Running News2
Running News2
Running News2
சண்டக் கோழி 2 படத்திற்க்காக சென்னையில் மதுரை உருவாகிறது!
நடிகர் விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ‘சண்டக்கோழி’ படம் சூப்பர் ஹிட்டானது. பாக்ஸ் ஆபீஸில் வசூலைக் குவித்தது. அப்படத்தில் மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக நடித்திருந்தார். மலையாள நடிகர் லால், ராஜ்கிரண், ‘தலைவாசல்’ விஜய், சண்முகராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் ரிலீசாகி பன்னிரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்குவதாக இருந்தது. இதை இயக்குனர் லிங்குசாமியும், விஷாலும் உறுதியாக அறிவித்தனர். இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளும் பரபரவென தொடங்கின. […]
நடிச்சு போலீஸ்காரங்ககிட்டேயே ‘மாமூல்’ வாங்கினேன்! – பரோட்டா சூரி பெருமை!
சூரி என்றாலே நம் நினைவிற்கு வருவது பரோட்டா தான் ’வெண்ணிலாக் கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த அவர் நடித்து வந்தப் படங்களின் காமெடி அனைத்தும் சூப்பர் ஹிட். இதனால இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. பிசி நடிகராக மாறிவிட்டார் சூரி தற்போதய தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களையும் ஹீரோவிற்கு நிகராகவேப் படம் முழுக்க நடிக்க வைக்கின்றனர். இந்த நிலையில் சினிமாவில் தான் அடியெடுத்து வைத்து இருபது […]
ஏ.ஆர். ரஹ்மான் அறிமுகப்படுத்தும் புது வகை சினிமா- ‘ ஒன் ஹார்ட்!
இந்த தலைமுறையின் ஒப்பற்ற இசை மேதை ஏஆர் ரஹ்மான். தமிழைத் தவிர வேறு மொழிகளை பேசும் இந்த உலகில் உள்ள அனைவர்களுக்கும் தமிழிசையின் இனிய சாற்றினையும், இந்திய இசையின் இனிமையையும் ஒரே சேர அளித்து தனித்துவமான அடையாளத்துடன் வலம் வருபவர். ஆஸ்கார் விருதை இந்திய திரையிசை அமைப்பாளர்களாலும் பெற முடியும் என்பதை தன்னுடைய திறமையால் நிரூபித்தவர். இவரின் சிந்தனையில் உருவான படம் தான் ‘ஒன் ஹார்ட் ’ ஒன் ஹார்ட்..! தமிழ் சினிமா ரசிகர்கள் என்றைக்கும் புதுமையை […]
விஷ்ணு விஷாலின் ‘கதாநாயகன்’ பிரஸ் மீட் ஹைலைட்ஸ்!
மெல்ல மெல்ல வளந்து வரும் நாயகனான விஷ்ணு விஷால் ’மாவீரன் கிட்டு’ படத்திற்கு பிறகு சீனு ராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல்’ பல மாதங்களாக வெளியீட்டிற்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. தற்போது, விஷ்ணு கைவசம் முருகானந்தமின் ‘கதாநாயகன்’, ராமின் ‘ராட்ச்சசன்’, செல்லா அய்யாவுவின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, செந்தில் வீராசாமியின் ‘பொன் ஒன்று கண்டேன்’ஆகிய 4 படங்கள் உள்ளது. இதில் ‘கதாநாயகன்’ படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக கேத்ரின் திரசா டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், கலகல காமெடியில் அசத்த […]
என் ஆளோட செருப்ப காணோம் பட ஆல்பம்!
தரமணி படத்தில் சொல்ல வருவது என்ன? – இயக்குநர் ராம் பேட்டி!
இளம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலம் வாய்ந்த பெண் கதாபாத்திரத்துடன் தைரியமாக, வெளிப்படையாக பேசும் படங்களும் என்றுமே வரவேற்பை பெறும். ராம் இயக்கத்தில், JSK பிலிம் கார்பொரேஷன்ஸ் தயாரிப்பில், ஆண்ட்ரியா மற்றும் வசந்த் ரவியின் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் ‘தரமணி’ இது போன்ற தற்கால ஆண் பெண் உறவு முறை, காதல் பற்றியும் இப்பொழுதுள்ள கலாச்சாரம் பற்றியும் பேசும் படமாகும். இது குறித்து இயக்குனர் ராம் […]
ஊருக்கு நல்லது செய்ய விரும்பும் உதயநிதி ஸ்டாலின்!
உதயநிதி ஸ்டாலின் இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களை அவரே தயாரித்தும் வந்தார். அவர் நடித்து விரை வில் திரைக்கு வர இருக்கும் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. வெளி நிறுவன தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடித்த முதல் படம், இது. இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து இருக்கிறார். தளபதி பிரபு டைரக்டு செய்து இருக்கிறார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்தப் படத்தின் ப்ரோமஷனுக்காக உதயநிதிஸ்டாலின், பார்த்திபன், […]
ஒரு படத்தின் தோல்வி என்னை பாதித்ததில்லை என்பது பொய்! – வி ஐ பி 2 தனுஷ் பேட்டி!
இந்த ஆகஸ்ட் 11-ம் தேதி `தரமணி’, `பொதுவாக எம்மனசு தங்கம்’, `தப்பு தண்டா’, `மாயவன்’, `குரங்கு பொம்மை’, `நான் ஆணையிட்டால்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஜோதிகாவின் `மகளிர் மட்டும்’, சிபிராஜின் `சத்யா’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகும் என்று செய்திகள் வந்தாலும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. இந்த ஆகஸ்ட் 11 ரேசில் இந்த ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக தனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2′ படமும் இணைந்திருக்கிறது. தமிழகத்தில் அதிக திரையரங்குகளை […]
சென்னை 2 சிங்கப்பூர் ரிலீஸூக்கு ரெடி!
வாகை சூடவா படம் மூலம் பிரபலமான இசை அமைப்பாளர் ஜிப்ரான், அதன்பிறகு உத்தம வில்லன், பாப நாசம், தூங்காவனம் படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் கமலஹாசனுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். படு பிசியாகி விட்ட நிலையிலும் அண்மையில் இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களை போற்றும் வகையில் ஒரு பாடலை கவிப்பேரரசு வைரமுத்து இயற்றிய தற்கு இதே இசை அமைப்பாளர் ஜிப்ரான்தான் இசை அமைத்து இருந்தார். அப்பேர் பட்டவர் திரை இசையில். அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் […]