Running News2
’கூட்டத்தில் ஒருத்தன்’ படம் எப்படி?
ஒரு பத்திரிகையாளராக இருந்த ஞானவேல் இயக்கிய ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தை பல பத்திரிகையாளர்களுடன் தான் பார்த்தோம். படம் முடிந்து வெளியே வரும் போதே அருகில் அமர்ந்து படம் பார்த்த சக நிருபர் ஒருவர் வாட்ஸ் அப்பில் ‘கூட்டத்தில் ஒருத்தன்.. ஃபர்ஸ்ட் ஹாஃப் செம சூப்பர். அந்த அளவுக்கு செகண்ட் ஹாஃப் இல்லைன்னாலும் படம் ஓகே தான். போர் அடிக்கலை. ஒரு அப்பாவி, அடாவடி போலீஸை எதிர்த்து வீறு கொண்டு எழும் சினிமாத்தனம் இல்லாமல்.. ஒரு ஆவரேஜ் எப்படி […]