Running News2
பாஜகவின் சார்பிலான துணை ஜனாதிபதி வேட்பாளரானார் வெங்கய்ய நாயுடு!
ஜனாதிபதி தேர்தல் இன்று நடந்து முடிந்த நிலையில் தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் தேதி ஆகஸ்ட் 5-ம் தேதி ஆகும். இதற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் கடந்த 4-ம் தேதி முறைப்படி வெளி யிட்டது. இதன்படி வேட்பு மனு தாக்கல் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 18. மறுநாள் […]