32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 156 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 156)
விஐபி 2 வெற்றிக்குக் காரணம் திருக்குறள்! – தனுஷ் பெருமிதம்! Running News2

விஐபி 2 வெற்றிக்குக் காரணம் திருக்குறள்! – தனுஷ் பெருமிதம்!

கலைப்புலி எஸ் தாணு-வின் வி.கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் சேர்ந்து தயாரித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் வேலையில்லா பட்டதாரி – 2. வேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், கஜோல்,அமலா பால், சமுத்திரக்கனி மற்றும் விவேக் நடித்துள்ளனர். கடந்த 11 ஆம் தேதி வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. […]

August 16, 2017 admin
கள்ளன் நாயகன் கரு. பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கிறார்! Running News2

கள்ளன் நாயகன் கரு. பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கிறார்!

மக்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை மகிழ்விக்க மட்டும் இன்றி சிந்திக்கவும் வைக்கும் படத்தை எழுதி இயக்குவது ஒரு அரிய கலையாகும். இக்கலையில் கைதேர்ந்த ஒரு சில இயக்குனர்களில் கரு பழனியப்பன் ஒருவர். தனது சமூக மற்றும் அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவர் அவர் . அதன் மூலம் சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர். சாம்பிளுக்கு சொல்வதென்றால் ஒரு முறை கரு.பழனியப்பன் பேசிய போது, “ஒரு வாரத்திற்கு முன்னர் சென்னையில் மரபணு […]

August 16, 2017 admin
அஜித் -தின் விவேகம் டிரைலரும் சாதனைப் படைக்குமா? Running News2

அஜித் -தின் விவேகம் டிரைலரும் சாதனைப் படைக்குமா?

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படத்தில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப்படம் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம் குறித்து நாள் தோறும் இண்ட்ரஸ்டிங்கான் தகவல் வெளியான வண்ணம் உள்ளது. அதேநேரத்தில் `விவேகம்’ படத்தின் டீசர் உலகளவில் புதிய சாதனையையும் படைத்திருக்கிறது. படத்தில் இருந்து பாடல்களும் வெளியாகி நல்ல […]

August 16, 2017 admin
எனக்கு ஒண்ணுமே தெரியாது – திரைப்பட தணிக்கைத் துறைப் புது தலைவர் Running News2

எனக்கு ஒண்ணுமே தெரியாது – திரைப்பட தணிக்கைத் துறைப் புது தலைவர்

திரைப்பட தணிக்கையில் கோரப்படும் வெட்டுகள் மற்றும் ஆட்சேபணைகள் பற்றி இயக்குநர்களிட மிருந்து தொடர்ந்து பல புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. எந்தெந்த வார்த்தைகளெல்லாம் தடை செய்யப்படும் என்று வந்த சுற்றறிக்கையும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஜனவரி 2016ல், தணிக்கைத் துறையின் செயல்பாடுகளை மறுசீரமைக்க ஷ்யாம் பெனகல் தலைமையி லான குழு ஒன்று மத்திய அரசால் நியமிக்கப்பட்டது. இதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, விளம்பரப் பட இயக்குநர் பியூஷ் பாண்டே, விமர்சகர் பாவன […]

August 13, 2017 admin
தரமணி – திரை விமர்சனம்! Running News2

தரமணி – திரை விமர்சனம்!

காதலர்கள் கணவன் மனைவியாகலாம். கணவன் மனைவிதான் காதலர்கள் ஆக முடியவில்லை. கணவனும் மனைவியும் அன்பானவர்களாக இருக்கலாம். ஆனால், சுதந்திரமான காதலர்களாக அவர்களால் குடும்பத்திற்குள் நீடிக்க முடியவில்லை.குடும்பம் எப்பொழுதுமே விதிகளை முன்னிறுத்துகிறது. ஒழுங்குகளின் பாற்பட்டு நிற்கிறது. ஆணும் பெண்ணும் அன்பாகப் பேசிக் கொள்ள, ஒன்று சேர, சிரித்து மகிழ, எல்லாவற்றுக்கும் நேரம் காலம் இருக்கிறது. வீட்டுக்குள் உறங்கி எழுந்தவுடன், மனைவிக்கு முத்தம் கொடுத்தபடி காலை வணக்கம் சொல்ல முடியாது. (சொல்லக்கூடாது என்பதல்ல)கையில் தேநீர் கோப்பையோடு, வானம் பார்க்க இருவரும் […]

August 13, 2017 admin
தரமணி தயாரிப்பாளர் ஜேஎஸ்கே நடிகராக அவதாரமெடுத்துட்டாருல்லே! ! Running News2

தரமணி தயாரிப்பாளர் ஜேஎஸ்கே நடிகராக அவதாரமெடுத்துட்டாருல்லே! !

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ்குமார். இவரது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் ஆரோகணம் படம் மூலம் தயாரிப்பைத் தொடங்கியது. கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து பல படங்களைத் தயாரித்தும் விநியோகித்தும் வருகிறது. இரண்டு முறை தேசிய விருதுகளைப் பெற்ற தயாரிப்பாளர் இவர். ராம் இதற்கு முன் இயக்கி தேசிய விருதுகளை அள்ளிய தங்க மீன்கள் இவரது தயாரிப்புதான். இதுவரை ஜேஎஸ்கே தயாரித்ததிலேயே உச்சகட்ட எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிய படம் ராம் இயக்கிய தரமணிதான். இந்தப் […]

August 12, 2017 admin
வேலையில்லா பட்டதாரி 2’ – சினிமா விமர்சனம் Running News2

வேலையில்லா பட்டதாரி 2’ – சினிமா விமர்சனம்

முன்னரே பலரும் குறிப்பிட்டது போல் வெட்டி ஆபீசர் என்ற கிண்டலுக்கு எக்கச்சக்கமான் படித்த இளைஞர்களுக்கு தனி அடையாளம் கொடுத்தவர் தனுஷ். ஆம். வேலையில்லா இளைஞர்கள் தங்களை விஐபி என்று கம்பீரமாக சொல்லிக் கொள்ள கற்று கொடுத்தனால் ஹிட அடித்த படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுப்பது வழக்கம்தானே? அந்த வகையில் தனுஷ் & கோ உருவாக்கி உள்ள வி.ஐ. பி. 2 நம்ம தமிழ் திரையுலக ஃபார்முலாவை கண்ணை மூடிக் கொண்டு காப்பி அண்ட் பேஸ்ட் […]

August 12, 2017 admin
இந்தியாவின் முதல் ஆன் டிமாண்ட் பிளாட்பார்ம் இண்டர்வியூ டெஸ்க்! Running News2

இந்தியாவின் முதல் ஆன் டிமாண்ட் பிளாட்பார்ம் இண்டர்வியூ டெஸ்க்!

அண்மையில் சென்னையில் நடைபெற்ற தனித்துவமான STARTUP நிறுவனமே இன்டர்விவ் டெஸ்க் துவக்க விழாவில் பிச்சுமணி துரைராஜ் பேசிய போது, “வேலைவாய்ப்பு சார்ந்து ஒருத்தருக்கு உதவி செய்யுறதுல எனக்கு எப்பவுமே ஆர்வம் அதிகம். அது ஒரு தனிநபருக்கா இருந்தாலும் சரி ஒரு நிறுவனத்துக்கா இருந்தாலும் சரி. இந்த ஆர்வம்தான் HRஅ என்னோட specialisationஆ தேர்ந்தெடுக்க காரணமா அமைஞ்சது. Malcolm Gladwellலோட 10,000-hour rule of specializationஅ ரொம்ப ஆழமா நான் நம்புறேன். பல வருடங்கள் HR துறையில எனக்கு […]

August 12, 2017 admin
நிஜ அண்ணனும் தம்பியும் நடிக்கும்  “ திருப்பதிசாமி குடும்பம் “ Running News2

நிஜ அண்ணனும் தம்பியும் நடிக்கும் “ திருப்பதிசாமி குடும்பம் “

ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து வழங்கும் படம் “ திருப்பதிசாமி குடும்பம் “. இந்த படத்தில் ஜே.கே,ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இயக்கம் – சுரேஷ்சண்முகம். இவர் வெற்றிபெற்ற அரசு, கம்பீரம் உட்பட பல படங்களை இயக்கியவர். படம் பற்றி தயாரிப்பாளர் பாபுராஜா கூறிய போது, “சூப்பர் […]

August 11, 2017 admin
உடனடி செய்திகள்