32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 15 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 15)
கலைஞர் தொலைக்காட்சியில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் என்னென்ன தெரியுமா? Running News2

கலைஞர் தொலைக்காட்சியில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் என்னென்ன தெரியுமா?

பல நீங்கா நினைவுகளுடன் 2019 இனிதே நிறைவுறும் நிலையில், 2020-ஆம் ஆண்டு, புத்தம் புதிய நிகழ்ச்சிகள், சூப்பர்ஹிட் திரைப்படங்கள் என களைகட்டத் தொடங்கியுள்ளது. இதில் ஜனவரி 1 முதல் நாளன்று, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் உங்களை மகிழ்விக்க இருக்கிறது கலைஞர் தொலைக்காட்சி. அதன்படி காலை 6:00 மணிக்கு மங்கள இசைக் கச்சேரியுடன் நாள் இனிதே துவங்க, காலை 8 மணிக்கு சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்று இன்றைய நவீன வாழ்க்கைக்கு தேவையானவற்றை விளக்கும் “அறம் பொருள் இன்பம்” சிறப்பு நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” […]

December 29, 2019 admin
சித்தார்த் குமாரன் -கண்டங்கள் கடந்து ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் நடிகர்! Running News2

சித்தார்த் குமாரன் -கண்டங்கள் கடந்து ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் நடிகர்!

பல ஆண்டுகளாகச் சின்னத்திரையுலகில் விஜய் மற்றும் ஜீ தொலைக்காட்சிகளின் மூலம் இல்லங் கள் தோறும் சென்று பிரபலமானவர் சித்தார்த் குமாரன். ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ் என்று பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழவைத்தவர். என் பெயர் மீனாட்சி, ஆபீஸ், சரவணன் மீனாட்சி என்று தொடர்ந்து பலர் மனசில ரெக்க கட்டி பறக்கும் அழகிய தமிழ் மகன், சூப்பர் டான்சர், Mr. கில்லாடி, என்று தொடர்ந்து இன்று வருகிற தேன்மொழியில் ஊராட்சி மன்றத் […]

December 29, 2019 admin
கமலால் சினிமாவுக்கு வந்தேன்! – ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ நாயகன் ரக்ஷித் ஷெட்டி! Running News2

கமலால் சினிமாவுக்கு வந்தேன்! – ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ நாயகன் ரக்ஷித் ஷெட்டி!

அவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமை யான வெகுதூரத்து கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத, ஒரு மர்மத்தை தீர்க்கும் முயற்சியே இந்த அவனே ஸ்ரீமன் நாராயணா திரைப்படம். இப்படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் புஷ்கர் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இப் படம் தமிழில் வரும் 03 ஜனவரி 2020 ல் வெளியிடப்பட இருக்கிறது. இது குறித்து இப்படத்தின் நாயகன் ரக்ஷித் […]

December 29, 2019 admin
தர்பார் படம் தயாரான கதை டூ அடுத்த படம் யாருக்கு? ஏ.ஆர். முருகதாஸ் எக்ஸ்குளூசிவ் பேட்டி! Running News2

தர்பார் படம் தயாரான கதை டூ அடுத்த படம் யாருக்கு? ஏ.ஆர். முருகதாஸ் எக்ஸ்குளூசிவ் பேட்டி!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இப் படத்துக்கு, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஜினி ஜோடியாக நயன் தாரா நடித்துள்ள இதில், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ப்ரதீக் பார்பர், நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 16-ம் தேதி இதன் ட்ரெய்லர் வெளியாகி, மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. பொங்கல் […]

December 28, 2019 admin
V 1 – விமர்சனம்! Running News2

V 1 – விமர்சனம்!

ஒரு கதை வாசிக்கும் போதோ , அல்லது காணும் போதோ நம் நாடி நரம்புகளையெல்லாம் தட்டி எழுப்பி ஏதொவொரு உணர்வை கொடுப்பதில் முக்கியப் பங்கு த்ரில்லர் வகைக் கதைகளுக்குண்டு. அதிலும் நம் மூளைக்கு வேலைக் கொடுத்தபடி எதிர்பாராத திருப்பங்களுடன் பயணிக்கு கதை களுக்கு எப்போதுமே மவுசுண்டு. அப்படியான கதையில் அதுவும் யார் கொலையாளி என்ற மர்ம முடிச்சுடன் உருவாகி, ரிலீஸாகி இருப்பதுதான் V1 என்னும் படம்.. இந்த திரில்லர் படத்துக்காக கொஞ்சூண்டு யோசித்து படம் பண்ணியவர்கள் டைட்டிலும் […]

December 27, 2019 admin
நாணயத்துக்கு மறு பெயர் முக்தா பிலிம்ஸ்! – சிவகுமார் புகழாரம்! Running News2

நாணயத்துக்கு மறு பெயர் முக்தா பிலிம்ஸ்! – சிவகுமார் புகழாரம்!

முக்தா பிலிம்ஸின் அறுபதாவது ஆண்டு வைர விழா சென்னை குமாரராஜா முத்தையா அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரையுலகினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் . தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே. வாசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முக்தாபிலிம்ஸில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நினைவுக் கேடயங்கள் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசும்போது, “1954 ல் ‘அந்தநாள்’ படம் எடுத்தபோது அதில் ஒரு உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் முக்தா சீனிவாசன் . 1957- ல் அவர் […]

December 27, 2019 admin
மர்மங்கள் நிறைந்த மாய அனுபவத்தை தரும் ‘நட்சத்திரா’! Running News2

மர்மங்கள் நிறைந்த மாய அனுபவத்தை தரும் ‘நட்சத்திரா’!

நடிகர் விதார்த் நடித்துள்ள படமான “நட்சத்திரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மீடியா மத்தியிலும், இணைய உலகிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பாதுகாவலன் உடையில் மாயங்களை துப்பறியும் விதமாக விதார்த் இருக்க பின்னணியில் பெண் ஆவிகள் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பை தூண்டுகிறது. நெடுநல்வாடை புகழ் அஞ்சலி நாயர் இப்படத்தில் விதார்த் ஜோடியாக, அவரது மனைவியாக நடித்துள்ளார். செண்ட்ராயன், சந்தோஷ் பிரதாப், சங்கிலி முருகன், ஆடுகளம் நரேன், லக்‌ஷ்மி ப்ரியா ஆகியோர் முக்கிய […]

December 27, 2019 admin
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது!- பச்சை விளக்கு விழாவில் பாரதிராஜா! Running News2

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது!- பச்சை விளக்கு விழாவில் பாரதிராஜா!

டிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருக்கும் படம் ‘பச்சை விளக்கு’. புதுமுகங்கள் தீசா, தாரா, ‘அம்மணி’ புகழ் ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ‘வேதம் புதிது’ தேவேந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பாரதிராஜா திரைப்படக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. விழாவில் மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இயக்குனர் பாரதிராஜா, […]

December 26, 2019 admin
சில்லுக்கருப்பட்டி விமர்சனம்! Running News2

சில்லுக்கருப்பட்டி விமர்சனம்!

நல்லதொரு படைப்பு என்று சொல்லப்படும் ஒவ்வொன்றும் நம் மனதை வருடி அல்லது கீறி ரண மாக்கி விடும். அதாவது ஆகச் சிறந்த கதை, நாவல் அல்லது கவிதை ஒன்றைப் படித்து முடித்ததும் நம் வாழ்க்கையில் நடந்த சில பல நிகழ்வுகள் நினைவுக்கு வந்து போகும். சில நினைவுகள் பாடாய் படுத்தும். அது போன்றதொரு உணர்வு சில சினிமாக்களாலும் ஏற்படும். அப்படியோர் காதல் நினை வுகளைக் கிளறும் படம்தான் ‘சில்லுக்கருப்பட்டி’ என்று சிம்பிளாய் சொல்லி விடலாம். ஆனால் கற்பக […]

December 26, 2019 admin
பத்தே நாட்களில் உருவான ஹாரர் த்ரில்லர் படம் ‘டோலா’! Running News2

பத்தே நாட்களில் உருவான ஹாரர் த்ரில்லர் படம் ‘டோலா’!

இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகி யிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழா இன்று (25.12.2019) நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்கள் மற்றும் சிறப்பு விருந்திருனர்கள் பேசியதாவது: தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது, நான் இந்த இடத்திற்கு வருவதற்கு காரணம் என் நண்பர்கள் தான். ஊக்குவிக்க முடியவில்லை யென்றாலும் கை தட்டி விடாமலாவது இருங்கள். தயாரிப்பாளர்களை வரவேற்க வேண்டும். அப்போது தான் பெரிய படங்கள் உருவாகும். […]

December 25, 2019 admin
உடனடி செய்திகள்