Exclusive
பாஜகவினருக்கு ஒரே ஒரு வேலை- எனது மனைவி துர்கா எந்த கோயிலுக்கு போகிறார்னு பார்த்தறிந்து அதை பரப்புவதுதான் – முதல்வர் ஸ்டாலின்
பாஜகவினருக்கு இப்போது ஒரே வேலை தான். எனது மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு போகிறார்னு பார்க்கிறார்கள். அதை போட்டோ எடுத்து கோயிலுக்கு போகிறார் என பரப்புகிறார்கள். தமிழகத்தில் உள்ள எல்லா கோயிலுக்கும்தான் அவர் போய்க் கொண்டிருக்கிறார். அது அவரது விருப்பம். அதனை நான் தடுக்க விரும்பவில்லை. தடுக்கவும் தேவையில்லை. நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரியே தவிர, ஆன்மிகத்துக்கு எதிரி இல்லை. கோயிலும் பக்தியும் அவரவர் உரிமை. அவரவர் விருப்பம். ஏராளமான போராட்டங்களை நடத்தி கோயில் வழிபாட்டு […]