32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 129 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 129)
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் முழுக்க முழுக்க திரில்லர் படம்! Running News2

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் முழுக்க முழுக்க திரில்லர் படம்!

திரில்லர் ஜானர் என்பது சரியான முறையில் உருவாக்கப்படும் போது ரசிகர்களுக்கு ஒரு தலைசிறந்த அனுபவமாக அமையும். அந்த வகையில் ஒரு சிறந்த நடிகரான அருள்நிதி, அவருடைய கதை தேர்வும், கதாபாத்திர தேர்வும் ரசிகர்களாலும், திரைத்துறையிலும் பாராட்டப்பட்டு வருகிறது. அவருடைய அடுத்த ரிலீஸான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படமும் முழுக்க முழுக்க திரில்லர் படம். பத்திரிக்கையாளர் பின்னணியிலிருந்து வந்திருக்கும் மாறன் இயக்கியிருக்கிறார். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கிறார். . இரவுக்கு ஆயிரம் கண்கள் இயக்குனர் […]

December 31, 2017 admin
சங்கு சக்கரம் – விமர்சனம் -ஹா.ஹா..ஹா! Running News2

சங்கு சக்கரம் – விமர்சனம் -ஹா.ஹா..ஹா!

தற்போது சினிமா, டி.வி.க்களில் மட்டுமே தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கும் பேய் உண்மையில் இருக்கா இல்லையா? யாராச்சும் பாத்து இருக்காங்களா? பேய் எப்படி இருக்கும்? பேய் என்ன செய்யும்? இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் இன்று வரை முழுமையான பதில் கிடையாது. அதே சமயம் “நான் நேத்து கடவுளை பார்த்தேன் !”, என்று யாரிடமாவது சொன்னால் “போதையில் உளறாதடா!!” என்று கேலி செய்வார்கள். அதுவே “நான் பேயை பார்த்தேன்..’ என்றால் பீதியுடன் பேதியாகும் ப்ரண்ட்ஸ் அதிகம் என்றால் மிகையல்ல. […]

December 30, 2017 admin
“நடிகர்களுக்கு வேட்டியே கட்ட தெரியவில்லை” ; மன்னர் வகையறா இசை வெளியீட்டு விழாவில் பூபதி பாண்டியன்..! Running News2

“நடிகர்களுக்கு வேட்டியே கட்ட தெரியவில்லை” ; மன்னர் வகையறா இசை வெளியீட்டு விழாவில் பூபதி பாண்டியன்..!

A 3 V சினிமாஸ் சார்பில் நடிகர் விமல் தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ‘மன்னர் வகையறா’. .தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். மேலும், ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், ‘இளைய திலகம் பிரபு’, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம் புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ஜெயப்பிரகாஷ், நீலிமா ராணி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.    பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி இருவரும் இந்தப் […]

December 30, 2017 admin
உள் குத்து – திரை விமர்சனம்! –  இண்டர்ஸ்டிங்க்!! Running News2

உள் குத்து – திரை விமர்சனம்! – இண்டர்ஸ்டிங்க்!!

தமிழ் சினிமாவில் புறையோடிப் போன கந்து வட்டிப் பிரச்னை, வட்டி கொடுக்கல் வாங்கலால் நடக்கும் அடிதடி, பழிவாங்கல் என்ற யூஷூவலான கதைக்களம்தான் என்றாலும், எடுத்த விஷயத்தை ரொம்ப இண்டர்ஸ்டிங்காக சொல்லி கவர முயன்று ஜெயித்தும் இருக்கிறார் ‘உள் குத்து’ இயக்குநர் கார்த்திக் ராஜு.கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு முன்னால் இதே டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் தொடங்கி நவம்பர் 2015ம் வருஷமே மொத்த ஷூட்டிங் முடிந்து தயாரானப் படம் பல்வேறு பிரச்னைகளால் தள்ளித் தள்ளி போய் […]

December 30, 2017 admin
சக்கப் போடு போடு ராஜா! – விமர்சனம் = Running News2

சக்கப் போடு போடு ராஜா! – விமர்சனம் =

இது மலையாளத்தில் வந்த ஒரு நாட்டுக்கதை – வைசாகன் எழுதியது. நம்மை உயிர் வாழ வைத்துக் கொண்டிருக்கும் இயற்கை ஒவ்வொரு உயிரினங்களுக்கும் உரிய வாழ்க்கை முறையையும், வசிப்பிடமும் பிரித்துக் கொடுத்திருக்கிற தல்லவா? ஆமாம், எறும்புகள் எத்தனை சிறிய உயிரினங்கள்? அவற்றுக்கு புற்றுகள்தான் இருப்பிடங்கள். அவை சேர்ந்து தங்களைவிடப் பெரியதான இரையைப் பிடித்துப் புற்றுக்குள் கொண்டுவந்து சேர்க்கும். சிறியவர் களானதால் அவர்களுடைய சக்தி என்பது அவைகளுடைய ஒற்றுமையில் தான் இருக்கிறது. அது பரிபூரணமான ஒத்துழைப்பு. ஆனால் குறும்பன் என்ற […]

December 24, 2017 admin
MGR டைட்டிலான மதுரவீரனில் என் மகன் நடிப்பது பெருமை – பிரேமலதா விஜயகாந்த் ! Running News2

MGR டைட்டிலான மதுரவீரனில் என் மகன் நடிப்பது பெருமை – பிரேமலதா விஜயகாந்த் !

மதுரவீரன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கேப்டன் விஜயகாந்த் , திருமதி. பிரேமலதா விஜயகாந்த் , L.K. சுதீஷ் , இயக்குநர் வெங்கட்பிரபு , படத்தின் தயாரிப்பாளர் சுப்புநாராயணன் , இயக்குநர் / ஒளிப்பதிவாளர் P.G. முத்தையா , கவிஞர் யுகபாரதி , இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி , படத்தொகுப்பாளர் பிரவீன் K.L , நடிகர் சமுத்திரகனி , எழுத்தாளர் நடிகர் வேல ராமமூர்த்தி , Stunner ஷாம் , […]

December 23, 2017 admin
உடனடி செய்திகள்