32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1047 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1047)
செஞ்சிக்கோட்டையை பலூனில் பறந்தபடி பார்க்க தயார்தானே? Running News

செஞ்சிக்கோட்டையை பலூனில் பறந்தபடி பார்க்க தயார்தானே?

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கம்பீரமாக காட்சி அளிக்கும் பெருமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க செஞ்சிக்கோட்டை மூன்று குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களாலும் பல முறை இக்கோட்டை தாக்குதலுக்கு ஆளான போதும் மாவீரன் தேசிங்கு ராஜனின் வரலாற்றை பறைசாற்றி கம்பீரமாக நம் கண் முன் காட்சி அளிக்கிறது கல்லில் உருவான இக் கலை பொக்கிஷம். கல்விச் சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக திகழ்கிறது.இந்த செஞ்சிக்கோட்டையில் சிலைகள் சில சிதிலம் அடைந்தாலும் கோட்டையின் அமைப்பு தோற்றம் ஆகியவை அற்புதமாக […]

February 26, 2014 admin
வாட்ஸ்அப் போய் டெலிகிராம் இலவச ஆப்ஸ் வந்தது டும் டும் டும் Running News

வாட்ஸ்அப் போய் டெலிகிராம் இலவச ஆப்ஸ் வந்தது டும் டும் டும்

வாட்ஸப் ஒரு பெரிய கலக்கு கலக்கி இப்ப அதை பீட் பண்ணுது டெலிகிராம். இது என்ன புதுசுனு கேக்குறவங்களுக்கு காட்டு தீ போல கடந்த ஒரு வாரமா டவுன்லோட் குமியுது இந்த ஆப்ஸ்க்கு. இது வாட்ஸ் அப்பை விட வித்தியாசமானது. கிளவுட் பேஸ் – அப்படின்னா சென்னையில் ஒரு டெலிகிராம் யூஸர் சென்னையில உள்ள இன்னொருத்தருக்கு அனுபிச்சா வாட்ஸ்ப் மாதிரி சென்ட்டரலைஸ்ட் சர்வருக்கு போகாது. சில சமயம் ஆட்ஸ் அப்பில் சங்கு சக்கரம் மாதிரி சுத்திகிட்டே இருக்கும்ல […]

February 26, 2014 admin
2014 மக்களவைத் தேர்தல் வாக்குறுதிகளாக சில யோசனைகள் By ரமேஷ் பாபு Running News

2014 மக்களவைத் தேர்தல் வாக்குறுதிகளாக சில யோசனைகள் By ரமேஷ் பாபு

அனைவருமே தேர்தல் பற்றி கருத்துக் கணிப்புகளை மட்டுமே வெளியிடுவார்கள். நான் சற்று வேறுபட்ட முயற்சியாக தேர்தல் அறிக்கைகளில் இடம் பெறக் கூடிய சில வாக்குறுதிகளை பட்டியலிட்டுள்ளேன். என் நட்பு வட்டத்தில் பல அரசியல் கட்சி உறுப்பினர்கள், கல்வியாளர்கள் உண்டு. இந்தப் பட்டியலைக் கண்டு உங்களது கருத்துக்களை எதிரொலித்தால் பயனுள்ள ஒரு விவாதமாக இருக்கும். அரசியல் கட்சி அன்பர்கள் இதில் சிலவற்றை வாக்குறுதிகளாகவே மாற்றினால் இந்திய சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். 1) விவசாயிகளை தங்களது உற்பத்திப் […]

February 26, 2014 admin
சீனப் பொம்மை + சைக்கிள்களை திரும்பப் பெற்று அழிக்கப் படுகிறது ! Running News

சீனப் பொம்மை + சைக்கிள்களை திரும்பப் பெற்று அழிக்கப் படுகிறது !

சீனாவில் உள்ள விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் 9 நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த பொருட்களில் சிலவற்றை தர நிர்ணய அமைப்புகளின் உத்தரவையடுத்து பாதுகாப்பு குறைபாடு காரணங்களுக்காக திரும்ப பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கான தள்ளுவண்டிகள், மூன்று சக்கர சைக்கிள்கள், பிளாஸ்டிக் கட்டிட பொருட்கள் போன்றவை நிர்வாகத்தின் சோதனைக்கு பிறகு பாதுகாப்பு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.சக்கரங்கள் மற்றும் பிரேக்குகள் உட்பட பல பாகங்களில் காணப்படும் குறைகள் உள்ள இந்த விளையாட்டு பொருட்களை குழந்தைகள் பயன்படுத்தும்போது ஆபத்து விளைவிக்க கூடும் என்பதால் அவையனைத்தும் […]

February 26, 2014 admin
மோசடி நிதி நிறுவனங்கள் பற்றி தெரிந்துக் கொள்ள தொலைபேசி சேவை! Running News

மோசடி நிதி நிறுவனங்கள் பற்றி தெரிந்துக் கொள்ள தொலைபேசி சேவை!

தமிழகத்தில் பல நிதி நிறுவனங்கள் முதலீட்டுக்களுக்கு அதிக வட்டித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. இந்த மோசடியை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து, பொதுமக்களை காப்பாற்றும் வகையில் வகையில் பொருளாதார குற்றப்பிரிவு புதிய தொலைபேசி சேவையை தொடங்கியுள்ளது. இந்த சேவை 044-64500155 என்ற தொலைபேசி எண்ணில் இயங்கி வருகிறது. இந்த தொலைபேசி சேவை மூலம், பொதுமக்கள் தாங்கள் முதலீடு செய்யும் நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி உரிமம் பெற்றுள்ளதா, அதன் உரிமையாளர்கள் வழக்குகள் உள்ளதா […]

February 25, 2014 admin
சாந்தன் = சானாவுல்லா?முருகன்,சாந்தன் பேரறிவாளன் உயிருக்கு ஆபத்து…?:தமிழக அரசு கலைப்பு?By டி.வி.எஸ் Running News

சாந்தன் = சானாவுல்லா?முருகன்,சாந்தன் பேரறிவாளன் உயிருக்கு ஆபத்து…?:தமிழக அரசு கலைப்பு?By டி.வி.எஸ்

கடந்த 22.02.14 சனிக்கிழமை அன்று வேலூர் பெண்கள் சிறைச்சாலையில் நடந்த நளினி – முருகன் சந்திப்பு பல தரப்பினரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இத்தனைக்கும் வழக்கமான சந்திப்புதான் அது.ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இங்கு அடைக்கப்பட்டிருக்கும் நளினியை அவரது கணவரும் இன்னொரு குற்றவாளியாக சொல்லப்படுபவருமான முருகன், 15 நாட்களுக்கு ஒரு முறை சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.அப்படிப்பட்ட சந்திப்புதான் இது…. “ஆனால், வழக்கம்போல இல்லை!” என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அவர்கள் சொல்வது இதுதான்: “இதுபோன்ற சந்திப்புகளில், நளினி, முகம் […]

February 25, 2014 admin
புகைப்பிடித்தால் ரயிலை நிறுத்தும் கருவி! Running News

புகைப்பிடித்தால் ரயிலை நிறுத்தும் கருவி!

ஓடும் ரயிலில் புகைப் பிடிப்பவர்களால் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்க்கும் வகையில் ரயில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, ரயில் பெட்டியில் இருக்கும் பயணி யாராவது புகைப்பிடித்தால் உடனடியாக அந்த ரயில் நின்று விடும் வகையிலான தொழில்நுட்பம் விரைவில் முக்கிய அதிவிரைவு ரயில்களில் பொருத்தப்பட உள்ளது.முதல் கட்டமாக ராஜ்தானி, சதாப்தி உட்பட 22 விரைவு ரயில்களில் இக்கருவியை பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஓடும் ரயிலில் பயணி சிகரெட் பிடித்தால் உடனடியாக அந்த ரயில் நிறுத்தப்படும் வகையில் […]

February 25, 2014 admin
அறிவுத்திறனை அதிகரிக்கிறது  ‘அந்த’ சிந்தனை! – ஆய்வு முடிவு Running News

அறிவுத்திறனை அதிகரிக்கிறது ‘அந்த’ சிந்தனை! – ஆய்வு முடிவு

எதுவுமே அளவோட இருந்தால்தான் நல்லது என்று பெரியவயவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.ஆனால் இதற்கு விதிவிலக்காக செக்ஸ் மட்டும் உடல் ஆரோக்கியம் இடம் கொடுக்கும் வரை திகட்ட த்கிகட்ட அனுபவிக்கலாம் என்றும் மருத்துவர்கள் சொல்லி வ்ந்த நிலையில் உங்கள் துணை தற்போது ரொமாண்டிக் மூடு இல்லை என கூறினால். அச்சச்சோ நம்ம மூளைக்கு இந்த செக்ஸ் நல்லதாக்கும் என்று கூறி புரியவையுங்கள்.’இந்த உணர்வு’ ஒரு புத்திசாலியின் தந்திரம் போல் தெரிந்தாலும் உண்மையில் காதல் அறிவுத்திறனை அதிகரிக்கிறது என உளவியலாளர்கள் தற்போது மேரிலாந்து […]

February 25, 2014 admin
கருணைக் கொலைக்கு சட்டப்பூர்வ அனுமதி : அரசியல் சாசன அமர்வு பரிசீலிக்கும்! Running News

கருணைக் கொலைக்கு சட்டப்பூர்வ அனுமதி : அரசியல் சாசன அமர்வு பரிசீலிக்கும்!

கடும் நோயால் பாதிக்கப்பட்டு மீளவே முடியாது என்ற நிலையில் இருப்பவருக்கு, அவரின் விருப்பத்திற்கு மாறாக மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் உயிருடன் வைத்திருப்பதை விட, நோயாளியை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் கருணைக் கொலையை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி, கடந்த 2008ம் ஆண்டில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று பொதுநல வழக்கு தாக்கல் செய்தது. இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் […]

February 25, 2014 admin
தனி ஈழம் அமைத்திட வாக்கெடுப்பு!-அதிமுக தேர்தல் அறிக்கை Running News

தனி ஈழம் அமைத்திட வாக்கெடுப்பு!-அதிமுக தேர்தல் அறிக்கை

“நதிகளை தேசிய மயமாக்கி, நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு பதிலாக பொது விநியோக திட்டம். ஐநா சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை. மானிய விலையில் சமையல் எரிவாயு எண்ணிக்கையை உயர்துதல், தமிழ் ஆட்சி மொழி, கருப்பு பணத்தை மீட்டு எடுத்தல்,ஊழல் ஒழிப்பு, கட்சத்தீவு மீட்பு, தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, தனி ஈழம் அமைந்திட இலங்கை தமிழர்களிடம் […]

February 25, 2014 admin
உடனடி செய்திகள்