32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 128 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 128)
கானா-ராப்-ராக்” மூன்று வடிவங்களையும் கலந்த ‘த கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ நிகழ்ச்சி, Running News2

கானா-ராப்-ராக்” மூன்று வடிவங்களையும் கலந்த ‘த கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ நிகழ்ச்சி,

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் பண்பாட்டு மையம்” மற்றும் “மெடராஸ் ரெக்கார்ட்ஸ்” இணைந்து ஒருங்கிணைத்திருக்கும் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி சென்னையில் 06-01-2018 அன்று நடைபெற இருக்கிறது. முன்னதாக, “கானா-ராப்-ராக்” மூன்று வடிவங்களையும் கலந்து நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் பங்குபெரும் இசைக்குழு மற்றும் இசைக்கலைஞர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.இரஞ்சித் கலந்துகொண்டு கலைஞர்களை பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இசைக்கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்து பா.இரஞ்சித் பேசியதாவது, “நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்திருக்கிற அடுத்த […]

January 6, 2018 admin
அயன் படத்தில் வருவது போல் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் பிரெஷானா சூர்யா! Running News2

அயன் படத்தில் வருவது போல் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் பிரெஷானா சூர்யா!

ஸ்டுடியோ கீரீன் K.E. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  நேற்று   நடைபெற்றது இதில் சூர்யா , தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா , கீர்த்தி சுரேஷ் ,, ரம்யா கிருஷ்ணன் ,தம்பி ராமையா , சுரேஷ் மேனன் , இயக்குநர் விக்னேஷ் சிவன் , ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் , கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் சூர்யா பேசியது :- அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். […]

January 5, 2018 admin
U சர்டிபிகேட் வாங்கிய நிமிர்’ தலைப்பை பரிந்துரை செய்த இயக்குநர்!? Running News2

U சர்டிபிகேட் வாங்கிய நிமிர்’ தலைப்பை பரிந்துரை செய்த இயக்குநர்!?

எந்த ஒரு படத்திற்கும் தகுந்த சென்சார் சான்றிதழ் என்பது மிக முக்கியமான அங்கீகாரம் ஆகும். உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நிமிர்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் தரப்பட்டுள்ளது. குடும்பங்களோடு ரசித்து கொண்டாடக்கூடிய படங்களை தருவதற்கு பெயர் போன பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘நிமிர்’ டைட்டில் குறித்து  “எனது ஆரம்ப காலத்திலிருந்தே இயக்குநர் மகேந்திரன் அவர்களின் பெரிய ரசிகன் நான். அவரிடம் உதவி […]

January 3, 2018 admin
விஜய் 62 அப்டேட்: ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம்! Running News2

விஜய் 62 அப்டேட்: ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் சில நாட்களுக்கு முன்பு படத்தின் டெஸ்ட் ஷூட் செய்து, விஜய்யின் லுக்கை முடிவு செய்திருக்கிறார்கள். விஜய்யுடன் நடிக்கவிருப்பவர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் படக்குழுவினரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், நாயகியாக கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் மற்றும் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தங்களுடைய ட்விட்டர் […]

January 3, 2018 admin
நர்சம்மா ஜூலி கோலிவுட்டில் நாயகி ஆயிட்டாருங்கோ – Running News2

நர்சம்மா ஜூலி கோலிவுட்டில் நாயகி ஆயிட்டாருங்கோ –

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்துக்கும் வந்தவர் ஜூலி. அடிப்படையில் செவிலியரான இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.   ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் குறிப்பாக ஓவியாவுக்கு எதிராக அவர் பேசியவை, ஜூலியின் நன்மதிப்பைக் குறைத்துவிட்டது என்கிறார்கள். அதே சமயம் செவிலியராக இருந்தாலும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆக வேண்டும் […]

January 2, 2018 admin
புதுமுகங்கள் நடிக்கும்  “பார்க்கத் தோணுதே “ Running News2

புதுமுகங்கள் நடிக்கும் “பார்க்கத் தோணுதே “

வாசவி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக V.k.மாதவன் தயாரிக்கும் படத்திற்கு பார்க்கத் தோணுதே என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ஹர்ஷா கதானாயகனாக நடிக்கிறார்.  கதாநாயகியாக சாரா நடிக்கிறார். மற்றும் பாண்டு, அப்பு இவர்களுடன் மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.  பாடல்கள்     –      ஓஞ்சியப்பன்  ஒளிப்பதிவு           –        G.ரமேஷ் இசை                    –        மனீஷ் எடிட்டிங்               –       லெனின் சந்திரசேகரன் தயாரிப்பு          –       V.k.மாதவன்                                                                                                                                        எழுதி இயக்குகிறார் ஜெய் செந்தில்குமார்                                                                                                                                         படம் […]

January 1, 2018 admin
பலூன் – திரை விமர்சனம்! – புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! Running News2

பலூன் – திரை விமர்சனம்! – புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

பலூன் என்ற வார்த்தையே சகல்ருக்கும் பிடிக்கும் என்று சொன்னால் மிகையல்ல. பிறந்தநாள், திருமணம், திருவிழாக்களில் பலூன்கள் இன்று முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டன. தற்போதைய பலூன்களில் ஹீலியம், ஹைட்ரஜன், நைட்ரஸ் ஆக்சைடு, ஆக்ஸிஜன், காற்று, நீர் போன்றவற்றை நிரப்பிப் பயன்படுத்துகிறார்கள். ரப்பர், லாடெக்ஸ், நைலான் துணி போன்ற பொருட்களில் இருந்து நவீன பலூன்கள் தயாரிக்கப்படுகின்றன. விதவிதமான வண்ணங்களிலும் வடிவங்களிலும் பொம்மை பலூன்கள் கிடைக்கும் நிலையில் அதே பலூன் என்ற பெயரில் பத்திரிகையாளர் ஞாநி பலூன் என்ற டைட்டிலில் ஒரு […]

December 31, 2017 admin
உடனடி செய்திகள்