மெட்ராஸ் ஐகோர்ட்டில் ஸ்வீப்பர் சானிட்டரி ஒர்க்கர் ஜாப் ரெடி!

மெட்ராஸ் ஐகோர்ட்டில் ஸ்வீப்பர் சானிட்டரி ஒர்க்கர் ஜாப் ரெடி!

சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள துப்புரவாளர் மற்றும் சுகாதாரத் தொழிலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 127

பணியின் தன்மை: துப்புரவாளர் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்

வயது வரம்பு: 18 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி.

கட்டணம்: ரூ.250/- எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைசித் தேதி: 20.07.2017

மேலும் விவரங்களுக்கு ஆந்தை வேலை வாய்ப்பு என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Related Posts