32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 131 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 131)
சென்னை 2 சிங்கப்பூர் – விமர்சனம்! – Running News2

சென்னை 2 சிங்கப்பூர் – விமர்சனம்! –

அப்பாஸ் அக்பர் இயக்கத்தில்  கோகுல் ஆனந்த், ராஜேஷ் பாலச்சந்திரன் நடிப்பில் தயாரான படம் – செ டூ  நிஜமாகவே   சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகரான அப்பாஸ் அக்பர், ‘வேட்டை’ என்கிற டிவி சீரியஸ் மற்றும் வேறு சில குறும்படங்களாலும் சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் 2011ஆம் ஆண்டில் இயக்குனர் வெங்கட்பிரபுவை சந்தித்து, ‘சென்னை 2 சிங்கப்பூர்’ என்கிற தனது கதையை சொல்லி தயாரிக்குமாறு கேட்டார். ஆனால், அது கை […]

December 16, 2017 admin
பள்ளிப் பருவத்திலே – திரை விமர்சனம்! – காதல்.. காதல்.. காதல் மட்டுமே! Running News2

பள்ளிப் பருவத்திலே – திரை விமர்சனம்! – காதல்.. காதல்.. காதல் மட்டுமே!

ஒரு படத்தைப் பார்த்ததும் நம் குழந்தை பருவத்தை நினைவூட்டும் சில வினாக்களில் மிகச் சில இவை .. இவற்றில் எதையேனும் நீங்கள் செய்ததுண்டா ? வீட்டில் கிடைக்கும் உடைந்த பொருட்களை எல்லாம் தேடி சொப்பு சாமான் சேர்த்ததுண்டா?? குழம்பு வைக்க மிளகாய்த்தூள் வேண்டுமென செங்கல்லை விரல் தேயத் தேய்த்து செங்காமட்டை அரைத்ததுண்டா?? மண்ணில் கேக் செய்து தோழி பிறந்தநாளை கொண்டடியதுண்டா?? திருவிழாக் கடையில் பலூனுக்காகவும் பஞ்சுமிட்டாய்க்காகவும் அடம் பிடித்ததுண்டா?? நிலவு வந்த நேரத்தில் அப்பாவின் வரவிற்காக காத்திருந்த […]

December 15, 2017 admin
மாயவன் -திரை விமர்சனம்! =தமிழுக்கு தேவையான சினிமா! Running News2

மாயவன் -திரை விமர்சனம்! =தமிழுக்கு தேவையான சினிமா!

எழுத்தாளர் சுஜாதா எண்பதுகளில் எழுதிய பேசும் பொம்மைகள் நாவலில் வரும் மூளையை பிரதி எடுக்கும் கருதான் மாயவன். இந்த மாயவனில் அந்த சுவாரசியத்தை இறுதி வரை பேணி சயின்பிக்சன் திரில்லராக மாற்றியிருக்கிறார் இயக்குநர் c v குமார். வரிசையாக சில கொலைகள் ஒரே மாதிரி நடக்க கொலையாளியை கண்டுபிடித்து நெருங்கும்போது அனைவரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள் அதறகான விடை தேடி அலைய அது மிகப் பிரமாண்டமான மாய கண்டு பிடிப்புக்குள் இழுத்து செல்வதுதான் கதை. சிவி குமார் தன் முதல் படத்துக்கு […]

December 15, 2017 admin
தெலுங்கில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ! – சத்யா சக்சஸ் மீட்டீல் சிபிராஜ்! Running News2

தெலுங்கில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ! – சத்யா சக்சஸ் மீட்டீல் சிபிராஜ்!

சிபிராஜின் “ சத்யா “ திரைப்படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர்  சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நாயகன் / தயாரிப்பாளர் சிபிராஜ் , நாயகி ரம்யா நம்பீசன் , வரலட்சுமி சரத்குமார் , இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி , இசையமைப்பாளர் சைமன் K கிங் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் , இயக்குநர் அறிவழகன் , ஷணம் ( தெலுங்கு ) திரைப்படத்தின் கதாநாயகன் அதிவிசேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.   […]

December 15, 2017 admin
அருவி – திரை விமர்சனம் = ஆஹா.. ஓஹோ.. பேஷ்.. பேஷ்! Running News2

அருவி – திரை விமர்சனம் = ஆஹா.. ஓஹோ.. பேஷ்.. பேஷ்!

நம்ம தமிழ் சினிமா ஒவ்வொன்றும் எத்தனையோ சோதனைகளை கடந்துதான் திரைக்கு வருகிறது. அப்படி வந்தவைகளில் ரசிகர்கள் மனம் கவரும் படைப்புகள் அரிதாகவே இருக்கிறது. அந்த அரிதான காரியத்தை எளிதாக செய்து பெரும்பாலாலோனோர் மனத்தை கவர்ந்து விட்டது அருவி திரைப்படம். இத்தனைக்கும் இந்த அருவி தயாராகி சில பல ஃபிலிம் பெஸ்டிவெல்களில் ரிலீஸாகி பாராட்டும், அவார்டும் வாங்கி, மேலும் பல பர்சனாலிட்டி களுக்கென தனிப்பட்ட திரையிடல் போடப்பட்டு சபாஷூம் வாங்கிய திரைப்படம்தான் அருவி. அநேகமாக இப்படி பொது ரசிகர்களின் […]

December 15, 2017 admin
பாஸ்கர் ஒரு ராஸ்கல் – ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன்! Running News2

பாஸ்கர் ஒரு ராஸ்கல் – ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன்!

அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்குனர் சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ரஸ்கல் படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (13-2-17 அன்று) நடைபெற்றது. விழாவில் நடிகர் அர்விந்த் சாமி, அமலா பால், இயக்குனர் சித்திக், ரோபோ சங்கர், ஆஃப்தாப்ஷிவ்த சானி, நடிகை மீனா மற்றும் இசையமைப்பாளர் அம்ரேஷூடன் மூத்த நடிகையும், அம்ரேஷின் […]

December 14, 2017 admin
நடிகர் சங்க துணைத்தலைவரா கண்டினியூ பண்றேன்.. ஏன் தெரியுமா? – பொன்வண்ணன் விளக்க்ம் Running News2

நடிகர் சங்க துணைத்தலைவரா கண்டினியூ பண்றேன்.. ஏன் தெரியுமா? – பொன்வண்ணன் விளக்க்ம்

நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என இரண்டு பதவிகளை வகித்து வருகிறார் விஷால். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தது திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் அவருடைய செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமாவுக்கான காரணத்தை கடிதமாக எழுதி நடிகர் சங்கத்தின் தலைவர் நாசருக்கு அனுப்பி வைத்தார். பொன்வண்ணன் அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்க தென்னிந்திய […]

December 14, 2017 admin
‘பள்ளிப்பருவத்திலே’ படம் எனக்கு திருப்புமுனையாக அமையும்” ; கஞ்சா கருப்பு நம்பிக்கை..! Running News2

‘பள்ளிப்பருவத்திலே’ படம் எனக்கு திருப்புமுனையாக அமையும்” ; கஞ்சா கருப்பு நம்பிக்கை..!

நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு எந்தவித விளம்பரமும் இல்லாமல் பல உதவிகளை செய்து வருபவர். அப்படித்தான் சமீபத்தில் தனது நண்பரும் கவிஞரும், ‘கவிஞர் கிச்சன்’ என்கிற ஹோட்டல் நடத்தி வருபவருமான ஜெயங்கொண்டானின் உணவகத்துக்கு, ஒரு ‘ஆட்டோ’வை அன்பளிப்பாக அளித்துள்ளார்.. அதன் பின்னணியில் நெகிழ்வான ஒரு காரணமும் உண்டு. திருட்டு விசிடியில் படம் பார்க்காமல், காசுகொடுத்து டிக்கெட் எடுத்து தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு பில் தொகையில் 10ரூ சலுகை, உதவி இயக்குனர்களுக்கு பாதிவிலையில் சாப்பாடு, வெளியூரில் இருந்து […]

December 13, 2017 admin
உடனடி செய்திகள்