32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 163 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 163)
ரூபாய்- எடுத்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ரூபாய் நோட்டு மாலை! Running News2

ரூபாய்- எடுத்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ரூபாய் நோட்டு மாலை!

இயக்குனர் தயாரிப்பாளர் பிரபுசாலமோன் நிறுவனத்தின் புதிய படம் ‘ரூபாய்’. ‘சாட்டை’ என்ற படம் மூலம் இன்றைய சூழ்நிலையில் நடக்கும் கல்வி முறை எவ்வளவு தவறானது என்பதையும், அதனை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் என்ன தரத்தில் உள்ளனர் என்பதையும் மிக இயல்பாக வெளிக்காட்டிய இயக்குநர் அன்பழகன் டைரக்‌ஷனில் வந்துள்ள இப்படத்தின் பெயரை பார்த்ததும் ஏதோ அரசை குறை சொல்லப்போகும் படம் என்ற நினைப்பில் உள்ளே வருபவர்களுக்கு பொதுவாக இன்றைய இளைஞர்கள் மனதில் எப்படியாவது பணம் சம்பாதித்துவிட வேண்டும் என்று தவறான […]

July 15, 2017 admin
தமிழக அரசின் 2009 டூ 2014-க்கான திரைப்பட விருதுகள் பட்டியல் விவரம்! Running News2

தமிழக அரசின் 2009 டூ 2014-க்கான திரைப்பட விருதுகள் பட்டியல் விவரம்!

தமிழக அரசின் 2009-14-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள், நெடுந்தொடர் விருதுகள், ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ்த் திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 இலட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1 இலட்சம், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரம், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரம் ரொக்கமும் முறையே நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ், சிறந்த தமிழ்த்திரைப்பட நடிகர், சிறந்த நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு முறையே 5 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ் மற்றும் மகளிரைப் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் திரைப்ப டத்திற்குச் சிறப்புப் […]

July 14, 2017 admin
அரசியல் தலைவர்களின் ஒழுக்கத்தை வெளிப்படுத்த வரும் ‘ சிவா மனசுல புஷ்பா’ Running News2

அரசியல் தலைவர்களின் ஒழுக்கத்தை வெளிப்படுத்த வரும் ‘ சிவா மனசுல புஷ்பா’

ஸ்ரீவாராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகி கதை எழுதி, இயக்கி தயாரித்து வரும் படம் ‘சிவா மனசுல புஷ்பா’. இது முழுக்க முழுக்க அரசியல் படம். சமீப காலமாக மக்கள் அன்றாடம் பார்த்த, கேட்ட அரசியல் விவகாரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையாம். இந்த படத்தில் நாயகனாக வாராகி-யே நடிக்கிறார். அவருடன் புதுமுகங்கள் ஷிவானி, நதியாஸ்ரீ, சுதா, டி சிவா, தவசி ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் விழா சென்னை, தி.நகரில் […]

July 14, 2017 admin
கைதிகள் இல்லை; அதனால் ஜெயில்களை வாடகை விடுகிறது நெதர்லாந்து! Running News2

கைதிகள் இல்லை; அதனால் ஜெயில்களை வாடகை விடுகிறது நெதர்லாந்து!

ஐரோப்பிய நாடான நெதர்லாந்துக்கு ஹாலந்து ஏன்று இன்னொரு பெயர் இருப்பது உங்களுக்குத்தெரிந்திருக்கும். அந்நாட்டிற்கு இன்னொரு பெயரும் உண்டு. அது சைக்கிள் தேசம். உண்மையில் இது பெயர் அல்ல ,பாராட்டு ! ஆம், நெதர்லாந்து உலகிலேயே சைக்கிளோட்டிகளுக்கு நட்பான தேசமாக குறிப்பிடப்படுகிறது. சைக்கிள் பயன்பாட்டில் மட்டும் அல்ல சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும் நெதர்லாந்து முன்னோடி தேசமாக கருதப்படுகிறது. நெதர்லாந்து நாட்டின் சைக்கிள் பயன்பாடு தொடர்பான புள்ளிவிரங்களும் தகவல்களும் உங்களை வியக்க வைக்கும். பொறாமைப்பட வைக்கும். அப்பேர் பட்ட நெதர்லாந்தில் […]

July 14, 2017 admin
இரோம் ஷர்மிளா மேரேஜூக்கு நோட்டீஸ் ஒட்டியாச்சு! Running News2

இரோம் ஷர்மிளா மேரேஜூக்கு நோட்டீஸ் ஒட்டியாச்சு!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானலில் நேற்று பதிவு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்த மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளாவின் திருமணம் பதிவுச் சட்டப்படி ஒரு மாதம் கழித்து நடைபெற உள்ளது. சமூக உரிமைப் போராளி இரோம் ஷர்மிளா, மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகளாக உண்ணா விரதப் போராட்டம் நடத்தினார். மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர் தலில் தோல்வியடைந்த அவர். சில மாதங்களாக கொடைக்கானலில் தங்கியுள்ளார். […]

July 13, 2017 admin
பால் உற்பத்தியில் இந்தியா 2026ம் ஆண்டு முதலிடம்! Running News2

பால் உற்பத்தியில் இந்தியா 2026ம் ஆண்டு முதலிடம்!

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு 2017 முதல் 2026ம் ஆண்டு வரையில் விவசாயம் தொடர்பான தனது கண்ணோட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய விவரங்கள்: உலக மக்கள் தொகை அடுத்த பத்தாண்டுகளில் 730 கோடியில் இருந்து 820 கோடியாக அதிகரிக்கும். அதில் இந்தியா மற்றும் சஹாரா ஆப்பிரிக்காவின் பங்கு 56 சதவீதமதாக இருக்கும்.2026ல் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியாக உயரும். அப்போது மக்கள் தொகையில் இந்தியா சீனாவை முந்தி விடும்.மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக […]

July 12, 2017 admin
மாணவர்கள் கனவு காணும் பழக்கத்தை விட்டுவிடவேண்டும்! -இளையராஜா அட்வைஸ்! Running News2

மாணவர்கள் கனவு காணும் பழக்கத்தை விட்டுவிடவேண்டும்! -இளையராஜா அட்வைஸ்!

சென்னையில் சர்வதேச தரத்துடன் இயங்கி வரும் சாய் ராம் கல்வி குழுமங்களின் நிறுவனத்தலைவர் லியோமுத்து மறைந்ததன் இரண்டாமாண்டு நினைவேந்தல் விழாவில் இசை ஞானி இளையராஜாவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் கற்பதற்கான உபகரணங்களை வழங்கினார்கள். சென்னையை அடுத்துள்ள மேற்கு தாம்பரத்தில் சாய்ராம் கல்வி குழுமத்தின் நிறுவனத்தலைவர் லியோமுத்து இரண்டாமாண்டு நினைவேந்தல் விழா இன்று (10 7 17) சாய்ராம் கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் […]

July 11, 2017 admin
இலங்கையுடன் மோதப் போகும்  இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு Running News2

இலங்கையுடன் மோதப் போகும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி அடுத்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் வருகிற 26–ந்தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் முச்சதம் அடித்த கருண்நாயர், அதன் பிறகு தொடர்ச்சியாக சொதப்பியதால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக ரோகித் சர்மா […]

July 10, 2017 admin
உடனடி செய்திகள்