32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 68 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 68)
பெருங்களத்தூர் Tang soo do karate Martial arts-கராத்தே பயிற்சிப் பள்ளியின்  கராத்தே பெல்ட் டெஸ்ட்! Exclusive

பெருங்களத்தூர் Tang soo do karate Martial arts-கராத்தே பயிற்சிப் பள்ளியின் கராத்தே பெல்ட் டெஸ்ட்!

🦉சென்னை பெருங்களத்தூரில் உள்ள Tang soo do karate Martial arts– கராத்தே பயிற்சிப் பள்ளியில் செப்டம்ப ர் 3 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று கராத்தே பெல்ட் டெஸ்ட் (Karate Belt Test) நிகழ்ச்சியானது சென்னை வண்டலூர் அருகில் கொளப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ பாலாஜி ஆடிட்டோரியத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குறிப்பாக கறுப்பு பெல்ட்டிற்கான டெஸ்ட் டில் தேர்ச்சிபெற்ற மாணவ மாணவியர் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டினர். இது பலரையும் வியக்க வைத்தது கராத்தேயின் […]

September 6, 2023 admin
ஒரு பாக்கெட்டில் ஒத்தை பிஸ்கெட் குறைஞ்சதுக்கு  ரூ.1 லட்சம் இழப்பீடு – ஐடிசி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு! Exclusive

ஒரு பாக்கெட்டில் ஒத்தை பிஸ்கெட் குறைஞ்சதுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு – ஐடிசி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

தான் காசு கொடுத்து வாங்கிய நாட்டின் முன்னணி நிறுவனமான ஐடிசி லிமிடெட் ‘சன் ஃபீஸ்ட் மேரி லைட்’ பாக்கெட்டில் 16 பிஸ்கெட் உள்ளதாக குறிப்பிட்டு விட்டு பாக்கெட்டில் 15 பிஸ்கெட் மட்டுமே இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஐ.டி.சி., நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மணலியை சேர்ந்த டில்லிபாபு என்பவர், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெரு நாய்களுக்காக அந்த பகுதியில் உள்ள கடையில் ‘சன் […]

September 6, 2023 admin
சென்னையில்  ‘லைட் மெட்ரோ` சேவை வருமா? Exclusive

சென்னையில் ‘லைட் மெட்ரோ` சேவை வருமா?

சென்னையில் அரசு பேருந்து தவிர மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தை விட ஆகஸ்டு மாதத்தில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 215 பயணிகள் மெட்ரோ ரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை […]

September 6, 2023 admin
டாஸ்மாக் பார்களை  6 மாதங்களில்  மூடும் உத்தரவு ரத்து  சென்னை ஐகோர்ட் Exclusive

டாஸ்மாக் பார்களை 6 மாதங்களில் மூடும் உத்தரவு ரத்து சென்னை ஐகோர்ட்

1937 தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பதற்கு மட்டுமே அனுமதி உண்டு என்றும், அங்கு வாங்கும் மதுபானங்களை வீடுகளிலோ அல்லது தனியான இடங்களிலோ அருந்தலாம் என்றும் தெரிவித்து தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களில்மூட நடவடிக்கை எடுக்கும்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது. நம் நாட்டில் டாஸ்மாக் டெண்டர் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் தனி […]

September 6, 2023 admin
வாயில்லா ஜீவன்களில் ஒன்றான கால்நடைகளின் நோய்களைக் கண்டறியும் ஆப் – கிருஷ்ணகிரி செல்வமுரளி குழு உருவாக்கிய KHO APP! Exclusive

வாயில்லா ஜீவன்களில் ஒன்றான கால்நடைகளின் நோய்களைக் கண்டறியும் ஆப் – கிருஷ்ணகிரி செல்வமுரளி குழு உருவாக்கிய KHO APP!

இந்தியாவிலேயே என்பதை விட கொஞ்சம் அதீத தன்னம்பிகையுடன் முதன்முறையாக கால்நடை மருத்துவம் குறித்த விவரங்களைப் பெற புதிதாக `கால்நடை மருத்துவர் செயலி‘யாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோ ஆப்.. இதை உருவாக்கிய டீமின் சீஃப் செல்வமுரளியின் நேர் காணல் நம் ஆந்தை ரிப்போர்ட்டர் நண்பர்கள் பார்வைக்கு👇 கால்நடைகளின் உரிமையாளர்கள்தான் அவற்றின் நடவடிக்கைகளில், உடல்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிந்து நோய்களை புரிந்து அவற்றுக்குண்டான மருத்துவத்தைச் செய்யவேண்டும். இதற்காக உருவாக்கப்பட்டதுதான் கோ (KHO) ஆப். இதை உருவாக்கியவர்கள்தான் செல்வமுரளி தலைமையிலான அக்ரிசக்தி […]

September 5, 2023 admin
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியானதல்ல- ஐகோர்ட் தீர்ப்பு! Exclusive

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியானதல்ல- ஐகோர்ட் தீர்ப்பு!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மீக அடிப்படையில் சரியானதல்ல, ஆனாலும் இந்த விவகாரத்தில் முதல்வரே முடிவெடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. முன்னொரு சமயம் நடத்திய சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். . செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து இரு துறைகள் வெவ்வேறு அமைச்சர்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டன. இருப்பினும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. […]

September 5, 2023 admin
உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி போதாது என்றால் தொகையை மேலும் அதிகரிக்க தயார்- அயோத்தி பரகாம்சா கொக்கரிப்பு Exclusive

உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி போதாது என்றால் தொகையை மேலும் அதிகரிக்க தயார்- அயோத்தி பரகாம்சா கொக்கரிப்பு

புதுக்கோட்டையில் நடந்த மாவட்ட தி.மு.க இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “சமீபத்தில் மதுரையில் அ.தி.மு.க மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கட்சியின் வரலாறு பற்றி பேசவில்லை. தமிழகத்தின் பிரச்னையைப் பற்றி பேசவில்லை. ஆடல், பாடல் நிகழ்ச்சி, மிமிக்ரி நிகழ்ச்சி மட்டும்தான் நடத்தப்பட்டது. சென்னையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டின் பெயரே சனாதன ஒழிப்பு மாநாடுதான். எப்படி மலேரியா, டெங்கு, காலரா, கொரோனா தொற்றினை ஒழித்தோமோ அதேபோல […]

September 5, 2023 admin
நம்பிக்கையுடன் முடிவுகளை எடுக்க குழந்தைகளுக்கு சுவாசப் பயிற்சி அவசியம்..! டைரக்டர், சுவாச பயிற்சியாளர் என்.லிங்குசாமி பேச்சு. Exclusive

நம்பிக்கையுடன் முடிவுகளை எடுக்க குழந்தைகளுக்கு சுவாசப் பயிற்சி அவசியம்..! டைரக்டர், சுவாச பயிற்சியாளர் என்.லிங்குசாமி பேச்சு.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘ஹார்ட்ஃபுல்னெஸ்’ இயக்கம் சார்பில் கிராமப்புற பொது நலவாழ்வு நலத்திட்டங்களுக்காக “ஒன்றிணைவோம்வா” மூலம் டைரக்டர், சுவாச பயிற்சியாளர் என்.லிங்குசாமி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், “இளம் குழந்தைகளின் சுவாசப் பயிற்சிகளை மற்றும் மனநிறைவு தியானம் அவசியம். உங்கள் பிஸியான தினசரி அட்டவணையில் சில நிமிடங்கள் உண்மையை மனதளவில் உணர்ந்து, தெளிவு பெறவும், நம்பிக்கையுடன் முடிவுகளை எடுக்கவும் இது பெரும் உதவியாக இருக்கும், இதற்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை, எங்கும் செல்ல வேண்டியதில்லை..”என திரைப்பட இயக்குநரும், விழாவின் தலைமை […]

September 4, 2023 admin
திருச்செந்தூர் முருகன் கோயில் முக்கிய விழாவான ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது! Exclusive

திருச்செந்தூர் முருகன் கோயில் முக்கிய விழாவான ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா வருகிற 15-ந்தேதி வரை 12 நாட்கள் விழா நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்துக்கு அபிஷேகம் நடை பெற்று தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் […]

September 4, 2023 admin
வாயால் வடை சுட்டார்கள் : பாஜக ஆட்சி குறித்து பாட்காஸ்டில் மு.க ஸ்டாலின்! Exclusive

வாயால் வடை சுட்டார்கள் : பாஜக ஆட்சி குறித்து பாட்காஸ்டில் மு.க ஸ்டாலின்!

வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலையொட்டி மத்தியில் ஆளும் பாஜகவின் மோடி அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியிருப்பது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்தான். வரும் 18ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்தியாவிற்காக பேச பாட்காஸ்ட் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி […]

September 4, 2023 admin
உடனடி செய்திகள்