32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 158 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 158)
ஹேக்கிங் எக்ஸ்பர்ட் ஜீவா : ‘கீ’ ரிப்போர்ட்! Running News2

ஹேக்கிங் எக்ஸ்பர்ட் ஜீவா : ‘கீ’ ரிப்போர்ட்!

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் நடிகர் ஜீவா மற்றும் நடிகை நிக்கி கல்ராணி முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படம் ‘கீ’. அறிமுக இயக்குநர் காலீஸ் இயக்கும் இந்த படத்தில் கல்லூரி மாணவனான ஜீவா ஹேக்கிங் செயலில் ஈடுபடுபவராக நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு தனது  ட்விட்டர் பக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னல் (ஆகஸ்ட் 3) வெளியிட்டார். இந்த ‘கீ’ திரைப்படம் குறித்து காலீஸ் விவரித்த போது, “இந்த படம் குறித்து ஜீவாவிடம் […]

August 5, 2017 admin
மர்லின் மன்றோ மறைந்த நாள்! Running News2

மர்லின் மன்றோ மறைந்த நாள்!

மர்லின் மன்றோ ஹாலிவுட் நடிகை. 1945 முதல் 1962 வரை திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியவர். சிறந்த கவர்ச்சி மங்கையாக பல பத்திரிகைகள் தேர்வு செய்த இவரது அழகில் பல இளைஞர்கள் கிறங்கியிருந்தார்கள். 1953-ல் தொடங்கப்பட்ட ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழில் நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர். தந்தை இல்லை. தாய்க்கோ மன நலப் பிரச்சினைகள். ஆகையால், அநாதை இல்லங்களில் வளர்ந்தார். 16 வயதி லேயே திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. பிறகு அந்தத் திருமணத்தை ரத்து செய்தார். நடிகையான […]

August 5, 2017 admin
சதுரஅடி 3500 – விமர்சனம்! Running News2

சதுரஅடி 3500 – விமர்சனம்!

மாதாந்திர சம்பளம் வாங்கும் சாதாரண ஜனம் முதல் கோடீஸ்வரர்கள் வரை சகலரும் வீட்டு மனை வாங்குவதில் ஆர்வம் காட்டுவது கொஞ்சம் கூட குறைய வில்லை. இத்தனைக்கும் மத்திய அரசு மனையோ, வீடோ வாங்க/ விற்க/. ஏகப்பட்ட கிடுக்கி பிடிகள் போட்டாலும் இந்த வீட்டு மனை மூலம் எக்கச்சக்கமான லாபம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு இன்றளவும் குறையவில்லை என்பதுதான் உண்மை. ஆம். சற்றேறகுறைய 15 ஆண்டுகளுக்கு முன் சுமார் ஒரு லட்சம் ரூபாய் தந்து வாங்கிய காலிமனை இன்றைக்கு […]

August 4, 2017 admin
உலக சினிமாவில் முதல் முயற்சியாக உருவாகும் ‘6 அத்தியாயம்’.! Running News2

உலக சினிமாவில் முதல் முயற்சியாக உருவாகும் ‘6 அத்தியாயம்’.!

நான்கைந்து குறும்படங்களை ஒன்றிணைத்து முழு திரைப்படமாக உருவாகும் ‘அந்தாலஜி’ வகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். அதில் இடம்பெறும் குறும்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைக்களத்தில் இருக்கும். வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கியிருப்பார்கள்.. அந்தந்த குறும்படங்களின் க்ளைமாக்ஸ் அந்தந்த குறும்படங்களின் இறுதியிலேயே இடம்பெற்றிருக்கும்.. இதுதான் உலக சினிமாவிலும் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல […]

August 3, 2017 admin
கூத்தன் படத்தில் பாடகியானார்  நடிகை ரம்யா நம்பீசன்!- Running News2

கூத்தன் படத்தில் பாடகியானார் நடிகை ரம்யா நம்பீசன்!-

“பை பை பை கலாச்சி பை என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது இந்த பாடலை பாடிய நடிகை “ரம்யா நம்சபீன்” பாண்டிய நாடு படத்திற்கு பிறகு “கூத்தன்” என்ற திரைப்படத்தில் மீண்டும் பாடியுள்ளார். நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தற்போது “கூத்தன்” இத்திரைப்படம் ஒரு நடன கலைஞர்கள் வாழ்க்கையும் துணை நடிகர்கள் வாழ்க்கையில் நடக்கும் பின்னணியில் எடுக்கபடுகின்ற திரைப்படமாகும். ஹீரோவாக களம் இறங்கும் நடிகர் “ராஜ்குமார்” இவருக்கு வில்லனாக (பிரபுதேவா தம்பி) “நாகேந்திர பிரசாத்” […]

August 1, 2017 admin
துல்கர் சல்மான் நடிக்கும் சோலோ-வில் நாலு நாயகிகள்! Running News2

துல்கர் சல்மான் நடிக்கும் சோலோ-வில் நாலு நாயகிகள்!

வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி படங்களில் நடித்த துல்கர் சல்மான் தமிழில் நடிக்கும் மூன்றாவது படம்தான் ‘சோலோ’ . விக்ரம், ஜீவா இருவரையும் இணைத்து தமிழில் ‘டேவிட்’ என்கிற படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இது உருவாகிறது. இந்தப்படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்…இது நான்கு குறும்படங்களை இணைத்து உருவாகும் ஆந்தாலாஜி வகை படமாக இருந்தாலும், அந்த […]

July 31, 2017 admin
உடனடி செய்திகள்