Running News
ஓ பட்டர்ஃப்ளை – விமர்சனம்!
பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்தும் தற்செயலானவை; ஒருவரின் அழிவு இன்னொருவரின் வாழ்விற்குத் தொடக்கமாக அமையும் என்ற ஆழமான தத்துவத்தைச் சொல்ல முற்பட்டிருக்கிறது ‘ஓ பட்டர்ஃப்ளை’. ஆனால், அந்தத் தத்துவத்தைச் சொல்ல இயக்குனர் எடுத்துக்கொண்ட வேகம் ரசிகர்களின் பொறுமையைச் சோதிப்பதாக அமைந்ததே இந்தப் படத்தின் பலவீனம். கதைச் சுருக்கம்: திருமணமாகி சில மாதங்களிலேயே கணவனை இழந்த நிவேதிதா சதீஷ், தன்னைச் சுற்றியுள்ள துயரங்களுக்குத் தான் தான் காரணம் என எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகிறார். தற்கொலை முயற்சி வரை செல்லும் […]