Running News
யூத் – விமர்சனம்!
“வாழ்க்கைன்னா என்னன்னே தெரியாத அந்த வயசு… கனவுகள் மட்டுமே துணையாக இருக்கும் அந்த திமிர்… காதல், நட்பு, தோல்வி என எல்லாமே புதிதாகத் தோன்றும் பள்ளிப் பருவத்தின் அந்த நினைவுத் துகள்களே இந்த ‘யூத்’ 2026 சினிமா!” சினிமா உலகில் ஒரு புதுமுகம், அதிலும் குறிப்பாக ஒரு நடிகரின் மகன் இயக்கும் திரைப்படம் என்றாலே, ஒருவித எதிர்பார்ப்பும் அதே சமயம் ஒரு சிறு தயக்கமும் எழுவது இயல்பு. ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் போன்ற ஆளுமைகளைப் பார்த்த சினிமா […]