32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 127 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 127)
குலேபகாவலி – திரை விமர்சனம் =பார்ப்போரை மகிழ்ச்சியூட்டுவதில் ஜெயம்! Running News2

குலேபகாவலி – திரை விமர்சனம் =பார்ப்போரை மகிழ்ச்சியூட்டுவதில் ஜெயம்!

முழுக்க முழுக்க பொழுது போக்குக்காக உருவாக்கப்பட்ட திரைப்படக் கலையைக் கொண்டு புரட்சி எல்லாம் செய்து அதிகார பீடத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது நம் நம் தமிழ் சினிமா. இங்கு(ம்) கலைப்படம், காதல்படம், காப்பியப்படம், கிராமப்படங்கள், நாடகப்படம், பேய்ப்படம், மசாலாப்படம், வரலாற்றுப்படம், குழந்தைகளுக்கானப் படம், குடும்பப்படம், காமெடிப் படம்என்று பல வெரைட்டி உண்டு என்பதெல்லாம் நம் ரசிகர்களுக்கு தெரியும் என்று தெரிந்து ஒரு சினிமாவை வழங்கி இருக்கிறார்கள்.. அதாவது இந்த படத்தை பார்க்கும் போது மேற்படி வெரைட்டிகளில் மினிமம் […]

January 11, 2018 admin
முதல்வராக வாழ்ந்து பார்த்த “பவர் ஸ்டார்” Running News2

முதல்வராக வாழ்ந்து பார்த்த “பவர் ஸ்டார்”

ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’.  இந்தப் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள்.  மேலும் மஸ்காரா அஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு […]

January 11, 2018 admin
‘ஸ்கெட்ச்’   படத்துலே என்ன ஸ்பெஷல்?-இயக்குநர் பேட்டி! Running News2

‘ஸ்கெட்ச்’ படத்துலே என்ன ஸ்பெஷல்?-இயக்குநர் பேட்டி!

கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ ஸ்கெட்ச் “. இந்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ஆர்.கே. சுரேஷ், அருள் தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், ரவி கி‌ஷன், விஷ்வாந்த், மாலி ஆகியோர் நடித்துள்ளார்கள். கலை-மாயபாண்டி, இசை -எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு- சுகுமார், எடிட்டிங்-ரூபன், நடனம்-ஷோபி, பிருந்தா, ஸ்டண்ட் -ரவி வர்மன், […]

January 11, 2018 admin
பிரபுதேவா-வின் குலேபகாவலி படமும் ஒரு பயணக் கதைதான்! – இயக்குநர் பேட்டி! Running News2

பிரபுதேவா-வின் குலேபகாவலி படமும் ஒரு பயணக் கதைதான்! – இயக்குநர் பேட்டி!

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘குலேபகாவலி’. முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், சந்தியா, மதுசூதனன் ராவ், ராமதாஸ், சத்யன், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, அம்பானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். `அறம்’ படத்தை தொடர்ந்து கே.ஜே.ஆர். ஸ்டுடியோ ஸின் அடுத்த படமாக இந்த படம் வெளியாகிறது. எம்.ஜி.ஆர் நடிப்பில் […]

January 9, 2018 admin
சற்குணம் இயக்கத்தில் மாதவன் கமிட் ஆனார்! Running News2

சற்குணம் இயக்கத்தில் மாதவன் கமிட் ஆனார்!

இறுதி சுற்று படத்துக்கு பிறகு மாதவன் மீதான மரியாதையும், நம்பிக்கையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அடுத்தடுத்து  வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் நம்பிக்கையில் இருக்கும் சிறந்த நடிகரான மாதவன், இயக்குனர் சற்குணம் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் பல்வேறு அழகான இடங்களில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. மிக பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தை ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘றெக்க’ படங்களை தயாரித்த காமன்மேன் கணேஷ் தயாரிக்க இருக்கிறார். மஞ்சப்பை, நயன்தாராவின் டோரா […]

January 7, 2018 admin
ஜுங்கா ’ டைட்டில் டீஸர் வெளியீடு Running News2

ஜுங்கா ’ டைட்டில் டீஸர் வெளியீடு

விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘ஜுங்கா ’ படத்தின் டீஸர் இன்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் கலையரங்கில் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் விஜய் சேதுபதி முற்றிலும் புதிய கெட்டப்பில் தோன்றுகிறார். இவருடன் சயீஷா சைகல், யோகி பாபு போன்றவர்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சித்தார்த் விப்பின் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கோகுல். இதைப் பற்றி இயக்குநர் கோகுலிடம் கேட்ட போது,‘ படத்தின் டைட்டிலுக்காக டீஸர் […]

January 7, 2018 admin
உடனடி செய்திகள்