32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1046 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1046)
இந்திய ராணுவ முகாமில் சக வீரர் சுட்டதில் 5 வீரர்கள் உயிரிழப்பு! Running News

இந்திய ராணுவ முகாமில் சக வீரர் சுட்டதில் 5 வீரர்கள் உயிரிழப்பு!

ஜம்மு- காஷ்மீர் மாவட்டம் கந்தர்பால் ராணுவ முகாமில் வீரர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இதில் சக ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் ஒன்றில், இன்று காலை ராணுவ வீரர் ஒருவர் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென சக வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.இதில், ஐந்து […]

February 27, 2014 admin
நடமாடும் மனித செல்லூலார் டவர்கள்..! Running News

நடமாடும் மனித செல்லூலார் டவர்கள்..!

”டவர் கிடைக்கலை”, ”இருங்க எங்க ஏரியாவுல எங்க வீட்டுல இந்த கம்பெனி சிக்னல் வருதா?”ன்னு பார்த்திட்டு வீட்டை வாடகைக்கு எடுப்பது என்பதெல்லாம் இப்போது சகஜமாகிப் போன நிலையில், வோடஃபோன் நிறுவனம் முதன் முறையாய் நடமாடும் மொபைல் டவ்ர்களை லான்ச் செய்கிறது. இது எதற்கு? பிளாக் ஸ்பாட்ஸ் எனப்படும் டெட் சிக்னல் ஜோன் நிறைய இடங்களில் உள்ளது. இந்த மாதிரி இடங்களில் சில ச்மயம் சில நெட்வொர்க் சிக்னல்கள் கிடைக்கும் சில சமயம் மொத்தமா கிடைக்காது. அந்த மாதிரி […]

February 27, 2014 admin
முறையான வசதி இல்லாததால் 10 லட்சம் சிசுக்கள் உயிர் இழப்பு! Running News

முறையான வசதி இல்லாததால் 10 லட்சம் சிசுக்கள் உயிர் இழப்பு!

உலகிலேயே அதிகமான பிரசவ இறப்புகள் இந்தியாவில்தான் நிகழ்கின்றன. ஆண்டுக்கு 56,000 பெண்கள் பிரசவத்தின்போது இறக்கின்றனர். உலகச் சுகாதார அமைப்பின் அறிக்கையும் இதை உறுதிசெய்கிறது. உலகில் ஆண்டுக்கு 2,87,000 பெண்கள் பிரசவ காலத்தில் இறக்கின்றனர். இவற்றில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிலும் நைஜீரியாவிலும்தான் நிகழ்கின்றன எனவும் உலகச் சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவித்திருந்து. உலகின் மிகச் சிறிய நாடுகள்கூட பிரசவ இறப்புகளைத் தடுப்பதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் கண்டுள்ளன. என்றாலும் 1990ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் உலக பிரசவ இறப்புகள் ஆண்டுக்கு […]

February 27, 2014 admin
கேன்சரை கண்டறிய எளிய வழி : இந்திய விஞ்ஞானி சாதனை! Running News

கேன்சரை கண்டறிய எளிய வழி : இந்திய விஞ்ஞானி சாதனை!

தொழில்நுட்பத்தின் மிகப்பெரும் திருப்புமுனையாக எளியமுறை பேப்பர் சோதனை ஒன்றின்மூலம் கேன்சர் நோயைக் கண்டறியும் வழிமுறையை இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஒருவர் கண்டறிந்துள்ளார். கர்ப்ப சோதனை செய்வதுபோல் ஒருவரின் சிறுநீரைக் கொண்டு நிமிட நேரங்களில் கேன்சர் நோயைக் கண்டறியமுடியும் என்பது இவரது சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தொற்றுநோய்களைக் கண்டறிய இந்த எளியமுறை உதவுவதுடன் மட்டுமில்லாமல் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்படாத நோய்களுக்கும் இதே உத்தியைப் பயன்படுத்த முடியும் என்பதும் இந்த முறைக்கான மற்றொரு சிறப்பாகும் வளரும் நாடுகளில் கேன்சர் நோயின் சதவிகிதம் […]

February 26, 2014 admin
ச்சீச்சீ… ஹன்சிகா காதலும் புளிக்கிறது! – சிம்பு அறிவிப்பு! Running News

ச்சீச்சீ… ஹன்சிகா காதலும் புளிக்கிறது! – சிம்பு அறிவிப்பு!

கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று, தனக்கு யாருடனும் உறவில்லை என்று அறிவித்த ஹன்சிகா, தான் இனி தனி ஆள் என்று ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் சிம்பு இன்று ”ஹன்சிகாவுடனான தொடர்பை முறித்துக் கொண்டதாகவும் இதுவரை, ஹன்சிகாவுடனான காதலால் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டதால், தற்போது நான் யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன் என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.. சினிமாவில் ஜோடி சேர்ந்து நடிப்பவர்கள் மெய்யாலுமே காதல் வயப்படுவதும், அது குறித்துக் கேட்டால் ‘ […]

February 26, 2014 admin
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை? – மோசடியை அம்பலமாக்கிய ஸ்டிங் ஆப்ரேசன்! Running News

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை? – மோசடியை அம்பலமாக்கிய ஸ்டிங் ஆப்ரேசன்!

பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் அரசியல் வாதிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு, உண்மையைத் திரித்து குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக கருத்துக் கணிப்புக்கள் வெளியிடுவதாக பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று உண்மையை சேகரித்து வெளியிட்டு உள்ளது. இதை அடுத்து கருத்துக் கணிப்புக்களுக்கு தடை விதிக்கலாமா என்று தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 15 கருத்துக் கணிப்பு நிறுவனங்களுடன் தனியார் தொலைகாட்சி நிறுவனம் ரகசிய புலனாய்வு விசாரணை நடத்தியதில் 11 கருத்துக் […]

February 26, 2014 admin
“வரிகட்டும் போது மட்டும் வீரபாண்டிய கட்டபொம்மன் போல பேசுவதா?” – கமல் பேச்சு! Running News

“வரிகட்டும் போது மட்டும் வீரபாண்டிய கட்டபொம்மன் போல பேசுவதா?” – கமல் பேச்சு!

“கடவுளுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட வருமான வரி செலுத்தினால் நாட்டு மக்களுக்கு உடனடியாக பயன் கிடைக்கும். நான் நேர்மையாக வரி செலுத்தி வருகிறேன். சிலர் வரிகட்டும் போதும் மட்டும் வீரபாண்டிய கட்டபொம்மன் போல பேச முயல்கின்றனர். ” என்று கமல்ஹாசன் தெரிவித்தார். வருமானவரி துறை சார்பில் தேசிய கலைவிழா (2013-14) 2 நாட்களுக்கு சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் வருமான வரித்துறை […]

February 26, 2014 admin
உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் என்று கை கழுவும் பத்திரிகை நடத்தி என்ன…? Running News

உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் என்று கை கழுவும் பத்திரிகை நடத்தி என்ன…?

ஒரு பெண் வேலைக்குப் போவது அவளது பொருளாதாரச் சுதந்திரத்துக்கு மட்டுமல்ல, அவளுடைய சுயம் சார்ந்த தேவையும், அறிவுத் தேடலின் சாரமாகவும் தான். தான் மட்டுமல்ல தன்னைச் சார்ந்த சமூகத்தையும் முன்னேற்ற ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். சுறுசுறுப்பும், ஆளுமையும், அறிவுத் திறனும் பெண்களை துறை சார்ந்த வல்லுனர்களாக எளிதில் முன்னேற்ற பாதைக்கு உயர்த்திச் செல்கிறது. ஆனால் வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டால் பெண்கள் என்ன என்ன பிரச்சனைகள் அனுபவிக்க வேண்டியுள்ளது? பார்வைகள், கேலிப் பேச்சுகள் இவற்றை எல்லாம் எளிதில் […]

February 26, 2014 admin
மன அழுத்தத்தால் கூட மாரடைப்பு வரும்: ஆய்வில் தகவல் Running News

மன அழுத்தத்தால் கூட மாரடைப்பு வரும்: ஆய்வில் தகவல்

உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிகரெட் பிடிப்பது போன்றவற்றால் மாரடைப்பு நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது மன அழுத்தமும் மாரடைப்பு நோய் ஏற்பட ஒரு காரணம் என தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சில நேரங்களில் கடுமையான நோய் காரணமாக மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.முன்னதாக சிறு பிரச்னைகளுக்கு கூட பெரிய அளவில் கவலைப்படுவதே மன அழுத்தத்துக்கான முதல்படி. மன அழுத்தத்தால் உடல், வேதியியல் மாற்றத்துக்கு உள்ளாகிறது. இதனால் இளம் […]

February 26, 2014 admin
ரிசர்வேசன் டிக்கெட்டில் பயணிக்க வில்லையெனில் ரீபண்ட் கிடையாது:ரயில்வே தகவல்! Running News

ரிசர்வேசன் டிக்கெட்டில் பயணிக்க வில்லையெனில் ரீபண்ட் கிடையாது:ரயில்வே தகவல்!

தற்போதைய நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டில் குறிப்பிட்ட நாளில் தனது பயணத்தைத் தவறவிடும் ஒரு பயணி ரயில் புறப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் 50 சதவிகித தள்ளுபடியுடன் தனது டிக்கெட்டிற்கான ரீபண்ட் தொகையைப் பெறும் திட்டமே இந்திய ரயிவே நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இதற்கான மானியத் திட்டத்தை மாற்றி அமைத்துள்ள ரயில்வே துறை பொது இட ஒதுக்கீட்டு முறையில் இதுபோல் முன்பதிவு செய்யப்படும் தனியார் அல்லது ஒரு குழுவின் சில நபர்கள் பயணத்தைத் தவறவிட்டால் […]

February 26, 2014 admin
உடனடி செய்திகள்