Exclusive
வாச்சாத்தி வன்கொடுமை – தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்!
தர்மபுரி மாவட்டத்தில், அரூர் அருகே உள்ள வாசாத்தி மலைக் கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதனால் 1992-ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வாசாத்தி பகுதியில் வனம், காவல், வருவாய் துறைகளின் அதிகாரிகள் திடீர் சோதனையும் நடத்தப்பட்டது. அந்த சோதனையின் போது வாச்சாத்தி கிராமத்தில் இருந்த இளம் பெண்கள் 18 பேரை அந்த அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கிராம மக்களை அடித்து துண்புறுத்தி வன்முறையில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் […]