32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1044 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1044)
கூகுள் உள்ளிட்ட தளத்திலுள்ள 125 கோடி பேரின் அக்கவுன்ட் அபேஸ்! Running News

கூகுள் உள்ளிட்ட தளத்திலுள்ள 125 கோடி பேரின் அக்கவுன்ட் அபேஸ்!

கூகுள் மெயில் எனப்படும் ஜிமெயில் தளத்தினையும் அதன் வசதிகளையும் பயன்படுத்தாதவர்கள் இல்லை எனலாம். கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துவோர் அனைவரும், இத்தளத்தினை தங்களின் மின்னஞ்சல் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, பைல்களை மற்றும் முக்கிய புரோகிராம்களை சேவ் செய்து வைக்கவும் பயன்படுத்துகின்றன.கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் தான் கூகுள் மெயில் செயல்படுகிறது. எனவே, நாம் இதில் பதிந்து வைக்கப்படும் பைல்கள் கிளவ்ட் கம்ப்யூட்டிங் வகையில் சேவ் செய்யப்பட்டு, நம் தேவையின் போது தரப்படுகின்றன. சரி, இவை என்றென்றும் பாதுகாப்பாக இருக்குமா?என்று அவ்வப்போது […]

February 28, 2014 admin
‘ஆம் ஆத்மி கட்சி’ க்கு தமிழில் ‘எளிய மக்கள் கட்சி (AAP)’ என்று பெயர் சூட்டினார் உதயகுமார்! Running News

‘ஆம் ஆத்மி கட்சி’ க்கு தமிழில் ‘எளிய மக்கள் கட்சி (AAP)’ என்று பெயர் சூட்டினார் உதயகுமார்!

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக போராடி வரும் ‘அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக் குழு’ ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், ஆம் ஆத்மி கட்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இணைந்ததையடுத்து வெளியிட்ட அறிக்கையில்,”.ஆம் ஆத்மி கட்சி’ என்றப் பெயரைக் கொண்டிருந்தாலும், கட்சித் தலைமை தமிழ் மக்களுக்கு ஏற்றவகையில் தமிழ்ப் பெயரை பயன்படுத்த எங்களுக்கு அனுமதியளிக்கிறது. எனவே மீனவர்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், தலித் மக்கள், சிறுபான்மையோர் உள்ளிட்ட எளிய மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் வகையில் ‘எளிய மக்கள் […]

February 28, 2014 admin
இதோ செயற்கை இதயம் ‘பக்கா’வாக தயார்! Running News

இதோ செயற்கை இதயம் ‘பக்கா’வாக தயார்!

உலக அளவில் இதய மாற்று அறுவைசிகிச்சைக்கு காத்திருப்போர் அதிகம். இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 5,000 பேர் வரை காத்திருக்கின்றனர். ஆனால், கிடைப்பதோ ஒருசில மட்டும்தான். இப்படிக் காத்திருப்போருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வந்திருக்கிறது செயற்கை இதயம்.ஆம் ..சமீபகாலமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் செயற்கை உறுப்புகளைப் பொருத்தும் முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றின் உச்சகட்ட வளர்ச்சியாகதான் இதயம் செயலிழந்து, இதய மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர்களுக்கு மாற்று இதயம் கிடைக்கும் வரை உயிரைப் ‘பிடித்து’ வைக்க […]

February 28, 2014 admin
பட்டதாரிகளுக்கு பாண்டியன் கிராம வங்கியில் பல்வேறு பணி வாய்ப்பு! Running News

பட்டதாரிகளுக்கு பாண்டியன் கிராம வங்கியில் பல்வேறு பணி வாய்ப்பு!

தமிழக்தின் விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு 37 ஆண்டுகளாக வங்கி சேவையில் பயணித்து வரும் பாண்டியன் கிராம வங்கில் Officer in Middle Management Grade பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 131 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01 . Officer ஸ்கேல் – III – 07 02 . Officer ஸ்கேல் – II (பொது வங்கி அதிகாரி ) – 14 03 […]

February 28, 2014 admin
வல்லினம் திரை விமர்சனம் Running News

வல்லினம் திரை விமர்சனம்

ஈரம் எனும் அனைவராலும் பாராட்டை பெற்ற படத்தை இயக்கிய இயக்குனர் அறிவழகனின் இரண்டாவது படம். தயாரிப்பு காரணங்களால் மிக கால தாமதமாக இன்று திரைக்கு வந்துள்ளது. நகுலுக்கு இது வரை சொல்லி கொள்ளுமளவு எந்த படமும் இல்லாத சூழ்நிலையில் இந்த படத்தை மிகவும் நம்பி இருக்கிறார். ஆனால் யூகிக்க முடிந்த காட்சியமைப்பு, அழுத்தமில்லாத காதல், இதே மாதிரி கதை களத்தை கொண்ட படங்களான வெண்ணிலா கபடி குழு, சென்னை 28, லீ போன்ற படங்களின் சாயலை தவிர்த்திருந்தால் […]

February 28, 2014 admin
ரயில்வே ரீபண்ட் இரண்டு மணி நேரத்திற்குள் வாங்கிக் கொள்ள அனுமதி! Running News

ரயில்வே ரீபண்ட் இரண்டு மணி நேரத்திற்குள் வாங்கிக் கொள்ள அனுமதி!

மத்திய ரயில்வே நிர்வாகம் கடந்த 21 ஆம் தேதி தனது ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் வரும் ஒன்றாம் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்டு பயணிக்காத ரயில் டிக்கெட்டுகளில் தனியார் மற்றும் குழுவில் சிலர் பயணம் செய்யாமலிருத்தல் போன்றவற்றிற்கு ரீபண்ட் பெறமுடியாது என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது ரயில் புறப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் பயணிக்காத அனைத்து முன்பதிவு டிக்கெட்டுகளுக்கும் ரீபண்ட் பெறலாம் என்ற திருத்தத்தை வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டில் குறிப்பிட்ட நாளில் […]

February 28, 2014 admin
வைஃபை வைரஸ் – சமாலியன் – ஜாக்கிரதை! Running News

வைஃபை வைரஸ் – சமாலியன் – ஜாக்கிரதை!

இப்போதெல்லாம் எங்கு போனாலும் உடனே இலவச வைஃபை கிடைக்குதான்னு நாக்கை தொங்க போடுற ஆட்கள் மிக மிக அதிகமாகி விட்டார்கள். இதற்கிடையில் ந்ஏற்கனவே சொல்லிருக்கேன் அந்த மாதிரி பப்ளிக் வைஃபை ஸ்பாட்ஸ் உங்கள் தகவலை திருடும்னு – இப்ப அதையெல்லாம் தாண்டி வைஃபை வைரஸ் முதல் முதலா வந்திருக்கிறதை லிவர்பூல் பல்கலைகழகம் கண்டுபிடிச்சிருக்காங்க. இந்த வைரஸ் பெயர் சமலியான் – Chameleon. இது எங்கு ஹாட் ஸ்பாட்ஸ் இருக்கோ அங்கே எல்லாம் நுழைஞ்சு பின்பு செக்யூரிட்டி இல்லாத […]

February 28, 2014 admin
ஈசல் பூச்சிகளாகும் தமிழ் படங்கள்! – By சு. செந்தில் குமரன் Running News

ஈசல் பூச்சிகளாகும் தமிழ் படங்கள்! – By சு. செந்தில் குமரன்

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் படங்கள் வெளியாகின்றன. புதுப் படம் என்ற அந்தஸ்தோடு வெள்ளிக்கிழமை களம் இறங்கி , இன்னும் சினிமாவை மட்டுமே முக்கியப் பொழுது போக்காக கொண்டிருக்கும் ரசிகர்களால் சனிக்கிழமை கவனிக்கப்பட்டு , ஏதாவது ஒரு படம் பாப்போம் என்ற எண்ணத்தோடு ஞாயிற்றுக் கிழமை படம் பார்க்க வரும் ரசிகர்களை அடைந்து , அவர்களை ஏமாற்றி உதடு பிதுக்க வைத்து, திங்கள் கிழமை காலைக் காட்சியில் காற்று வாங்க ஆரம்பித்து தன் உயிர்க் காற்றை முடித்துக் கொண்டு […]

February 28, 2014 admin
பாஜக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 12 + 1!? Running News

பாஜக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 12 + 1!?

பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜயகாந்த் இன்று மாலை அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது -விஜயகாந்துக்கு மொத்தம் 12 தொகுதிகளையும், மாநிலங்களவை சீட் ஒன்றையும் தருவதாக பா.ஜ.க தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் பாமக வுக்கு 8 அல்லது 9 தொகுதிகள்தான் ஒதுக்குவோம் என்று பாஜக கூறியுள்ளது. ஆனால் தே மு தி க-வை விட குறைவான தொகுதிகள் என்பதால் அதை பாமக இதுவரை ஏற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது […]

February 28, 2014 admin
அடுத்த 5 வருஷத்துக்கு உங்கள் ஆயுள் கெட்டியா?- செக்கப் மூலம் அறியலாம்! Running News

அடுத்த 5 வருஷத்துக்கு உங்கள் ஆயுள் கெட்டியா?- செக்கப் மூலம் அறியலாம்!

உயிரினங்களின் வாழ்வில் மரணம் எப்போது வரும்? என்பது இப்போதுவரை மர்மமாக உள்ளது. ஆனால், அதையும் ரத்த பரிசோதனை மூலம் அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். அதாவது மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களிலும் குரோமசோம்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றின் முனைகளில் ‘டெலோ மர்ஸ்’ என்ற மூலப்பொருள் உள்ளது. செல்கள் உடைந்து கொண்டே வருவதால் உடல் உறுப்புகள் வளர்ச்சி பெறுகின்றன. அவ்வாறு செல்கள் உடைந்து உடல் வளர்ச்சி அடையும்போது ‘டெலோ மர்ஸ்’சின் வடிவமும் குறைந்து கொண்டே […]

February 28, 2014 admin
உடனடி செய்திகள்