள், ஆரோவில்.. என பலவிதமான சுற்றுலா அனுபவங்கள் தரும் இடம் புதுச்சேரி. அதனாலேயே இங்கு, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வந்து செல்வது வழக்கம். இதனிடையே கோவாவைப் போல புதுச்சேரியிலும் நடுக்கடல் பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகளை படகில் அழைத்துச் சென்று, […]

September 5, 2016 admin
நம்ம திருப்பதி ஏழுமலையானை ஹெலிகாப்டரில் போய் மீட் பண்ண நீங்க தயாரா? டூரிஸ்ட் ஏரியா

நம்ம திருப்பதி ஏழுமலையானை ஹெலிகாப்டரில் போய் மீட் பண்ண நீங்க தயாரா?

இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்றான திருப்பதி வெங்கடாசலபதி சுவாமியை தரிசனம் செய்ய தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து. சுவாமியை தரிசனம் செய்யலாம். இலவச தரிசனம் செல்வோர் திருமலையில் உள்ள கோவிலுக்கு நேரில் செல்ல வேண்டும். வெளியூர் மற்றும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு செய்து தரப்பட்ட வசதிகள், தங்கும் விடுதியில் உள்ள அறைகள் காலியாக உள்ளதா […]

September 1, 2016 admin
விண்வெளி ட்ராவல் போக அஃபீஷியல் லைசன்ஸ் கிடைச்சாச்சு! உலகம்

விண்வெளி ட்ராவல் போக அஃபீஷியல் லைசன்ஸ் கிடைச்சாச்சு!

எதையோ அல்லது யாரையோ தேடி செய்யும் பயணமே மனிதனை மேம்படுத்துகிறது. அதிலும் பலருடைய துணிச்சலான பயணங்களால்தான் புதிய கண்டங்கள் புலப்பட்டன; புதிய சிந்தனைகள் புலர்ந்தன; புதிய வழித்தடங்கள் கிடைத்தன; புதிய பொருட்கள் அறிமுகமாயின. இப்படி மனித மனித வாழ்வில் பயணங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனாலும் பெரும்பாலான் மனிதனுக்கு விண்வெளி பயண வாழ்க்கையை அனுபவிக்கும் வசதி அவ்வளவு சுலபமாகக் கிடைத்து விடுதில்லை. விண்வெளி ஆய்வாளர்கள் அல்லது விண்வெளி வீரர்கள் மட்டுமே இந்த அனுபவங்களை சில […]

August 2, 2016 admin
க்ளிக் ஆர்ட் மியூசியம் -இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகம்-ஆல்பம் டூரிஸ்ட் ஏரியா

க்ளிக் ஆர்ட் மியூசியம் -இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகம்-ஆல்பம்

கிழக்கு கடற்கரை சாலையில் புதியதொரு அட்ராக்‌ஷன் – க்ளிக் ஆர்ட் மியுசியம். விஜிபியில் இருக்கும் இது, இந்தியாவின் மாபெரும் ஸ்னோ கிங்டத்தில் 2000 சதுரடி இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகமாகும் (Trick Art Museum). “தந்திரக் கலை” மூலம் இரு-பரிமாண ஓவியங்கள் முப்பரிமாண ஓவியமாகத் தெரியும் விதமான தந்திரங்கள் நிறைந்த கலை பொருள்கள் நிறுவப்பட்டிருக்கும் முதல் வகையான அருங்காட்சியமாகும். இதுவரை ஓவியம் என்பது அழகியல் தன்மை கொண்டது, கலைப் பொருள் சேகரிப்பாளர்களுக்கான முதலீடு […]

May 3, 2016 admin
புதுச்சேரியில் போட்  ஹவுஸ் சர்வீஸ் ரெடி! Running News

புதுச்சேரியில் போட் ஹவுஸ் சர்வீஸ் ரெடி!

புதுச்சேரி ஓர் அழகிய சுற்றுலா தளமாகும். ஆன்மீகம் மற்றும் அழகான கடற்கரை மற்றும் உப்பங் கழிகள் புதுச்சேரி சுற்றுலாவின் சிறப்பு அம்சங்களாகும்.கடந்த ஆண்டு வாசிக்கப்பட்ட பொது பட்ஜெட் உரையில் புதுச்சேரி சுற்றுலாவினை மேம்படுத்த நோனாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் படகு வீடு அறிமுகப் படுத்தப் படும் என்று முதல்வர் சட்டசபையில் அறிவித்தார். அதன் அடிப்படையில் புதுச் சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் மந்த்ராபோட் ஹவுஸ் பிரைவெட் லிமிட்டெட் என்ற படகு வீடு தயாரிக் கும் நிறுவனத் துடன் ஓர் புரிந்துணர்வு […]

January 21, 2016 admin
நாடாளுமன்றத் தேர்தல் நடக்கப் போகும் சிங்கப்பூர் !கம்ப்ளீட் ஹிஸ்டரி!! Running News

நாடாளுமன்றத் தேர்தல் நடக்கப் போகும் சிங்கப்பூர் !கம்ப்ளீட் ஹிஸ்டரி!!

ஆட்டோக்கள் இல்லாத நாடு. உலகின் முதலாவது இளையர் ஒலிம்பிக் விளையாட்டை (2010 ம் ஆண்டு) நடத்திய நாடு. அரசியல் தலைவர்களின் சிலைகள் இல்லாத நாடு. வரையறுக்கப்பட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் விளம்பரப் பலகைகள், அரசியல் பேனர்கள் வைக்கவும், சினிமா போஸ்டர்கள், துண்டுப் பிரசுரங்கள் ஒட்டவும் அனுமதியில்லாத நாடு. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் அதிக வெளிநாட்டவர்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஆறாவது இடத்தை வகிக்கும் இந்நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை 1948 ம் ஆண்டில் இருந்து […]

August 26, 2015 admin
ஊட்டி – குன்னூர் மலை ரயில் ரெடி! Running News

ஊட்டி – குன்னூர் மலை ரயில் ரெடி!

நீலகிரி மலை ரயில் என்று அழைக்கப்படும் ஊட்டி மலை ரயில், மிக நீண்ட வரலாறு கொண்டது. 1854ம் ஆண்டு ஊட்டிமலையில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் முதன் முதலாக உருவாக்கப்பட்டது. ஆனால் மலைப்பகுதி மிகவும் கரடுமுரடாக இருந்ததால் இந்தப் பணி தாமதடைந்து, 1891ம் ஆண்டு தான் ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. முதலில், அதாவது 1899ம் ஆண்டு மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. அதன்பின்னர் 1908ம் ஆண்டு ஊட்டி வரை இந்த […]

August 26, 2015 admin
ஏர் இந்தியா மழைக்காலத்தை முன்னிட்டு குறுகிய கால சலுகையாக ரூ.1,777-க்கு டிக்கெட்! Running News

ஏர் இந்தியா மழைக்காலத்தை முன்னிட்டு குறுகிய கால சலுகையாக ரூ.1,777-க்கு டிக்கெட்!

உலகிலேயே மிகவும் குறைந்த விமான கட்டணத்தில் பயணம் செய்ய ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. மலேசியா, தென் ஆப்பரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளை ஒப்பி்டுகையில் இந்தியாவில் 100 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணம் செய்ய வெறும் 10.36 டாலர்களே செலவாகிறது. ஆனால், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, போன்ற நாடுகளில் இதே 100 கி.மீ. தூரம் பயணம் செய்வதற்கு 139.90 டாலர்கள் வரை செலவாகின்றன. அதிக விமான கட்டணம் உள்ள நாடுகள் பட்டியலில் லிதுவானியா, ஆஸ்திரியா, […]

June 10, 2015 admin
எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2–ம் வகுப்பு கிடையாது. பதிலாக 3 அடுக்கு ஏ.சி. பெட்டி! Running News

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2–ம் வகுப்பு கிடையாது. பதிலாக 3 அடுக்கு ஏ.சி. பெட்டி!

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2–ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஏ.சி. பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் 2–ம் வகுப்பு பெட்டிகளை முழுவதுமாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இந்த திட்டம் வசதியானவர்களுக்கு சொகுசான பயணமாக இருக்கும். அதே சமயம் சாதாரண ஏழை மற்றும் நடுத்தர ரெயில் பயணிகளுக்கு இது கூடுதல் செலவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2–ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஏ.சி. பெட்டிகளாக மாற்ற […]

July 29, 2014 admin
ரயியில் விரும்பிய இருக்கையை தேர்வு செய்வதற்கு புதிய வசதி! Running News

ரயியில் விரும்பிய இருக்கையை தேர்வு செய்வதற்கு புதிய வசதி!

இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் முன்பதிவு செய்து ஏராளமான பயணிகள் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இதில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பலர் பயணம் செய்கின்றனர். அவர்கள் பயணம் செய்யும்போது அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கையை தேர்ந்தெடுக்க முடியாது. காலியாக உள்ள இடங்களுக்கு ஏற்பவே இருக்கை வசதி அல்லது படுக்கை வசதி கிடைக்கும். மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா தாக்கல் செய்த பட்ஜெட்டில் ‘‘ரயில்வே இணைய தளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே தங்களுக்கு விரும்பிய […]

July 16, 2014 admin
உடனடி செய்திகள்