32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1045 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1045)
இந்திய தேசிய அறிவியல் தினம் -பிப்ரவரி 28 Running News

இந்திய தேசிய அறிவியல் தினம் -பிப்ரவரி 28

தேசிய அறிவியல் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய மண்ணில் பிறந்து , உலகம் போற்றும் அறிவியல் மேதையாகத் திகழ்ந்து நோபல் பரிசு பெற்றவர் சர்.சி.வி. ராமன். அவர் தன்னுடைய ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதியைத் தான் 1987ம் ஆண்டு முதல் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகிறோம்.தமிழக மண்ணில் பிறந்த அறிவியல் மேதை சர்.சி.வி.ராமனின் நுண்ணறிவினையும், திறமையையும், ஆராய்ச்சிகளின் சிறப்பையும் உணர்ந்து 1930ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 28ம் தேதி அவருக்கு […]

February 27, 2014 admin
விஜயசாந்தி எம்.பி. காங்கிரசில் இணைந்தார்! Running News

விஜயசாந்தி எம்.பி. காங்கிரசில் இணைந்தார்!

பிரபல நடிகையும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் நிர்வாகியுமான விஜயசாந்தி, ஆந்திராவின் மெடாக் தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலங்கான ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் விஜயசாந்தி இணைந்து கொண்டார். தெலங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் எம்.பி. விஜயசாந்தி.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார்.டெல்லியில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, காங்கிரஸ் […]

February 27, 2014 admin
ஜெயலலிதாவைச சந்தித்த  தே.மு.தி.க., பா.ம.க. எல்.எல்.ஏ.க்கள்! Running News

ஜெயலலிதாவைச சந்தித்த தே.மு.தி.க., பா.ம.க. எல்.எல்.ஏ.க்கள்!

முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று திருத்தணி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ அருண் சுப்பிரமணியம் மற்றும் அணைக்கட்டு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. கலையரசன் ஆகியோர் சந்தித்து பேசினர்.இந்த சந்திப்பின்போது, தங்களது தொகுதியின் வளர்ச்சிக்கு உதவுமாறு முதல்வர் ஜெயலலிதாவிடம், இரு எம்.எல்.ஏ.க்களும் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வந்ததையடுத்து மேற்படி இரு கட்சியிலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள், திட்டக்குடி தமிழழகன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், விருதுநகர் மா.பா.பாண்டியராஜன், சேந்தமங்கலம் சாந்தி ராஜ மாணிக்கம், மத்திய மதுரை சுந்தரராஜன், பேராவூரணி […]

February 27, 2014 admin
உலகம் முழுக்க இலவச இன்டர்நெட் சேவை ! – பேஸ்புக் அதிரடித் திட்டம்!! Running News

உலகம் முழுக்க இலவச இன்டர்நெட் சேவை ! – பேஸ்புக் அதிரடித் திட்டம்!!

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தற்போது இலவசமாக மிக்சி, கிரைண்டர், டிவி போன்ற பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி வருவதை போல உலகம் முழுவதும் உள்ள தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி செய்து கொடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் Mark Zuckerberg மாபெரும் திட்டம் ஒன்றை செயல்படுத்த இருப்பதாக அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் அறிவித்துள்ளார். இன்றைய உலகில் மொத்தம் எட்டு பில்லியன் மக்கள் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். அதில் ஒரு பில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாகவும், மீதி உள்ள […]

February 27, 2014 admin
நாட்டின் முதல் அஞ்சலக ஏ.டி.எம் :சென்னையில் தொடங்கியது Running News

நாட்டின் முதல் அஞ்சலக ஏ.டி.எம் :சென்னையில் தொடங்கியது

இந்தியாவின் முதலாவது அஞ்சலக ஏடிஎம் மையம் சென்னையில் திறக்கப்பட்டது. தியாகராயர் நகரில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். நாட்டில் ஒரு லட்சத்து 55 ஆயிரம் மையங்களில் ஐ.டி தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்படும் என்றும் இதன்மூலம் அஞ்சல் துறையில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் இதுபோன்ற ஏடிஎம் மூலம் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்தியா முழுவதும் 3,000 ஏ.டி.எம். மையங்களையும், 1.35 லட்சம் மைக்ரோ ஏ.டி.எம். மையங்களையும் […]

February 27, 2014 admin
2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் ஏன் செல்லாது தெரியுமா? Running News

2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் ஏன் செல்லாது தெரியுமா?

கடந்த, 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி அத்தகைய நோட்டுகளை வைத்திருக்கும் பொதுமக்கள் அவற்றை ஏப்ரல் 14க்குள் அருகிலுள்ள வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என, முதலில் அறிவித்தது. இரண்டே நாட்களில் ஒரு சூப்பர் ‘குட்டிக்கரணம்’ அடித்து ஜூலை 1ம் தேதிக்குப் பிறகும் பொதுமக்கள் அவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளைகள் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தது.இன்னும் சில நாட்களுக்குப் பிறகு 2005ம் ஆண்டுக்கு […]

February 27, 2014 admin
+2 முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் அசிஸ்டென்ட் பணி வாய்ப்பு! Running News

+2 முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் அசிஸ்டென்ட் பணி வாய்ப்பு!

இந்திய அஞ்சல் துறை இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய துறையான இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Postal Assistant மற்றும் Sorting Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 8243 பணி: 01. Postal Assistant 02. Sorting Assistant வயதுவரம்பு: 27.03.2014 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: +2 […]

February 27, 2014 admin
கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள்: இந்தியா- ரஷியா முடிவு Running News

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள்: இந்தியா- ரஷியா முடிவு

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகளை கூட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்க இந்தியாவும், ரஷியாவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள இது குறித்த ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றவும் இரு நாடுகளைச் சேர்ந்த குழுவினர் தில்லியில் நேற்று முடிவு செய்தனர்.அத்துடன் மே மாதம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முழு அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யவும் முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது டெல்லியில் இந்தியா – ரஷியா நாடுகளுக்கிடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், […]

February 27, 2014 admin
ஹீரோவே இல்லாத படமான ‘ சிவப்பு எனக்கு பிடிக்கும்’ மினி ஆல்பம்! Running News

ஹீரோவே இல்லாத படமான ‘ சிவப்பு எனக்கு பிடிக்கும்’ மினி ஆல்பம்!

ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் படம், ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’. சான்ட்ரா எமி உட்பட 25,க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். ஒளிப்பதிவு, மகேஷ்வரன். இசை: சிவ சரவணன், ஹனீஸ் யுவானி. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி யுரேகா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ‘‘‘மதுரை சம்பவம்’ படத்துக்குப் பிறகு நான் இயக்கியுள்ள இந்தப்படத்தில், ஹீரோ கிடையாது. நான் எழுத்தாளர் வேடம் ஏற்றுள்ளேன். பாலியல் தொழில் சம்பந்தப்பட்ட கதை. பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ளது. […]

February 27, 2014 admin
செக்ஸ் பற்றி நீங்களாவது தெளிவாக விளக்குவீர்களா?- சிவகுமார் பதில்! Running News

செக்ஸ் பற்றி நீங்களாவது தெளிவாக விளக்குவீர்களா?- சிவகுமார் பதில்!

சிவகுமார் ஒரு பன்முகத்திறமை கொண்ட மனிதராக இருக்கிறார். நல்ல நடிகர், நல்ல ஓவியர் என்பதோடு நல்ல எழுத்தாளராகவும் தெரிகிறார். இவர் சமீபத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் பேசிய பேச்சின் வீடியோவை ஜெயா தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. அதில் அவர் பேசிய பல விஷயங்கள் மனதை நெகிழ வைத்தது. அதில் ஒன்று- கவிக்குயில் படத்துக்காக அவர் ஷூட்டிங் சென்றபோது மனிதக் கழிவுகளினூடே அவர் படுத்துக்கொண்டு நடிக்க நேர்ந்ததற்கு அவர் சொன்ன காரணம். புயல் காற்று அடிப்பது போன்ற காட்சியாம் […]

February 27, 2014 admin
உடனடி செய்திகள்