32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 130 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 130)
டிச-29ல் ஹாரர் த்ரில்லரான ‘சங்கு சக்கரம்’ ரிலீஸ்! Running News2

டிச-29ல் ஹாரர் த்ரில்லரான ‘சங்கு சக்கரம்’ ரிலீஸ்!

  குழந்தைகளை மையப்படுத்தி வெளியான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’, ராஜா சின்ன ரோஜா’, ‘அஞ்சலி’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. அதிலும் பேய்ப்படங்கள் பார்ப்பது என்றாலே குழந்தைகளுக்கு ஜாலி தான். ஆனால் இதுநாள்வரை குழந்தைகளை மிரட்டிய பேய்ப்படங்கள் தான் வந்திருக்கின்றன. இந்தமுறை குழந்தைகளே பேயை மிரட்டும் புதுமையான விதமாக வரும் டிச-29ஆம் தேதி வெளியாக உள்ள படம் தான் மாரிசன் இயக்கத்தில் உருவாகி யுள்ள ‘சங்கு சக்கரம்’. இந்த சங்கு சக்கரம்’ படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது முப்பது வருடங்களுக்கு […]

December 23, 2017 admin
100 கிறிஸ்மஸ் தாத்தாக்கள் பங்கு பெற்ற கலக்கல் நிகழ்ச்சி! Running News2

100 கிறிஸ்மஸ் தாத்தாக்கள் பங்கு பெற்ற கலக்கல் நிகழ்ச்சி!

சிங்காரச் சென்னை வாலிபர் ஐக்கியத்தின் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் புத்தாண்டு நேரங்களில் பொதுமக்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் சொல்வதோடு உலக சமாதானத்திற்காக பல்வேறு சமூக நிகழ்வுகளை செய்வது வழக்கம். இதில் குறிப்பிடும் படியாக கிறிஸ்மஸ் நாட்களில் அனைவராலும் வரவேற்கப்படும் சாண்டாகிளாஸ் என்ற கிறிஸ்மஸ் தாத்தாக்கள் பேரணி நடத்துவது விசேஷமான ஒன்று. அதன் படி இந்தாண்டும் வழக்கம்போல 100 சாண்டாகிளாஸ் கலந்து கொண்ட கலக்கலான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. புதுவாழ்வு ஜெம்ஸ் சபையின் பிஷப் தயானந்தன் இந்த கிறிஸ்மஸ் தாத்தாக்கள் பேரணியை குரோம்பேட்டையில் […]

December 23, 2017 admin
எனக்கு சென்னை அணியை மிகவும் பிடிக்கும்.! – பி வி சிந்து தக்வல்! Running News2

எனக்கு சென்னை அணியை மிகவும் பிடிக்கும்.! – பி வி சிந்து தக்வல்!

பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி டிசம்பர் 23 (நாளை) முதல் ஜனவரி 14 வரை இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெறுகிறது. சென்னை ஸ்மேஷர்ஸ் அணி விளையாடிய இரண்டு சீசன்களிலும் சென்னையில் போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. ஆனால், இந்த வருடம் சென்னையில் ஜனவரி 5 முதல் 9ஆம் தேதி வரையில் போட்டிகள் நடைபெறுகின்ற நிலையில் . இதில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரை உரிமையாளராக கொண்ட சென்னை ஸ்மோஷர்ஸ் அணி […]

December 23, 2017 admin
களவாடிய பொழுதுகள் – திரை விமர்சனம் =  காதலுக்கு மரியாதை – பார்ட் டூ Running News2

களவாடிய பொழுதுகள் – திரை விமர்சனம் = காதலுக்கு மரியாதை – பார்ட் டூ

இந்த விஷயம் முன்னாடியே உங்களுக்கு தெரிஞ்ச விசயமாத்தான் இருக்கும்.. ஆனா இப்போ நினைவுப்படுத்துவது அவசியம. ஒரு ஞானியிடம் சீடன், காதலுக்கும் கல்யாணத்திற்கும் என்ன வித்தியாசம்??-என்று கேட்டான். அதற்கு அந்த ஞானி, “ம்ம் செல்கிறேன். முதலில் நீ அந்த ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது ரொம்ப அழகான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதிலிருந்து ஒரு ரோஜாவைக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.” […]

December 21, 2017 admin
தினேஷின் ’உள்குத்து’ வெளியாக உதவிய விஷால்! Running News2

தினேஷின் ’உள்குத்து’ வெளியாக உதவிய விஷால்!

“உள்குத்து” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் நாயகன் தினேஷ், தயாரிப்பாளர் PK FILM Factory G.விட்டல் குமார் , இயக்குநர் கார்த்திக் ராஜு , இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவாளர் P.K.வர்மா , நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் நடிகர் தினேஷ் பேசியது :- நீண்ட நாட்களுக்கு பிறகு நான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் வெளியாகிறது. வாழ்க்கை எனக்கு இந்த இடைவெளியில் நிறைய விஷயங்களை […]

December 21, 2017 admin
வேலைக்காரன் இயக்குநர் மோகன் ராஜா தமிழ் ராக்கர்ஸூக்கு வேண்டுகோள்! Running News2

வேலைக்காரன் இயக்குநர் மோகன் ராஜா தமிழ் ராக்கர்ஸூக்கு வேண்டுகோள்!

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து படத்தை பற்றிய தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார் இயக்குனர் மோகன் ராஜா. அப்போது பேசிய அவர், “சிவகார்த்திகேயன் இல்லைனா இந்த படமே நடந்திருக்காது. தனி ஒருவன் கொடுத்த அழுத்தத்தை நாம் செய்யப்போற படத்துலயும் கொடுக்கணும்னு கேட்டார். படத்துக்கு என்ன தேவையோ […]

December 20, 2017 admin
வெற்றி தேடி வந்தே தீரும்! – ‘தனயன்’ ஆடியோ விழாவில் பாக்யராஜ் Running News2

வெற்றி தேடி வந்தே தீரும்! – ‘தனயன்’ ஆடியோ விழாவில் பாக்யராஜ்

ஜெய்பாலாஜி மூவி மேக்கர்ஸ் வழங்க ஜெய் ஆகாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘தனயன்’. இந்தப்படத்தில் கதாநாயகனாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்தப்படத்தை N.J.சதீஷ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த சதீஷ் வேறு யாருமல்ல.. சாட்சாத் ஜெய் ஆகாஷே தான். ஆம். தனது சொந்தப்பெயரில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ஜெய் ஆகாஷ். கதாநாயகிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா சேட்டர்ஜி, குஷி முகர்ஜி ஆகியோருடன் சாம்ஸ், பவர்ஸ்டார், தினேஷ் மேட்னே, இந்து, கீர்த்தனா, திலகவதி, வேணி, கானா பிரபா, சித்திரம் பாட்ஷா […]

December 19, 2017 admin
காதல் பாடல் எழுதுவது சவாலான விஷயம் ! – மதன் கார்க்கி அனுபவம்! Running News2

காதல் பாடல் எழுதுவது சவாலான விஷயம் ! – மதன் கார்க்கி அனுபவம்!

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம், ‘வேலைக்காரன்’. இந்தப் படம் குறித்து சிவகார்த்திகேயன் , “அறிவு என்ற கதாபாத்திரத்தின் உணர்வுபூர்வமான, உணர்ச்சிகரமான பயணம்தான் படம். ஒட்டுமொத்த வேலைக்காரர்களுக்கான படமாக இருக்கும். நாம் உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம். அந்தப் பணம் எங்கே போகிறது, யாருமே திருடவில்லை. அப்படியானால் என் பணம் எங்கே என்பதற்கான விடைதான் ‘வேலைக்காரன்’.” என்று குறிப்பிட்டு இருந்தார்.   ரெமோ படத்தைத் […]

December 18, 2017 admin
ஆணழகன் போட்டியில் வென்ற இயக்குநர் ! Running News2

ஆணழகன் போட்டியில் வென்ற இயக்குநர் !

இயக்குநர் ஒருவர் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்று இருக்கிறார். அவர் பெயர் விஜய் பரமசிவம். இவரது அப்பா ஓர் ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல ‘கொலுசு ‘ என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளரும் கூட. இரண்டு முதுகலைப் பட்டம் பெற்ற விஜய் பரமசிவம் , யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றவில்லை. இருபது குறும்படங்கள் இயக்கியிருக்கிறார். இவரது ‘ரூம் நம்பர் 76’ திரைப்பட விழாவில் சிறந்த குறும்படமாகத் தேர்வானதுடன் சிறந்த இயக்குநர் விருதையும் பெற்றுத் தந்தது. பாலிமர் டிவிக்காக பல […]

December 18, 2017 admin
உடனடி செய்திகள்