நடமாடும் மனித செல்லூலார் டவர்கள்..!

நடமாடும் மனித செல்லூலார் டவர்கள்..!

”டவர் கிடைக்கலை”, ”இருங்க எங்க ஏரியாவுல எங்க வீட்டுல இந்த கம்பெனி சிக்னல் வருதா?”ன்னு பார்த்திட்டு வீட்டை வாடகைக்கு எடுப்பது என்பதெல்லாம் இப்போது சகஜமாகிப் போன நிலையில், வோடஃபோன் நிறுவனம் முதன் முறையாய் நடமாடும் மொபைல் டவ்ர்களை லான்ச் செய்கிறது. இது எதற்கு?
ravi - feb 27
பிளாக் ஸ்பாட்ஸ் எனப்படும் டெட் சிக்னல் ஜோன் நிறைய இடங்களில் உள்ளது. இந்த மாதிரி இடங்களில் சில ச்மயம் சில நெட்வொர்க் சிக்னல்கள் கிடைக்கும் சில சமயம் மொத்தமா கிடைக்காது. அந்த மாதிரி இடங்களுக்கு டவர் நிறுவ லட்ச கணக்கில் கோடிக்கணக்கில் செலவாகும் என்பதால் இந்த மாதிரி மொபைல் டவர்களை நிறுவ உள்ளன. அது போக சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளம் மற்றூம் சில பிரச்சினைகள் மூலம் அந்த ஏரியாவில் டோட்டல் நெட்வொர்க் டவுன் ஆனால் கூட இதை உபயோகபடுத்தலாம். இது எப்படி வேலை செய்யும்.

வெறும் பச்சை பட்டன் பேச- சிவப்பு பட்டன் காலை கட் செய்யன்னு மட்டும் தான் மொபைலை பற்றி தெரிஞ்சவங்க கூட இதை பத்து நிமிஷத்தில செட் பண்ணும் அளவுக்கு நெம்ப ஈஸியாம். இது மேலே இருக்கு சாட்டிலைட் மூலம் தொடர்பு கொண்டு உடனே 2ஜி சிக்னலை அந்த டவர் அருகே100 மீட்டர் வரை கிடைக்கும். இதில் 5 பேர் தொடர்ந்து பேசலாம். ஆயிரகணக்கானோர் குறுஞ்செய்தி அனுப்பவும் சிறிய அளவில் டேட்டா பறிமாற்றமும் செய்ய முடியும்.

அதையெல்லாம் விட இதுல முக்கிய விஷயம் இது வெறூம் 11 கிலோ தான். ஏற்கனவே இந்த மாதிரி ஒன்னு ஹுவாயீ கம்பெனி செஞ்சி பிலிப்பைன்ஸ் வெள்ள கோரம் மற்றூம் சில நில நடுக்கங்களுக்கு இதை பயன்படுத்தினர் ஆனால் அது 100 கிலோ வெயிட்டு – இப்ப லைட்டு மற்றபடி எல்லாம் சேம். ஹலோ ஹலோ சிக்னல் சரியாக்கிடைக்கலைனு நீங்க இனிமே எஸ் ஆக முடியாதுங்கோ.

Human Mobile Towers – Mobile Network Anywhere
******************************************************************
‘Vodafone Instant Network Mini’ weighs just 11 kilograms and can be fit inside a regular backpack. Vodafone claims that the network can be easily set up by non-technical personnel in less than 10 minutes. Once set up the mini cellular network can handle up to five concurrent calls and thousands of text messages and minimum data for users within a radius of 100 meters. The Instant Network Mini provides a basic 2G GSM secure network. The GSM base transceiver station connects to a host network over a satellite connection. The purpose of the Instant Network Mini is to help out rescue workers in disaster situations. The robust backpack can also be taken as hand luggage in commercial flights.

Related Posts