Running News2
Running News2
Running News2
மீசைய முறுக்கு திரைப்பட சக்சஸ் மீட் ஆல்பம்!
புற்று நோயாளிகளின் துயர் துடைக்கும் ‘வசந்தம்’ அமைப்பினர்..!
புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை, கிட்டத்தட்ட சாவின் விளிம்பில் இருப்பவர்களை கூட காப்பாற்றி மறுபிறவி அளிக்கும் உன்னதமான பணியை செய்து வருகிறது வி.எஸ்.மருத்துவமனை. தற்போது அதன் இன்னொரு அம்சமாக, புற்று நோயாளிகளுக்கு உதவும் விதமாக வி.எஸ்.மெடிக்கல் ட்ரஸ்ட் மூலமாக 200 புற்று நோயாளிகளை கொண்ட ‘வசந்தம்’ என்கிற குழுவை உருவாக்கியுள்ளது இந்த நிர்வாகம். இதன் மூலம் புற்றுநோய் குறித்த தேவையில்லாத அச்சத்தை போக்குவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி கிடைக்கும் விதமாகவும் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஒரு பாலமாக இந்த அமைப்பு செயல்பட […]
ஓசி வைஃபையில் பலான படம் பார்ப்பதில் இந்தியர்கள்தான் ஜாஸ்தி!
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில், கணினி, செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சைபர் கிரைம் என்று அழைக்கப்படும் இணையதள குற்றங்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக இந்தியாவில் இணைய குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், ஒவ்வொரு 10 நிமிடங்க ளுக்கு ஒருமுறை கணினி தொடர்பான குற்றங்கள் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 27,482 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்தாண்டில் 50 ஆயிரம் வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்தாண்டு […]
மகளிர் உலகக்கோப்பை ; இங்கிலாந்து அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது!.
லண்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியை காண சுமார் 26 ஆயிரத்து 500 ரசிகர்கள் திரண்டிருந்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சாகச வீராங்கனை ஒருவர், சாம்பியன் அணிக்கு வழங்கப்படும் கோப்பையை ராட்சத பலூனில் பறந்து வந்தபடி மைதானத்துக்கு கொண்டு வந்தார். இதையடுத்து இரு நாட்டு தேசிய கீதங்களுடன் ஆட்டம் தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் பேட்டிங்கை தேர்வு செய்தார். வின்பீல்டு, பியூமான்ட் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினார்கள். […]
நாய் பாஷையை புரிந்து கொள்ள உதவும் நவீன கருவி! – அமேசான் முயற்சி
நம் வீட்டு நாய்கள் நம் மீது பிரியத்தைக் காட்ட வாலாட்டும் என்று கூறுவார்கள். இது பெரும்பாலும் வளர்ப்பு நாய்களுக்கு பொருந்தும். அதேசமயம் தெருவில் திரியும் நாய்கள் மனிதரைப் பார்த்து வாலை ஆட்டுவது உணர்வு களை வெளிப்படுத்துவதற்குத்தான் என்றும் அது வாலை எப்படி ஆட்டுகிறது என்பதைப் பொறுத்தும் அதன் உணர்வு கள் வேறுபடும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்து கொண்டே வரும் நிலையில் நம் வீட்டிலுள்ள நாய் என்ன பேசுகிறது என்பதை நம் போன்ற மனிதர்கள் மொழிக்கு மாற்றக்கூடிய கருவியை […]
ஓவியாவிற்கு ஒரு பிரச்சினை என்றால் நாடே கொதித்தெழுகிறது! – சாய் பிரகாஷ் லியோ முத்து
இன்றைய சூழலில் பணி வாய்ப்புகள் ஏராளமான உள்ளன. அதை தேர்ந்தெடுக்கவேண்டிய பொறுப்பு மாணவர்க ளாகிய உங்களிடமே வழங்கப்பட்டிருக்கிறது என்று சாய்ராம் கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து தெரிவித்தார், சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியின் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா இன்று (22 07 2017) இக்கல்லூரியின் வளாகத்தில் உள்ள ஸ்ரீலியோ முத்து உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பட்டம் பெற வந்த மாணவர்கள், தங்கள் பெற்றோர்கள் […]
‘விவேகம்’ படத்துல சவுண்ட்டுக்கான ஸ்கோப் நெறைய இருக்கு! -சவுண்ட் இஞ்சீனியர் உதயகுமார்…!
ஒரு திரைப்படம் உருவாவதில் கண்ணுக்குத் தெரியாத திறமைசாலிகள் பலரின் உழைப்பும் பங்கும் ஒளிந்திருக்கும். அதில் ஒரு படத்திற்கு பக்கபலமாக இருக்கும் ஒலிப்பதிவு பொறியாளரும் அடக்கம். படத்தில் டைட்டில் கார்டு போடும் போது ஒலிப்பதிவு பொறியாளர் என்கிற பெயர் நம் கவனம் பெறும்முன் சட்டென கடந்து போய்விடுகிற ஒன்றாகவே இன்றும் உள்ளது. சவுன்ட் இன்ஜினீயரான ரசூல்பூக்குட்டி ஆஸ்கார் விருது பெற்றபின் தான் ஒலிப்பதிவாளர் என்கிற வர்க்கமே வெளியே தெரிய ஆரம்பித்தது. அதிலும் டி.உதயகுமார் சமீப வருடங்களாக தனது ஒலி […]
தரமான கல்வியில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள மாட்டோம்!- மத்திய அரசு உறுதி!
ஒரு நாடு தன் முழு மனித வள வளர்ச்சியைப் பெற வேண்டுமென்றால், அனைத்துக் குழந்தைகளுக்கும் சம வளர்ச்சி வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் அறிவு சுரந்து வரும், என்றைக்கும் பொய்யா பொங்கு மா கடலாக மாறும். அது அரசின் முதலீட்டில்தான் நடக்க இயலும்; இலவசமாக அளித்தால்தான் அனைத்துக் குழந்தைகளின் திறன் அக்கடலில் சேரும்.உலகின் வளர்ச்சி அடைந்த அனைத்து நாடுகளும், இன்று வேகமாக வளரும் பல நாடுகளும் நிறுவி இருக்கும் கல்வி அமைப்பு ஒரே வகைப்பட்டதுதான். அருகமைப் பள்ளிகளைக் […]
‘நிபுணன்’ படத்தை தயாரித்த அனுபவம்! – அருண் வைத்தியநாதன் பேட்டி!
‘ஆக்ஷன் கிங் என்ற அடைமொழிக்கு அடையாளமாகி விட்ட அர்ஜுன் கன்னட மொழி படங்களில் இருந்து தமிழுக்கு ராம நாராயணனின் ‘நன்றி’ படம் மூலம்தான் அறிமுகமானார். ‘ஜென்டில்மேன்’ ,’ஜெய்ஹிந்த்’, ‘முதல்வன்’ என்று தமிழில் ஹிட் படங்களில் நடித்து பிரபலமான் நடிகர். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் தனக்கென ஒரு ஸ்டைலை இன்றளவும் பின்பற்றி வருபவர். அவர் நடித்து நட்சத்திரப் பட்டாளங்களுடன் வரும் ஜூலை 28ம் தேதி வெளி வர இருக்கும் ‘நிபுணன்’ படம் அர்ஜுனுக்கு 150-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. `நிபுணன்’ […]