32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11700 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 33 / 1170
செய்திகள் வரிசை (பக்கம் 33)
‘தாய் கிழவி’ ப்ரீ-ரிலீஸ்: ராதிகாவின் மிரட்டல் நடிப்பும், சிவகார்த்திகேயனின் எமோஷனல் பேச்சும்! Running News

‘தாய் கிழவி’ ப்ரீ-ரிலீஸ்: ராதிகாவின் மிரட்டல் நடிப்பும், சிவகார்த்திகேயனின் எமோஷனல் பேச்சும்!

பாஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி திரைக்கு வருகிறது. “பெண் எம்.ஆர். ராதாவாக நடித்திருக்கிறேன்” – ராதிகா நெகிழ்ச்சி நிகழ்வில் பேசிய நடிகை ராதிகா, “சுமார் 48 ஆண்டுகால எனது சினிமா பயணத்தில் இந்தப் படம் ஒரு முக்கியமான மைல்கல். இதில் […]

February 25, 2026 admin
அநீதிக்கு எதிராக அம்பேத்கரின் குரல்:பிப்- 27ல் வெளியாகும் ‘ஏ படம்’! Running News

அநீதிக்கு எதிராக அம்பேத்கரின் குரல்:பிப்- 27ல் வெளியாகும் ‘ஏ படம்’!

திரைத்துறை வரலாற்றில் ஒரு படம் சென்சார் போர்டுடன் 18 மாதங்கள் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளது என்றால், அது ‘ஏ படம்’ தான். மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரித்து, கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படம், வரும் பிப்ரவரி 27 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. விவசாயப் புரட்சியும் கார்ப்பரேட் அரசியலும்! இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றன என்பதையும், அதற்கு எதிரான விவசாயப் புரட்சியையும் மையக்கருவாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. […]

February 21, 2026 admin
GS (Gods and Soldiers): ஷூட்டிங் ஓவர்!இனி போஸ்ட் புரொடக்ஷன் அதிரடி! Running News

GS (Gods and Soldiers): ஷூட்டிங் ஓவர்!இனி போஸ்ட் புரொடக்ஷன் அதிரடி!

விஜய் மில்டன் என்றாலே அந்தத் திரையில் ஒரு வேகம் இருக்கும். இப்போது அவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் ‘Gods and Soldiers’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. ரஃப் நோட் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இப்படம், தற்போது எடிட்டிங் மற்றும் பின்னணி இசை உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளில் (Post-Production) பிஸியாகியுள்ளது. நட்சத்திரக் கூட்டணியும்.. வேடனின் வருகையும்! இப்படத்தில் நாம் இதுவரை பார்த்திராத ஒரு புதுமையான போலீஸ் அதிகாரி கெட்டப்பில் […]

February 20, 2026 admin
டாக்ஸிக் டீசர்:ரத்தம் தெறிக்கும் ராட்சத சினிமா உலகம்..மிரட்டும் யாஷ்! Running News

டாக்ஸிக் டீசர்:ரத்தம் தெறிக்கும் ராட்சத சினிமா உலகம்..மிரட்டும் யாஷ்!

2026-ஆம் ஆண்டின் மோஸ்ட் வான்டட் படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairy Tale for Grown-ups) படத்தின் டீசர் வெளியாகி இணையத்தைக் குலுக்கி வருகிறது. ‘கேஜிஎஃப்’ ராக்கி பாய்க்குப் பிறகு யாஷ் என்ன செய்யப்போகிறார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, இது ஒரு ‘மெகா’ சர்ப்ரைஸ். அவதாரம் எடுத்த ‘ராயா’ சமீபகாலமாக வெளியான நயன்தாரா (கங்கா), கியாரா அத்வானி (நாடியா), ஹூமா குரேஷி (எலிசபெத்) ஆகியோரின் கேரக்டர் போஸ்டர்களே எதிர்பார்ப்பை எகிற […]

February 20, 2026 admin
ஃப்ளோர்:மர்மங்கள் நிறைந்த திரில்லர் பயணம் – இசை வெளியீட்டு விழா அப்டேட்ஸ்! Running News

ஃப்ளோர்:மர்மங்கள் நிறைந்த திரில்லர் பயணம் – இசை வெளியீட்டு விழா அப்டேட்ஸ்!

மனோ கிரியேஷன் சார்பில் ஏ. ராஜா தயாரிப்பில், எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நடித்துள்ள திரைப்படம் “4த் ஃப்ளோர்”. வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, திரைப்பிரபலங்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது. விழாவின் சிறப்பம்சங்கள்: கதைக்களம்: ஒரு மனிதனின் கனவுகள் எப்படி நிஜமாக மாறுகிறது, அதனால் ஏற்படும் விபரீதங்கள் என்ன என்பதை விறுவிறுப்பான திரில்லர் பாணியில் இப்படம் பேசுகிறது. ஆரி அர்ஜுனன் பேச்சு: “பிக்பாஸுக்குப் பிறகு என் […]

February 20, 2026 admin
விமர்சனம்: லவ் சப்ஸ்கிரைப் ஷேர் (LSS)! Running News

விமர்சனம்: லவ் சப்ஸ்கிரைப் ஷேர் (LSS)!

புதுமுகங்களை வைத்து ஒரு த்ரில்லர் காதல் விருந்து படைக்க ஆசைப்பட்டிருக்கிறார் இயக்குனர் ஆர். மகாலக்‌ஷ்மி முருகன். முதல் பாதியில் இளைஞர்களின் ‘கல்லூரி காதல்’ கதையைச் சொல்லிவிட்டு, இரண்டாம் பாதியில் காசி, கிரைம் என டிராக்கை மாற்றியிருக்கிறார். முயற்சி என்னவோ புதுசுதான், ஆனால் திரைக்கதையில் இருந்த ஓட்டைகள் ரசிகர்களைக் கொஞ்சம் சோதிக்கவே செய்திருக்கின்றன. கதைச் சுருக்கம்: சீனியர் ஹீரோ ஆதவ் கிருஷ்ணா, ஜூனியர் சிம்ரன். ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றிய நன்றியில் தொடங்கும் நட்பு, காதலாக மலர்கிறது. ஹீரோ வீட்டில் […]

February 20, 2026 admin
ஈழத்து ஜன்னல் வழியே ஒரு காதல் காவியம்: ‘அந்தோணி’  முன்னோட்ட விழாத் துளிகள்! Running News

ஈழத்து ஜன்னல் வழியே ஒரு காதல் காவியம்: ‘அந்தோணி’ முன்னோட்ட விழாத் துளிகள்!

ஈழத்து மண்ணின் ஈரத்தையும், போருக்குப் பிந்தைய வாழ்வின் வலிகளையும் சுமந்து வரும் ‘அந்தோனி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. ‘ஓசை பிலிம்ஸ்’ தயாரிப்பில், இசைஞானி இளையராஜாவின் ஆசீர்வாதத்துடன் (இசையில்) உருவாகியுள்ள இப்படம், இலங்கை மற்றும் இந்தியக் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் ஒரு உலகத் தரமான படைப்பாக மலர்ந்துள்ளது. ஈழத்து ஜன்னல் வழியே ஒரு காதல் காவியம்! நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய – இலங்கை கூட்டுத் […]

February 19, 2026 admin
மக்கள் மன்றத்தில் வென்ற ‘மை லார்ட்’:சசிகுமார் – ராஜுமுருகன் கூட்டணிக்குக் குவியும் பாராட்டு! Running News

மக்கள் மன்றத்தில் வென்ற ‘மை லார்ட்’:சசிகுமார் – ராஜுமுருகன் கூட்டணிக்குக் குவியும் பாராட்டு!

சமூக அக்கறை கொண்ட படைப்புகளுக்கு எப்போதும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது ‘மை லார்ட்’ திரைப்படம். பிப்ரவரி 13-ம் தேதி வெளியான இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். அந்த நிகழ்வின் முக்கியத் தகவல்கள் இதோ: இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் வெளியான ‘மை லார்ட்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரு […]

February 19, 2026 admin
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் வழங்கும் காதலும் மாயாஜாலமும் கலந்த ‘டபுள் ஆக்குபன்சி’ Running News

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் வழங்கும் காதலும் மாயாஜாலமும் கலந்த ‘டபுள் ஆக்குபன்சி’

தமிழ் சினிமாவில் எப்போதாவதுதான் ‘ரொமாண்டிக் ஃபேண்டஸி’ ஜானரில் படங்கள் வரும். அந்த வரிசையில், குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்து, தற்போது ரிலீஸுக்கான இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அறிவியலா? நம்பிக்கையா? – ஒரு விசித்திரக் காதல்! அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கியுள்ள இத்திரைப்படம், வழக்கமான காதல் கதையாக இல்லாமல் ‘மாயாஜால […]

February 17, 2026 admin
“வித் லவ்” வெற்றி:முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து படக்குழுவினர் வாழ்த்து! Running News

“வித் லவ்” வெற்றி:முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து படக்குழுவினர் வாழ்த்து!

திரையரங்குகளில் இளைஞர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ்’ (With Love) திரைப்படக் குழுவினர், இன்று தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். சௌந்தர்யா ரஜினிகாந்தின் ‘Zion Films’ மற்றும் ‘MRP Entertainment’ இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியானது. வெளியானது முதல் இன்று வரை அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபோட்டு வரும் நிலையில், […]

February 17, 2026 admin
உடனடி செய்திகள்