Running News
கெணத்த காணோம்: கதை இருக்கு… ஆனா..!?
‘ஒரு கிடாயின் கருணை மனு’ , ‘சத்திய சோதனை’ ற அழகான படைப்புகளின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சுரேஷ் சங்கையா, மீண்டும் ஒரு அழுத்தமான கிராமத்து வாழ்வியலை ‘கெணத்த காணோம்’ மூலம் சொல்ல முயன்றிருக்கிறார். தென் மாவட்ட மக்களின் வன்முறையை மட்டுமே காட்டும் சினிமாவிற்கு மத்தியில், அவர்களின் வெள்ளந்தியான குணத்தையும், ஒரு கிணற்றுக்காக அவர்கள் படும் பாட்டையும் நகைச்சுவையாகச் சொல்ல நினைத்த இயக்குநரின் எண்ணம் பாராட்டுக்குரியது. ஆனால், அந்தப் பாராட்டுகளைப் பெற அவர் இன்று நம்மோடு […]